MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Mars Transit 2026: செவ்வாய் பெயர்ச்சியால் கோடீஸ்வர யோம்! இன்று முதல் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! உங்க ராசி இருக்கா?

Mars Transit 2026: செவ்வாய் பெயர்ச்சியால் கோடீஸ்வர யோம்! இன்று முதல் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! உங்க ராசி இருக்கா?

Astrology: செவ்வாய் பகவான் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த பெயர்ச்சியால், குறிப்பாக 5 ராசிக்காரர்களின் வாழ்வில் பெரிய முன்னேற்றங்களும், வெற்றிகளும் குவியப் போகிறது. அவர்களுக்கு வேலை  மற்றும் பொருளாதாரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jun 21 2026, 09:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
செவ்வாய் பகவான்
Image Credit : Asianet News

செவ்வாய் பகவான்

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் சேனாதிபதியாகக் (தளபதி) கருதப்படுபவர் செவ்வாய் பகவான். நிலம், சொத்து, வீரம், வெற்றி மற்றும் தலைமைப் பண்புகளுக்கு காரணியாக விளங்கக்கூடியவர். செவ்வாய் பகவான் இன்று மதியம் 12 மணி அளவில் ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரனுக்கும், செவ்வாய்க்கும் இடையே நல்ல நட்பு ரீதியான இணக்கம் இருப்பதால், இந்த பெயர்ச்சி ஒட்டுமொத்த ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், குறிப்பாக 5 ராசிக்காரர்களின் வாழ்வில் இந்த காலகட்டத்தில் பெரிய அளவிலான முன்னேற்றங்களும், வெற்றிகளும் குவியப் போகிறது. அந்த அதிஷ்ட ராசிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

மேஷ ராசியின் அதிபதி கிரகமே செவ்வாய் என்பதால், இந்த பெயர்ச்சி உங்களுக்கு அனுகூலமான நன்மைகளை அள்ளித் தரப்போகிறது. பணியிடத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரமாக புதிய பொறுப்புகள் வழங்கப்படும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும், உடல் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

36
ரிஷபம்
Image Credit : Asianet News

ரிஷபம்

உங்கள் சொந்த ராசியிலேயே செவ்வாய் பெயர்ச்சி அடைவதால், இது உங்களுக்கு மிகவும் லாபகரமான காலமாக அமையப்போகிறது. உங்களிடம் புதிய தன்னம்பிக்கை பிறக்கும், எந்த ஒரு காரியத்திலும் முழு முயற்சியோடு இறங்கி சாதிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அடுத்தடுத்து வெற்றிகள் தேடி வரும். தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு லாபம் பன்மடங்கு அதிகரிக்கும்.

46
கடகம்
Image Credit : Asianet News

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி பொருளாதார ரீதியாகப் பெரிய உச்சத்தைத் தரவுள்ளது. பணியிடத்தில் நீங்கள் சிந்திய வேர்வைக்கு ஏற்ற பலன், அதாவது பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. பொருளாதார நிலை மிகவும் வலுவடையும், ஆரோக்கியம் சீராக இருக்கும்.

56
சிம்மம்
Image Credit : Asianet News

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவான் தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றியைத் தேடித்தரப் போகிறார். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இந்த காலம் நிச்சயம் வெற்றியைத் தரும். தொழில் அல்லது வேலை நிமித்தமாக நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் உங்களுக்கு அனுகூலமான நன்மைகளையும் பெரும் லாபத்தையும் பெற்றுத் தரும்.

66
மகரம்
Image Credit : Asianet News

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி அனைத்துத் துறைகளிலும் நல்ல பலன்களையே வாரி வழங்கவுள்ளது. நீங்கள் செய்யும் வேலை அல்லது வியாபாரத்தில் எதிர்பாராத அளவுக்குப் பெரிய வெற்றிகள் கிட்டும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை கூடி, மகிழ்ச்சியும் மன அமைதியும் நிலவும். உங்கள் பணப்புழக்கம் அதிகரித்து, பொருளாதார நிலை முன்பை விட மிகவும் வலுவடையும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
ராசி பலன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jupiter Exalted in Cancer: நவராத்திரி தொடக்கத்தில் உச்சத்தில் குரு..! 4 ராசிகளுக்கு கொட்டும் பணம்..
Recommended image2
Vish Yoga : ரிவர்ஸ் ஆட்டம் ஆடும் சனி பகவான்... விஷ யோகத்தால் சிக்கலில் சிக்கும் 5 ராசிகள் என்னென்ன?
Recommended image3
Guru Peyarchi : அக்டோபர் 31 முதல் மாறப்போகும் குரு பகவான்! 12 ராசிகளுக்கும் என்னென்ன பலன்கள்?
Related Stories
Recommended image1
Weekly Horoscope: இந்த வார ராசிபலன் (ஜூன் 21 - 27): யாருக்கு லக்? யாருக்கு எச்சரிக்கை? ஷார்ட் அண்ட் ஸ்வீட் பலன்கள்!
Recommended image2
Saturn Transit 2026: ரேவதி நட்சத்திரத்தில் நுழையும் சனி..! இந்த 4 ராசிகளுக்கு பெரும் நிம்மதி.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved