MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • கடக ராசி பிப்ரவரி மாத ராசி பலன் 2026: கால் வைக்கும் இடம் எல்லாம் கன்னி வெடி! டர்னிங் பாய்ண்ட் எப்போதும்?

கடக ராசி பிப்ரவரி மாத ராசி பலன் 2026: கால் வைக்கும் இடம் எல்லாம் கன்னி வெடி! டர்னிங் பாய்ண்ட் எப்போதும்?

Kadagam Rasi February Matha Rasi Palan Predictions in Tamil : பிப்ரவரி மாதம் ராசிபலன்களில் கடக ராசிக்கு வாழ்க்கை தொழில் கல்வி உடல் நலம் பற்றி தெளிவாக தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 03 2026, 04:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கடக ராசி பிப்ரவரி மாத ராசி பலன் 2026
Image Credit : Getty

கடக ராசி பிப்ரவரி மாத ராசி பலன் 2026

கடக ராசியில் ராகு கேது இரண்டும் உக்கிரமாக இருப்பதால் கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணுபடியாகத்தான் இருக்கப்போகிறது கொஞ்சம் கஷ்டம் தான். வார்த்தையில் கட்டுப்பாடுகள் தேவைப்படுகிறது. பெயரை செய்வதற்கு முன் நம் ஆலோசித்து ஆராய்ந்து முடிவுகளை எடுக்க வேண்டும். ஏனென்றால் பிறரிடம் சண்டை போடும் நேரமும் வந்து விடும் அந்த சண்டையினால் பல பிரச்சினைகளும் உருவாகி விடும் ஆகையால் வார்த்தையிலையும் செயலையும் மிகுந்த ஆலோசனை ஆராய்ச்சி தேவைப்படும். கேது கடக ராசியில் இருப்பதால் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும். செவ்வாய் பதினோராம் வீட்டில் உள்ளார் அவரது மூலம் திடீர் அதிர்ஷ்டம் நமக்கு கிடைக்கும்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
தொழில்:
Image Credit : unsplash and pinterest

தொழில்:

புதிதாக தொழில் தொடங்குவர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டவர்களுக்கு ஒரு திடீர் அதிர்ஷ்டமாக கிடைக்கும் அந்த அதிர்ஷ்டத்தின் மூலம் நாம் பணவரவு அதிகரித்துக் கொண்டே இருக்கும். பணத்தை செலவழிக்கும் போது மிக கவனம் தேவை. ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு இந்த காலம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும்‌. வெளிநாட்டுக்கு செல்பவர்களுக்கு இந்த மாதம் சற்று தாமதமாகவே ஏற்படும். புதிய வாழ்வை தொடங்குவதற்கு இந்த கேது சற்று தாமதம் படுத்தும். உடல் நலத்தில் அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்படும். இத நாள் தேவையற்ற மன உளைச்சல் குடும்பத்தில் பிரச்சனை கஷ்டங்கள் இருக்கும்.

34
குடும்ப வாழ்க்கை:
Image Credit : Asianet News

குடும்ப வாழ்க்கை:

குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை கொஞ்சம் இருக்கத்தான் செய்யும் கணவன் மனைவிக்கிடையே கொஞ்சம் பிரச்சனைகள் வரும் அதனை சரியான முறையில் கையாளுதல் வேண்டும். மாமியார் மருமகள்களிலேயே ஒரு சில பிரச்சினைகள் ஏற்படும் அதனால் தனித்துவம் செல்லும் வாய்ப்புகளும் இருக்கும் அது மிகப் பிரச்சினையில் போய் முடிய வாய்ப்பு உள்ளது. புதிய வீடு வாங்கும் எண்ணம் உங்களுக்குள் வரும் இந்த மாதத்தில் புதிய வீடு புதிய தொழில் ஆரம்பிக்கும் எண்ணம் உங்களுக்குள் உங்களுக்குள் ஏற்படும். பேராசயை தூண்டும் பணத்தை இழப்பீர்கள். ஏனென்றால் கேது பல பிரச்சினைகளில் முடிக்க பேராசிகளை தூண்டிவிட்டு அது பெரும் பிரச்சனையை உருவாக்கி விடும்.

44
குழந்தைகள், மாணவர்கள், வழிபாடு:
Image Credit : istockphoto

குழந்தைகள், மாணவர்கள், வழிபாடு:

குழந்தைகள் உடலில் பிரச்சனைகளை ஏற்படும்போது. அவர்களால் மருத்துவமனைக்கு செல்லும் செலவும் அதிகரிக்கும். மாணவர்கள் நன்றாக படிப்பீர்கள் ஆனால் கவனம் தேவை. வகுப்பில் கூடுதல் கவனம் செலுத்தி படித்தால் வெற்றி நிச்சயம். உங்கள் குலதெய்வத்தை வழிபாடுவதன் மூலம் உங்களின் கஷ்டங்கள் தீரும். அருகிலுள்ள கோயிலாக இருந்தால் வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு 2 முறை சென்று வரலாம். 

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ராசி பலன்
ஜோதிடம்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Weekly Horoscope: பணம், காதல், அதிர்ஷ்டம் யாரை தேடி வருகிறது? 12 ராசிகளின் துல்லியமான வார பலன்கள்
Recommended image2
Gajakesari Yoga: நீங்க இந்த ராசியா?.. கஜகேசரி யோகத்தால் பணம், பதவி, சொத்து வாய்ப்பு அதிகரிக்கும்.!
Recommended image3
Guru Peyarchi: 12 ஆண்டுகளுக்குப் பிறகு இடம் பெயரும் குரு பகவான்.! கோடிகளில் புரளும் யோகம் பெறும் 4 ராசிகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved