MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Meena Rasi Palan Nov 15: மீன ராசி நேயர்களே, தன ஸ்தானத்தில் குரு பகவான்.! இன்று பண மழை கொட்டும்.!

Meena Rasi Palan Nov 15: மீன ராசி நேயர்களே, தன ஸ்தானத்தில் குரு பகவான்.! இன்று பண மழை கொட்டும்.!

Nov 15 Meena Rasi Palan: நவம்பர் 15, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

1 Min read
Author : Ramprasath S
Published : Nov 14 2025, 03:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
நவம்பர் 15, 2025 மீன ராசிக்கான பலன்கள்:
Image Credit : Asianet News

நவம்பர் 15, 2025 மீன ராசிக்கான பலன்கள்:

மீன ராசி நேயர்களே, இன்றைய நாள் குரு பகவான் தன ஸ்தானத்தில் இருப்பது சாதகமான பலன்களைத் தரும். இன்றைய தினம் பெரிய வெற்றிகளை எதிர்பார்க்காமல் அன்றாட வாழ்க்கையில் கிடைக்கும் சின்ன சின்ன விஷயங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். 

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது வெற்றியைத் தரும். சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

நிதி நிலைமை:

இன்று குடும்பச் செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு பண வரவு இருக்கும். குடும்பம் தொடர்பான கவலைகள் மற்றும் எதிர்பாராத செலவுகளால் நிதி நெருக்கடிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

எனவே பட்ஜெட்டை திட்டமிட்டு செலவு செய்வது அவசியம். அபாயகரமான முதலீடுகளில் லாபம் வர வாய்ப்பு இருந்தாலும், நஷ்டம் ஏற்படாமல் இருப்பதற்கு மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

இன்று கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும். குடும்பத்தினருடன் பேசும்பொழுது வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். அது பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

பரிகாரங்கள்:

தினமும் காலையில் சூரிய பகவானுக்கு நீர் அர்ப்பணித்து வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும். ராகவேந்திரர் வழிபாடு செய்வது நேர்மறை பலன்களை கூட்டும். உங்கள் ராசிநாதனான தட்சிணாமூர்த்தியை வழிபடலாம். வாயில்லா ஜீவன்களுக்கு உணவளிப்பது மிகுந்த நன்மைகள் தரும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கோபத்தின் உச்சிக்கே செல்லும் 9 கிரகங்கள்.! அடுத்த 8 நாட்கள் 5 ராசிகளுக்கு கஷ்டம் மேல் கஷ்டம் வரப்போகுது.!
Recommended image2
மார்ச்சில் அஸ்தமனமாகும் சனி பகவான்.! 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம், இரட்டிப்பு வளர்ச்சி கிடைக்கும்.!
Recommended image3
மீன ராசிக்கு பெயர்ச்சியாகும் சுக்கிர பகவான்.! மார்ச் முதல் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள்.!
Related Stories
Recommended image1
Astrology: இந்த 4 ராசியில் பிறந்த பெண்கள் சிறந்த மருமகளா இருப்பார்கள்.! குடும்பத்தை பொறுப்பா நடத்துவாங்களாம்.!
Recommended image2
Astrology: இந்த 4 ராசியில் பிறந்தவர்கள் சிறந்த நண்பர்களாக இருப்பார்கள்.! நட்புக்காக உயிரை கூட கொடுப்பாங்களாம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved