MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • செவ்வாய் பெயர்ச்சி 2026: ஜூன் 16 முதல் பண மழையில் நனையப்போகும் 4 ராசிகள்.. தலையெழுத்தே மாறும்!

செவ்வாய் பெயர்ச்சி 2026: ஜூன் 16 முதல் பண மழையில் நனையப்போகும் 4 ராசிகள்.. தலையெழுத்தே மாறும்!

Mars Transit 2026: செவ்வாய் பெயர்ச்சி காரணமாக ஜூன் 16ஆம் தேதி முதல் 4 ராசிகளின் தலையெழுத்தே மாறப் போகுது. பணமழை பொழிய போகுது. அவை என்னென்ன ராசிகள்? என்பது குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Jun 11 2026, 01:33 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
செவ்வாய் பெயர்ச்சி 2026
Image Credit : AI

செவ்வாய் பெயர்ச்சி 2026

வேத ஜோதிடத்தில் 'நவக்கிரகங்களின் தளபதி' என்று வர்ணிக்கப்படுபவர் செவ்வாய் பகவான். ஒருவரது தைரியம், வீரம், உடலமைப்பின் வலிமை மற்றும் துணிச்சலுக்கு இவரே முக்கிய பங்கு வகிக்கிறார். பொதுவாக ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு நகர செவ்வாய் எடுத்துக்கொள்ளும் காலம் 45 நாட்களாகும். ராசி மாற்றத்தைப் போலவே, அவர் மேற்கொள்ளும் நட்சத்திர மாற்றங்களும் மனித வாழ்க்கையில் பெரும் திருப்புமுனைகளை ஏற்படுத்தும். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியான செவ்வாய், தற்போது தனது சொந்த வீடான மேஷத்தில் சஞ்சரித்து வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
4 ராசிகள் தொட்டதெல்லாம் பொன்னாகும்
Image Credit : stockPhoto

4 ராசிகள் தொட்டதெல்லாம் பொன்னாகும்

இந்த சூழலில், வரும் ஜூன் 16 ஆம் தேதி செவ்வாய் பகவான் ரிஷப ராசிக்குள் நுழைகிறார். அங்கு அவர் கிருத்திகை நட்சத்திரத்தில் கால் பதிக்கவுள்ளார். ஜோதிட ரீதியாக இந்த நட்சத்திரப் பெயர்ச்சி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. கிருத்திகை நட்சத்திரத்தின் அதிபதி சூரிய தேவன் ஆவார். ஜோதிட சாஸ்திரப்படி சூரியனும் செவ்வாயும் நெருங்கிய நட்பு கிரகங்கள் என்பதால், இந்த நட்சத்திர மாற்றம் 12 ராசிகளிலுமே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும், குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் பேராதரவாக அமையப்போகிறது. இவர்களுக்கு அபரிமிதமான பண வரவு, தொழில் வளர்ச்சி மற்றும் தொட்டதெல்லாம் துலங்கும் யோகம் கிடைக்கவுள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

36
மேஷம்
Image Credit : Pixabay

மேஷம்

மேஷ ராசி நேயர்களுக்கு இந்த நட்சத்திர இடமாற்றம் பொருளாதார ரீதியாக பெரும் திருப்புமுனையைத் தரும். நீண்ட நாட்களாக வராமல் முடங்கிக் கிடந்த பணம் கைக்கு வந்து சேரும். பழைய முதலீடுகளில் இருந்து எதிர்பாராத லாபம் கிடைக்கும்.

தொழில் மற்றும் வேலை: அலுவலகத்தில் உங்களின் தலைமைப் பண்பு மேலதிகாரிகளால் பாராட்டை பெறும். புதிய பொறுப்புகளும் பதவிகளும் தேடி வரும்.

உங்களின் பேச்சுத்திறன் அதிகரிக்கும்; பேச்சாலேயே பல காரியங்களைச் சாதித்துக் காட்டுவீர்கள். தொட்ட காரியங்கள் யாவும் வெற்றியில் முடியும்.

46
சிம்மம்
Image Credit : stockPhoto

சிம்மம்

சிம்ம ராசியினருக்கு இந்த காலகட்டம் அதிர்ஷ்டக் காற்றை அள்ளி வீசப் போகிறது. உங்களின் ஒவ்வொரு முயற்சிக்கும் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் அனைத்தும் சுமுகமாக முடியும்.

அந்தஸ்து: சமூகத்திலும், வேலை பார்க்கும் இடத்திலும் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் உயரும். உயர் அதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள்.

வியாபாரம்: தொழிலதிபர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழிலை விரிவுபடுத்த இதுவே ஏற்ற தருணம்.

56
விருச்சிகம்
Image Credit : Pixabay

விருச்சிகம்

செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி நேயர்களுக்கு, இந்த பெயர்ச்சி பல நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவரும். உங்களின் தன்னம்பிக்கை வழக்கத்தை விட இருமடங்காக உயரும். எவ்வளவு சவாலான வேலையாக இருந்தாலும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள்.

வேலைவாய்ப்பு: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு (Promotion) அல்லது சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை அமையும்.

சொத்து சேர்க்கை: புதிய வீடு, மனை அல்லது வாகனம் வாங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு இந்த காலத்தில் நனவாகும்.

66
தனுசு
Image Credit : Pixabay

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சி ஒரு பொற்காலமாக அமையப் போகிறது. நீங்கள் தொடும் வேலைகள் அனைத்திலும் சிறப்பான வெற்றி தேடி வரும். தொழில் மற்றும் பணியிடத்தில் உங்களுக்கு எதிராகச் செயல்பட்ட எதிரிகளைத் துவம்சம் செய்து வெற்றி நடை போடுவீர்கள். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும்.

ஆரோக்கியம்: உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் நிச்சயம் கிடைக்கும். நீண்ட நாட்களாகப் படுத்தி எடுத்த நாள்பட்ட ஆரோக்கியக் குறைபாடுகள் நீங்கி, உடல்நலம் சீராகும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்
 
1st ODI • NZ vs IND 2026
Innings Break
NZNZ
185
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Mercury Transit: 4 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை தான் இனி.. புதன் நட்சத்திரப் பெயர்ச்சி பலன்கள் இதோ
Recommended image2
Astrology: ராகு கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறும் நட்சத்திரங்கள்.! இனி கடனும் இருக்காது, கவலையும் இருக்காது.!
Recommended image3
கும்ப ராசிக்காரர்களே.. கவலை வேண்டாம்! நவம்பர் 6 முதல் வாழ்க்கையில் அதிரடி திருப்பம்; பணம் குவியுதாம்
Related Stories
Recommended image1
Astrology: நேர்மை, உண்மையின் பக்கம் நிற்கும் 5 ராசிகள்.! புதன், குரு பலத்தால் சாதனை மேல் சானை படைப்பார்களாம்.!
Recommended image2
Shani Vakri 2026: ரிவர்ஸ் கியர் போடும் சனி.. இந்த 4 ராசிகள் உசாரா இருங்க.. ஹெல்த் முக்கியம் பாஸ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved