MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Guru Peyarchi: குருவின் ஆட்டம் ஆரம்பம்! அடுத்த 60 நாட்கள் இந்த 4 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்!

Guru Peyarchi: குருவின் ஆட்டம் ஆரம்பம்! அடுத்த 60 நாட்கள் இந்த 4 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும்!

Guru Peyarchi: ஜூன் 18 அன்று பூச நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடையும் குரு பகவான், அடுத்த 60 நாட்களுக்கு 4 ராசிகளுக்கு குபேர யோகத்தை அள்ளித் தரப் போகிறார். இந்த குரு பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.

2 Min read
Author : vinoth kumar
Published : May 14 2026, 11:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
குரு பகவான்
Image Credit : Asianet News

குரு பகவான்

ஜோதிடத்தில் 'சுப கிரகம்' என்றும், 'தேவ குரு' என்றும் போற்றப்படும் குரு பகவான் (வியாழன்), ஒரு ஜாதகத்தில் வலிமையாக இருந்தால் அந்த நபர் வாழ்க்கையில் அனைத்து சௌபாக்கியங்களையும் பெறுவார் என்பது நம்பிக்கை. அறிவு, ஞானம், கல்வி மற்றும் ஆன்மீகம் ஆகியவற்றிற்கு குருவே அதிபதி. குறிப்பாக செல்வம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு குரு பகவானின் அருள் அவசியம். "குரு பார்க்க கோடி நன்மை" என்ற பழமொழிக்கு ஏற்ப, அவரது பார்வை பட்டாலே வறுமை நீங்கும் என்பது ஐதீகம். குழந்தை பாக்கியம் மற்றும் குழந்தைகளின் நலன் ஆகியவற்றிற்கு குருவின் பலம் மிக முக்கியம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26
குபேர யோகத்தை பெறும் ராசிகள்
Image Credit : Asianet News

குபேர யோகத்தை பெறும் ராசிகள்

இந்நிலையில் 12 மாதங்களுக்கு ஒருமுறை குரு பகவான் பெயர்ச்சி அடையும் நிலையில் ஜூன் மாதம் குரு பெயர்ச்சி நடைபெறுகிறது. குரு பகவான் ஜூன் 18ம் தேதி அன்று இரவு 9.32 மணிக்கு பூச நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். குரு பகவான் ஆகஸ்ட் 19ம் தேதி வரை பூச நட்சத்திரத்தில் பயணிப்பார். இந்த 60 நாட்கள் குருவின் அருளால் 'குபேர' யோகத்தைப் பெறப்போகும் அந்த 4 ராசிகள் குறித்து பார்ப்போம்.

Related Articles

Related image1
Labh Drishti Yog: புதன்-குரு சேர்க்கையால் லாப திருஷ்டி யோகம்: இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்.! கொட்டப்போகும் அதிர்ஷ்டம்.!
Related image2
Today Rasi Palan: இன்று 7 ராசிகளுக்கு கடன் விலகும்.! பணம் கொட்டும்.! 12 ராசிகளுக்குமான முழு பலன்கள் இதோ.!
36
கடகம் : சுப நிகழ்வுகளின் காலம்
Image Credit : Asianet News

கடகம் : சுப நிகழ்வுகளின் காலம்

குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் கடக ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திரப் பெயர்ச்சி ஒரு வரப்பிரசாதம். நீண்ட நாட்களாகத் தடைபட்டிருந்த சுப காரியங்கள் இனிதே நடைபெறும். நிதி நிலைமை சீராகி, சேமிப்பு உயரும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் கனவு நனவாகும். அலுவலகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைப்பதோடு, சம்பள உயர்வும் கைகூடும். எதிர்பாராத லாபங்களை பார்ப்பீர்கள்.

46
 கன்னி : வருமான உயர்வு
Image Credit : Asianet News

கன்னி : வருமான உயர்வு

கன்னி ராசியினருக்கு குருவின் இந்த மாற்றம் மன அமைதியையும், பொருளாதார முன்னேற்றத்தையும் வாரி வழங்கும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் பணி அமையும். தொழிலை விரிவாக்கம் செய்ய நினைப்பவர்களுக்கு இது சரியான நேரம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். கடின உழைப்பிற்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும்.

56
தனுசு: அரசு வேலை யோகம்
Image Credit : Asianet News

தனுசு: அரசு வேலை யோகம்

தனுசு ராசிக்காரர்களுக்குத் தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலம் இது. சவால்களைத் தைரியமாக எதிர்கொள்வீர்கள். போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வெற்றி நிச்சயம். அரசு வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வந்து சேரும். உங்கள் வாரிசுகள் மூலம் பெருமைக்குரிய செய்திகளைக் கேட்டு மகிழ்வீர்கள்.

66
மீனம் : நினைத்தது நிறைவேறும்
Image Credit : Asianet News

மீனம் : நினைத்தது நிறைவேறும்

மீன ராசிக்காரர்களுக்குக் குரு பகவான் சகல சௌபாக்கியங்களையும் அள்ளித் தரப்போகிறார். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் உங்களுக்குச் சாதகமான பலன்களையே தரும். நீண்ட காலமாகக் குடைச்சல் கொடுத்து வந்த பிரச்சனைகள் இப்போது ஒரு முடிவுக்கு வரும். எதிர்பாராத பண வரவு மற்றும் அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசும். வீடு, வாகனம் யோகம் உங்களுக்கு இருக்கும். நினைத்த காரியங்கள் அனைத்து கைகூடும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today Rasi Palan: இன்று 7 ராசிகளுக்கு கடன் விலகும்.! பணம் கொட்டும்.! 12 ராசிகளுக்குமான முழு பலன்கள் இதோ.!
Recommended image2
Astrology: எப்போதும் அன்பாக இருக்கும் 3 ராசி பெண்கள்.! என்ன செய்தாலும் கோவமே வராதாம் இவர்களுக்கு.!
Recommended image3
Labh Drishti Yog: புதன்-குரு சேர்க்கையால் லாப திருஷ்டி யோகம்: இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்.! கொட்டப்போகும் அதிர்ஷ்டம்.!
Related Stories
Recommended image1
Labh Drishti Yog: புதன்-குரு சேர்க்கையால் லாப திருஷ்டி யோகம்: இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்.! கொட்டப்போகும் அதிர்ஷ்டம்.!
Recommended image2
Today Rasi Palan: இன்று 7 ராசிகளுக்கு கடன் விலகும்.! பணம் கொட்டும்.! 12 ராசிகளுக்குமான முழு பலன்கள் இதோ.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved