MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Kumba Rasi Palan Nov 29: கும்ப ராசி நேயர்களே, இன்று இந்த 3 விஷயங்களை மட்டும் பண்ணிடாதீங்க.!

Kumba Rasi Palan Nov 29: கும்ப ராசி நேயர்களே, இன்று இந்த 3 விஷயங்களை மட்டும் பண்ணிடாதீங்க.!

Nov 29 Kumba Rasi Palan: நவம்பர் 29, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

1 Min read
Author : Ramprasath S
Published : Nov 28 2025, 03:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
நவம்பர் 29, 2025 கும்ப ராசிக்கான பலன்கள்:
Image Credit : Asianet News

நவம்பர் 29, 2025 கும்ப ராசிக்கான பலன்கள்:

கும்ப ராசி நேயர்களே, இன்றைய நாள் கலவையான முடிவுகள் கிடைக்கும். காலையில் இலக்குகளை நிர்ணயிப்பதற்கும், மாலையில் நிதானம் மற்றும் சிந்தனைக்கும் பயன்படுத்தவும். 

கடின உழைப்புக்கான அங்கீகாரம் மற்றும் பாராட்டுக்கள் கிடைக்கும். உங்களின் செயல்கள் மற்றவர்களால் கவனிக்கப்படும். சகிப்புத்தன்மையுடனும், பொறுமையுடனும் இருப்பது தடைகள் நீங்க உதவும்.

நிதி நிலைமை:

இன்றைய தினம் முதலீடுகள் மற்றும் வீட்டுச் செலவுகள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய நேரமாகும். பங்குச்சந்தை போன்ற பல்வேறு முயற்சிகளில் முதலீடு செய்வது திருப்தியையும் பணம் வரவையும் தரும். தூண்டுதலின் பேரில் பண முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். பொறுமையையும் அமைதியையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

தனிப்பட்ட வாழ்க்கை:

உங்கள் துணையுடன் இனிமையான உரையாடல்களை பகிர்ந்து கொள்வீர்கள். இது உங்களுக்கு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். உணர்ச்சிவசப்படுவதை விட அமைதியாக இருப்பது நன்மை தரும். துணையின் உணர்வுகளை முழுமையாக கேட்டு அதற்கு ஏற்றபடி நடந்து கொள்ளுங்கள். இன்று வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். அன்பும், நல்லிணக்கமும் மேம்படும்.

பரிகாரங்கள்:

சனிக்கிழமை என்பதால் சனி பகவானை வழிபடுவது நல்லது. சிவனின் ருத்ர ரூபத்தை வழிபடுவது சிறந்தது. இயலாதவர்கள், ஏழை, எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நேர்மறை பலன்களைக் கூட்டும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரகசியங்களின் 'லாக்கர்' இவங்கதான்! ரகசியத்தை காப்பதில் கில்லாடியான 5 ராசிகள்
Recommended image2
Astrology Predictions: ஜூலை 4 வரை நேரம் சரியில்லை! இந்த 6 ராசிகளுக்கு என்னென்ன கஷ்டங்கள் வரப்போகிறது தெரியுமா?
Recommended image3
Surya Nakshatra Parivartan 2026: ராகுவின் வீட்டில் குடியேறும் சூரிய பகவான்.! 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டமும், பண மழையும் கொட்டப் போகுது.!
Related Stories
Recommended image1
Astrology: நண்பனின் நட்சத்திரத்தில் அமரும் சூரிய பகவான்.! 3 ராசிகளுக்கு நல்ல நாட்கள் ஆரம்பம் ஆகப்போகுது.!
Recommended image2
Astrology: 2026ல் மாற்றம் காணும் சனி மற்றும் ராகு.! அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved