Sevvai Peyarchi 2025 : செவ்வாய் பெயர்ச்சியால் பண மழை; இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்!
இன்று பூரம் நட்சத்திரத்தில் செவ்வாய் சஞ்சரிப்பதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கப் போகுது. அது என்னென்ன ராசிகள் என்று இங்கு காணலாம்.

பூரத்தில் செவ்வாய் கிரகம்
ஜோதிடத்தின் படி, செவ்வாய் கிரகம் தைரியம், நம்பிக்கை மற்றும் ஆற்றலை பிரதிபரிக்கும் கிரகம். இந்த கிரகம் எல்லா ராசிகளுக்கும் பலன்களை வாரி வழங்கும். இன்றைக்கு சூழ்நிலையில், சிம்மத்தில் இருக்கும் செவ்வாய் கிரகம் இன்று (ஜூன்.30) இரவு 8.33 மணிக்கு பூரம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்க போகின்றது. ஜோதிடத்தில் இந்த செவ்வாய் பெயர்ச்சி மங்களகரமானதாக கருதப்படுவதால், சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை அள்ள போகிறார்கள். அது எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் இப்போது காணலாம்.
மேஷம் :
செவ்வாய் கிரகத்தின் இந்த முயற்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கப் போகிறது. இந்த ராசிக்காரர்களின் குடும்பத்தில் மகிழ்ச்சி செல்வம் குவியப்போகுது. இந்த ராசிக்காரர்கள் செய்யும் தொழில் தேவையான பண உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் காண்பதற்கான வழிகளை இவர்கள் காண்பார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைவார்கள் சமூகத்தில் இவர்களது அந்தஸ்து உயரும் பணியிடத்தில் மதிப்பு கூடும். முதலீட்டில் போதுமான அளவு லாபத்தை ஈட்டுவார்கள் மற்றும் திருமணம் தடைகள் நீங்கும்.
சிம்மம் :
செவ்வாய் கிரகம் பூரம் நட்சத்திரத்தில் பயிற்சி ஆவதால் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நநன்மையான மாற்றங்கள் நடக்கப்போகிறது. சிம்ம ராசிக்காரர்கள் இனி தொட்டதெல்லாம் பொன்னாக மாறப் போகிறது. வேலை பார்க்கும் இடத்தில் இவர்கள் மதிப்பு கூடும். நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு வெற்றி உங்களைத் தேடி வரும் தொழிலில் லாபத்தை காண்பீர்கள். வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் விரிவை காண்பீர்கள் மற்றும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
மகரம் :
செவ்வாய் கிரகத்தின் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் நல்ல பலன்கள் காண்பார்கள். இந்த ராசிக்காரர்களின் பணியிடத்தில் அவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். பொருளாதார நிலை மேம்படும். முதலீட்டில் போதுமான லாபத்தை காண்பீர்கள். வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள் உடன் பிறந்தவர்களுடன் உறவு வலுவாகும். குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைக்கு முடிவு வரும் வீட்டில் சுப காரியங்கள் நடப்பதற்கான யோகத்தை காண்பீர்கள். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருப்பதால் வெற்றியை காண்பீர்கள்.