MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Ketu Transit : கேதுவின் அருள் ஆரம்பம்.. இந்த 6 ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட மழை

Ketu Transit : கேதுவின் அருள் ஆரம்பம்.. இந்த 6 ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்ட மழை

Ketu Transit 2026 : திடீர் பணவரவு, வெளிநாட்டு வாய்ப்புகள், வேலை முன்னேற்றம், சொத்து பிரச்சினைகளில் தீர்வு போன்ற பல சுபபலன்கள் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

1 Min read
Author : Raghupati R
Published : May 20 2026, 08:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கேதுவால் ராஜயோகம் பெறும் ராசிகள்
Image Credit : Twitter

கேதுவால் ராஜயோகம் பெறும் ராசிகள்

ஜோதிடத்தில் பெரும்பாலும் "பாவ கிரகம்" என்று கருதப்படும் கேது, சில நேரங்களில் வாழ்க்கையை முழுமையாக மாற்றுவது ஆச்சரியமான பலன்களையும் கொடுக்கக்கூடியவன் என நம்பப்படுகிறது. தற்போது சிம்ம ராசியில் பயணம் செய்து வரும் கேது, தனது சொந்த நட்சத்திரமான மகத்தில் பிரவேசித்துள்ளதால், சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல மாற்றங்கள் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த மாற்றம் டிசம்பர் 5 வரை வலுவாக செயல்படும் என்று கூறப்படுகிறது. பொதுவாக கேது ஆன்மிகம், திடீர் மாற்றம், கர்ம பலன் மற்றும் மறைமுக அதிர்ஷ்டங்களை குறிக்கும் கிரகமாக பார்க்கப்படுகிறது. சில ராசிக்காரர்களுக்கு இந்த காலம் முக்கிய திருப்புமுனையாக அமையலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
மேஷம் மற்றும் மிதுனம்
Image Credit : Getty

மேஷம் மற்றும் மிதுனம்

மேஷ ராசிக்காரர்களுக்கு திடீர் பதவி உயர்வு, பணவரவு மற்றும் சமூக மரியாதை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வெற்றி பெறும் சூழல் உருவாகலாம். மிதுன ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக தடைபட்ட வேலைகள் நிறைவேறலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட வேகமான முன்னேற்றம் கிடைக்கக்கூடும்.

Related Articles

Related image1
Astrology: காதல் திருமணத்தில் 100% வெற்றி பெறும் 5 ராசிக்காரர்கள்! உங்க ராசி இதுல இருக்கா பாருங்க!
Related image2
Zodiac Signs: இந்த 5 ராசிக்காரங்க எவ்வளவு செலவு செஞ்சாலும் பணம் சேந்துட்டே இருக்கும்.! உங்க ராசி இருக்கா?
34
சிம்மம் மற்றும் துலாம்
Image Credit : Pixabay

சிம்மம் மற்றும் துலாம்

சிம்ம ராசியில் கேது பயணிப்பதால், இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை முறையே மாறும் அளவுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம் என கூறப்படுகிறது. எதிர்பாராத பணவரவு, பங்குச் சந்தை லாபம் மற்றும் உடல்நல முன்னேற்றம். துலாம் ராசிக்காரர்களுக்கு சொத்து பிரச்சினைகளுக்கு சாதகமான தீர்வு, வெளிநாட்டு வேலை வாய்ப்பும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

44
தனுசு மற்றும் மீனம்
Image Credit : Pixabay

தனுசு மற்றும் மீனம்

தனுசு ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டு முயற்சிகள் வெற்றியாகும் காலமாக இது அமையலாம். திருமணம் மற்றும் வேலை தொடர்பான நல்ல செய்திகள் வரக்கூடும். மீன ராசிக்காரர்களுக்கு கடந்த காலத்தில் இருந்த மன அழுத்தம் மற்றும் நிதி சிக்கல்கள் குறையக்கூடும். வருமானம் அதிகரிப்புடன் ஆன்மிக ஈர்ப்பும் கூடும் என தெரியவந்துள்ளது. கேது தோஷத்தால் பாதிப்பு இருப்பவர்கள் ஸ்கந்த ஸ்தோத்திரம் அல்லது சுப்ரமணிய அஷ்டகம் பாராயணம் செய்வது நல்ல பலனை தரும் என்று ஜோதிடர்கள் பரிந்துரைக்கின்றனர். ஜோதிடம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளின் அடிப்படையில் இந்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதை முழுமையான அறிவியல் உண்மையாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Navpancham Yog: சனி சுக்கிரன் சேர்க்கையால் நவபஞ்சம யோகம்.! இந்த 5 ராசிகளுக்கு பேங்க் பேலன்ஸ் உயரப்போகுது.! பணமும், புகழும் தேடி வரும்.!
Related Stories
Recommended image1
Astrology: காதல் திருமணத்தில் 100% வெற்றி பெறும் 5 ராசிக்காரர்கள்! உங்க ராசி இதுல இருக்கா பாருங்க!
Recommended image2
Zodiac Signs: இந்த 5 ராசிக்காரங்க எவ்வளவு செலவு செஞ்சாலும் பணம் சேந்துட்டே இருக்கும்.! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved