MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Jupiter Direct 2026: குரு பெயர்ச்சியால் கோடீஸ்வர லிஸ்டில் சேரப்போகும் 4 ராசிகள்.! பணம், பதவி, புகழ் தேடி வரும்.!

Jupiter Direct 2026: குரு பெயர்ச்சியால் கோடீஸ்வர லிஸ்டில் சேரப்போகும் 4 ராசிகள்.! பணம், பதவி, புகழ் தேடி வரும்.!

2026 மார்ச் 11 முதல் குரு பகவான் தனது நேரடி இயக்கத்தைத் தொடங்குகிறார். இந்த நேர் பாதை சஞ்சாரம் 2026 டிசம்பர் 13 வரை தொடரும். பிறகு, டிசம்பர் 13 அன்று சிம்ம ராசிக்கு நகர்ந்து, மீண்டும் வக்ர நிலையை அடைவார்.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
| Updated : Mar 25 2026, 03:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
மேஷம் வெளிநாட்டில் இருந்தால் இரட்டிப்பு லாபம்
Image Credit : Pixabay

மேஷம் - வெளிநாட்டில் இருந்தால் இரட்டிப்பு லாபம்

இந்த குருவின் சஞ்சாரம் மேஷ ராசிக்காரர்களுக்குப் பல தொழில்முறை நன்மைகளைத் தரும். கடந்த ஒரு வருடமாக அலுவலகத்தில் நீங்கள் சந்தித்துவந்த அழுத்தம் குறையும். பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. தொழில் செய்பவர்கள் புதிய சந்தைகளில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவார்கள். குறிப்பாக, பல ஆண்டுகளாக வேலை தேடும் இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வெளியூர் வெளிநாட்டில் வாசிப்பவர்களுக்கு சாதகமான லாபமாகும்.

24
சிம்மம் - தொட்டதெல்லாம் பொன்னாகும்
Image Credit : AI Generated

சிம்மம் - தொட்டதெல்லாம் பொன்னாகும்

சிம்ம ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் தொட்டதெல்லாம் பொன்னாகும். பல ஆண்டுகளாக உங்களை வாட்டிவந்த பணப் பிரச்சனைகள் படிப்படியாக விலகி, கையில் நல்ல பணப்புழக்கம் இருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும், வீட்டில் மகிழ்ச்சி பெருகும். தள்ளிப்போன திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் இப்போது நடக்கும். சமூகத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும்.

Related Articles

Related image1
மேஷ ராசியில் உருவாகும் வைபவ லட்சுமி ராஜயோகம்.! தொடர் வெற்றிகளை குவிக்கப்போகும் ராசிகளின் பட்டியல்.! உங்க ராசி இருக்கா?
Related image2
பெண்களின் கையில் இந்த அடையாளங்கள் இருந்தால்.. பணக்கார கணவர் உறுதி.. அதிர்ஷ்டம் பெருகும்..!
34
விருச்சிகம்
Image Credit : Asianet News

விருச்சிகம்

குருவின் அருளால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு திடீர் பண வரவுக்கு வாய்ப்புள்ளது. நீங்கள் முன்பு கொடுத்த கடன் அல்லது பழைய பாக்கிகள் இப்போது வசூலாகும். நீதிமன்ற வழக்குகள் அல்லது சொத்துத் தகராறுகளில் சிக்கியிருந்தால், தீர்ப்புகள் உங்களுக்குச் சாதகமாக வர வாய்ப்புள்ளது. உங்கள் மன ஆரோக்கியம் பெருமளவில் மேம்பட்டு, நிம்மதியைக் காண்பீர்கள். இப்போது உங்கள் உள்ளுணர்வைப் பயன்படுத்தி, மனதிற்குச் சரி என்று தோன்றுவதை செய்யலாம். அது நல்ல பலன்களைத் தரும்.
44
மீனம் - சொந்த வீடு ஆசை நிறைவேற வாய்ப்பு
Image Credit : Asianet News

மீனம் - சொந்த வீடு ஆசை நிறைவேற வாய்ப்பு

இந்த ராசி மாணவர்களுக்கு இது ஒரு சிறந்த நேரம். குறிப்பாக, உயர்கல்விக்காக வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்குச் சாதகமாக இருக்கும். குருவின் நேர்மறை ஆற்றலால், போட்டித் தேர்வுகளில் நல்ல ரேங்க் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் தங்கள் திறமையான வேலையால் மேலதிகாரிகளின் மரியாதையைப் பெறுவார்கள். இந்த நேரத்தில் உங்கள் நீண்ட நாள் கனவான சொந்த வீடு அல்லது வாகனம் வாங்கும் ஆசை நிறைவேற வாய்ப்புகள் அதிகம்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
Latest Videos
Recommended Stories
Recommended image1
மேஷ ராசிக்குள் சுக்கிர பகவான் பிரவேசம்.! 5 ராசிகளுக்கு தொடங்கும் சுக்கிர திசை.! மூட்டை மூட்டையாய் பணத்தை அள்ளப்போறீங்க.!
Recommended image2
மேஷ ராசியில் உருவாகும் வைபவ லட்சுமி ராஜயோகம்.! தொடர் வெற்றிகளை குவிக்கப்போகும் ராசிகளின் பட்டியல்.! உங்க ராசி இருக்கா?
Recommended image3
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் இன்றைய ராசிபலன் - இன்று அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்.!
Related Stories
Recommended image1
மேஷ ராசியில் உருவாகும் வைபவ லட்சுமி ராஜயோகம்.! தொடர் வெற்றிகளை குவிக்கப்போகும் ராசிகளின் பட்டியல்.! உங்க ராசி இருக்கா?
Recommended image2
பெண்களின் கையில் இந்த அடையாளங்கள் இருந்தால்.. பணக்கார கணவர் உறுதி.. அதிர்ஷ்டம் பெருகும்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved