MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • மகர ராசி பிப்ரவரி 2026: கோபத்தைக் குறைத்து உழைப்பை நம்ப வேண்டிய மாதம்!

மகர ராசி பிப்ரவரி 2026: கோபத்தைக் குறைத்து உழைப்பை நம்ப வேண்டிய மாதம்!

Makara Rasi February Month Rasi Palan 2026 : மகர ராசிக்கான பிப்ரவரி மாத ராசி பலனை பார்க்கையில் விடாமுயற்சியுடன் ஏற்பட்டால் வாழ்க்கையில் முன்னேற முடியும். மேலும் வேலை தொழில் மற்றும் வருமானம் எப்படி இருக்கிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 05 2026, 08:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
மகர ராசி பிப்ரவரி 2026
Image Credit : stockPhoto

மகர ராசி பிப்ரவரி 2026

மகர ராசிக்கான கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது முதல் வீடான லக்கனத்தில் சூரியன், செவ்வாய், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்கள் சஞ்சாரம் செய்கின்றன. இதையடுத்து ராகு 2ஆவது வீட்டிலும், சனிபகவான் 3ஆவது வீட்டிலும் குரு பகவான் 6ஆவது வீட்டிலும், கேது பகவான் 8ஆவது வீட்டிலும் சஞ்சாரம் செய்கின்றன. இதைத் தொடர்ந்து பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் செவ்வாய், புதன், சுக்கிரன் மற்றும் சூரியன் ஆகிய நான்கு கிரகங்களும் இரண்டாவது வீட்டிற்கு பெயர்ச்சி ஆகின்றன. ஏற்கனவே 2ஆவது வீட்டில் ராகு இருப்பதால் ஐந்து கிரகங்களின் தாக்கம் ஏற்படுகிறது. இந்த ஐந்து கிரகங்களின் தாக்கத்தின் அடிப்படையில் மகர ராசிக்கான பிப்ரவரி ராசி பலன்களை பார்க்கலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
மகர ராசிக்கான உத்தியோகம் மற்றும் தொழில்
Image Credit : Asianet News

மகர ராசிக்கான உத்தியோகம் மற்றும் தொழில்

மகர ராசியினருக்கு வேலையை பொறுத்தவரையில் கடினமாக உழைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அவர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற ஊதியமும் கிடைக்கும். ஒரு சிலருக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தை பொறுத்தவரையில் சில சவால்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் ஒரு சிலருக்கு சட்ட சிக்கல்கள் ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு. எனினும் அதை சாமர்த்தியமா எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள்.

35
மகரம் ராசிக்கான குடும்பம் மற்றும் உறவுகள்
Image Credit : Asianet News

மகரம் ராசிக்கான குடும்பம் மற்றும் உறவுகள்

மகரம் ராசி பொறுத்தவரையில் இரண்டாவது வீட்டில் ராகு, சூரியன், செவ்வாய், புதன் மற்றும் சந்திரன் ஆகிய ஐந்து கிரகங்கள் சஞ்சாரம் இருப்பதால் குடும்ப உறவுகளில் சச்சரவு ஏற்பட வாய்ப்புகள் உண்டு. இதனால் குடும்பத்தில் நிம்மதியின்மை ஏற்படலாம். விட்டுக்கொடுத்து சென்றால் வாக்குவாதம் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

45
கோபத்தைக் குறைத்து உழைப்பை நம்ப வேண்டிய மாதம்!
Image Credit : Asianet News

கோபத்தைக் குறைத்து உழைப்பை நம்ப வேண்டிய மாதம்!

காதல் ஜோடிகளுக்கு இந்த மாதம் இனிமையான மாதமாக இருக்கும். வரும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினம் என்பதால் காதலிக்கும் ஜோடிகளுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும்.

 திருமண வாழ்க்கை

மகர ராசி பொறுத்தவரையில் திருமண வாழ்க்கையில் கணவன் மனைவிக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்படலாம்.

கல்வி மற்றும் வெளிநாட்டு வாய்ப்பு

மாணவர்கள் கூடுதல் முயற்சி எடுத்து படித்தால் மட்டுமே கல்வியில் வெற்றி பெற முடியும்

55
உடல் ஆரோக்கியம் மற்றும் உணவு பழக்க வழக்கம்
Image Credit : Asianet News

உடல் ஆரோக்கியம் மற்றும் உணவு பழக்க வழக்கம்

வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு இந்த மாதம் சாதகமான மாதமாக இருக்கும். இதேபோன்று ஒரு சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பு கிடைக்க பெறலாம்.

உடல் ஆரோக்கியம் மற்றும் உணவு பழக்க வழக்கம்

மகர ராசியினருக்கு செவ்வாய் மற்றும் சூரியனின் தாக்கத்தால் உடலின் வெப்பத்தின் காரணமாக உடல் உபாதைகள் ஏற்படலாம். குளிர்ச்சியான உணவுகளை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகள் எடுத்துக் கொள்வது உடல்நிலை பாதிப்பிலிருந்து தப்பிக்கலாம்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜோதிடம்
ஜோதிடம்
இன்றைய இராசி பலன்
இராசி அறிகுறிகள்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Spiritual: கடன் தொல்லை தீரும் ரகசியம் தெரியுமா? ஒருவாட்டி செஞ்சி பாருங்க.! ஒரே வாரத்தில் பலன் கிடைக்கும்.!
Recommended image2
Guru Peyarchi 2026 Palangal: குரு பெயர்ச்சியால் இழந்த அனைத்தையும் மீட்டு எடுக்கப்போகும் மகர ராசிக்காரர்கள்.! இனி உங்க காட்டுல பணமழை தான்.!
Recommended image3
Astrology: விரைய சனியை விரட்டியடிக்கும் குரு பகவான்.! 6 ராசிகளுக்கு இனி பொற்காலம்.! பட்டம், பதவி தேடி வரும் நேரம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved