MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • மகா சிவராத்திரி நாளில் நடக்கும் அதிசயம்.! அடிக்கப்போகும் டபுள் ஜாக்பாட்.! ரெடியா மக்களே.!

மகா சிவராத்திரி நாளில் நடக்கும் அதிசயம்.! அடிக்கப்போகும் டபுள் ஜாக்பாட்.! ரெடியா மக்களே.!

இந்த வருட மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் மூன்று முக்கிய கிரகங்கள் தங்கள் நிலைகளை மாற்றுகின்றன. அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

1 Min read
Author : Ramprasath S
Published : Feb 08 2026, 04:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Maha Shivaratri 2026
Image Credit : Asianet News

Maha Shivaratri 2026

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, இந்த வருட மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் மூன்று முக்கிய கிரகங்கள் தங்கள் நிலைகளை மாற்றுகின்றன. செவ்வாய் அவிட்டம் நட்சத்திரத்திலும், சந்திரன் மகர ராசியிலும், புதன் பூரட்டாதி நட்சத்திரத்திலும் சஞ்சரிப்பார்கள். இந்த மூன்று கிரகங்களின் இயக்கம் மூன்று ராசிகளுக்கு நன்மைகளை வாரி வழங்க இருக்கிறது. அதுகுறித்து இங்கு காணலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
விருச்சிகம்
Image Credit : stockPhoto

விருச்சிகம்

மகா சிவராத்திரி நாளன்று இருக்கும் கிரக நிலைகள் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மன நிம்மதியைத் தரும். கவலைகள் நீங்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். நிதிநிலை மேம்படும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உறவுகள் வலுப்பெறும். காதல் உறவில் புரிதலும் நம்பிக்கையும் வளரும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

Related Articles

Related image1
ராகுவின் வீட்டில் குடியேறும் சுக்கிர பகவான்.! கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 5 ராசிகள்.!
Related image2
குரு பகவான் கட்டுப்பாட்டில் 6 கிரகங்கள்.! இந்த ராசிகளுக்கு அனைத்து தோஷங்களும் நீங்கும்.!
34
கடகம்
Image Credit : stockPhoto

கடகம்

இந்த மகா சிவராத்திரி கடக ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். திருமணமாகாதவர்களுக்குத் திருமண வரன்கள் வரலாம். திருமணமானவர்கள் உறவை வலுப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவதற்கான சூழல் உருவாகும். உடல்நலம் மேம்படும். நிதிநிலை சீராக இருக்கும். எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்புள்ளது.

44
துலாம்
Image Credit : Pinterest

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு மகா சிவராத்திரி தொடங்கி நல்ல நாட்கள் தொடங்கலாம். பணியிடத்தில் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். நீண்ட நாள் உழைப்புக்கான பலன்கள் இப்போது கிடைக்கும். குடும்பத்தில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். உறவுகள் ஆரோக்கியமாக இருக்கும். குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Shani Transit: ரேவதி நட்சத்திரத்தில் சனி: இந்த 4 ராசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஜோதிடர்கள்
Recommended image2
ஆன்மீகப் பயணம் போகணுமா? வாழ்நாளில் ஒருமுறையாவது செல்ல வேண்டிய தமிழகத்தின் டாப் 10 கோவில்கள்!
Recommended image3
Today Rasi Palan: இன்று மேஷ ராசியில் திரிகிரக யோகம்.! 6 ராசிக்காரர்களுக்கு பேங்க் பேலன்ஸ் எகிறும்.! 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ.!
Related Stories
Recommended image1
ராகுவின் வீட்டில் குடியேறும் சுக்கிர பகவான்.! கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 5 ராசிகள்.!
Recommended image2
குரு பகவான் கட்டுப்பாட்டில் 6 கிரகங்கள்.! இந்த ராசிகளுக்கு அனைத்து தோஷங்களும் நீங்கும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved