MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Monthly Horoscope: ஜூன் மாதம் உருவாகும் 4 ராஜயோகங்கள்.! வறுமை நீங்கி கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்.!

Monthly Horoscope: ஜூன் மாதம் உருவாகும் 4 ராஜயோகங்கள்.! வறுமை நீங்கி கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்.!

June Month Horoscope 2026: ஜூன் மாதத்தில் சில அபூர்வமான கிரக சேர்க்கைகள் நடக்க இருக்கிறது. இதனால், இந்த வருடத்தின் ஸ்பெஷலான மாதமாக ஜூன் இருக்கப் போகிறது என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : May 27 2026, 02:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
June Month Horoscope 2026
Image Credit : ChatGpt

June Month Horoscope 2026

ஜூன் மாதத்தில் மொத்தம் நான்கு ராஜயோகங்கள் உருவாக உள்ளது. குரு உச்சம் பெறுவதால் ஹம்ச யோகமும், புதன் ஆட்சி பெறுவதால் பத்ர யோகமும், செவ்வாய் ஆட்சி பெறுவதால் ருச்சக யோகமும் உருவாகிறது. இந்த மூன்று யோகங்களும் பஞ்ச மகாபுருஷ ராஜயோகங்கள் ஆகும். இதனுடன், 12 வருடம் கழித்து கடக ராசியில் கஜலட்சுமி யோகமும் உருவாவதால், இந்த மாதம் மிகவும் விசேஷமானது. ஜூன் மாதம் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் குறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

Guru Peyarchi: 12 ஆண்டுகளுக்குப் பிறகு இடம் பெயரும் குரு பகவான்.! கோடிகளில் புரளும் யோகம் பெறும் 4 ராசிகள்.!

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் ருச்சக ராஜயோகத்தால் பெரிய பலன்கள் கிடைக்கும். உங்கள் ராசியின் அதிபதி செவ்வாய் பகவான், ஜூன் மாதத்தின் கடைசி வாரம் வரை மேஷ ராசியிலயே சஞ்சரிக்கிறார். குருவும் சுக்கிரனும் உங்கள் நான்காவது வீட்டில் இருப்பதால், சுப பலன்கள் கிடைக்கும். ஜூன் மாதம் முழுவதும் உங்கள் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். நிர்வாகம் மற்றும் அரசாங்க வேலைகளில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது.

Sani Peyarchi 2026: 138 நாட்கள் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் சனி பகவான்.! 5 ராசிகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கப் போறாராம்.!

Related Articles

Related image1
Guru Peyarchi: 12 ஆண்டுகளுக்குப் பிறகு இடம் பெயரும் குரு பகவான்.! கோடிகளில் புரளும் யோகம் பெறும் 4 ராசிகள்.!
Related image2
Sani Peyarchi 2026: 138 நாட்கள் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் சனி பகவான்.! 5 ராசிகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கப் போறாராம்.!
35
மிதுனம்
Image Credit : Asianet News

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் மிகவும் சாதகமாக இருக்கும். ஜூன் தொடக்கத்தில் இருந்தே, உங்க ராசியில் பத்ர ராஜயோகம் உருவாவதால், உங்கள் சிந்தனைத் திறன் கூர்மையாகும். உங்கள் பேச்சாற்றலும் அதிகரிக்கும். தொழிலில் லாபம் பார்க்க நல்ல வாய்ப்பு கிடைக்கும். இந்த நேரத்தில் புதிய தொழில் அல்லது திட்டங்களைத் தொடங்கலாம். வேலையில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். இந்த நேரத்தில் உங்க கெரியர் மற்றும் வாழ்க்கைக்கு ஒரு புதிய திசையை காட்டக்கூடிய வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கலாம்.

Numerology: வேலையா, பிசினஸா? எதுல உங்களுக்கு ஜாக்பாட்? பிறந்த தேதியை வெச்சே தெரிஞ்சுக்கோங்க!

45
கடகம்
Image Credit : Asianet News

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு, குருவின் சஞ்சாரம் வரப்பிரசாதமாக இருக்கும். உங்கள் மதம் மற்றும் ஆன்மீக உணர்வுகள் அதிகமாகும். அறிவின் புதிய நிலைகளை எட்டுவீர்கள். அறிவார்ந்த செயல்திறன் மற்றும் நிதித் திட்டமிடல் மூலமாக உங்களுக்கு நன்மை கிடைக்கும். கல்வி மற்றும் நிர்வாகத் துறையில இருப்பவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். பணியிடத்தில் எதிர்பாராத முன்னேற்றம் அல்லது கெரியர் வளர்ச்சிக்கு உதவும் புதிய வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். குடும்பத்தினரின் முழு ஆதரவும் கிடைக்கும்.

Numerology: உங்க பிள்ளை இந்த தேதியில பிறந்தவங்களா? அப்போ பெற்றோருக்குக் குபேர யோகம் கன்பார்ம்.! தலையெழுத்தை மாற்றும் அதிர்ஷ்ட தேதிகள்!

55
மகரம்
Image Credit : Asianet News

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு ஜூன் மாதம் மிகவும் அனுகூலமா இருக்கும். செவ்வாய் நான்காவது வீட்டில் ருச்சக ராஜயோகத்தை உருவாக்குறார். அதே சமயம், ஏழாவது வீட்டில் குருவும், சுக்கிரனும் சஞ்சரிப்பதால் கஜலட்சுமி யோகம் உருவாகிறது. இதனால், மகர ராசிக்காரங்களுக்கு சொத்து மற்றும் ஆடம்பர வசதிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த மாதம், தொழில் வாழ்க்கையில புதிய உயரங்களை அடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உங்க தன்னம்பிக்கை உங்களுக்கு கைகொடுக்கும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் குறிப்பிட்டத்தக்க வெற்றியை அனுபவிப்பீர்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
ராஜ யோகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sani Peyarchi 2026: 138 நாட்கள் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் சனி பகவான்.! 5 ராசிகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கப் போறாராம்.!
Recommended image2
Chevvai Bhagavan: சந்திரன் மீது விழும் செவ்வாயின் பார்வை.. இன்று ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள்!
Recommended image3
Astrology: உறவுகளை தன்வசப்படுத்தும் 4 ராசி பெண்கள்! கணவர் விரும்பும் மனைவியாகவும் இருப்பார்களாம்!
Related Stories
Recommended image1
Guru Peyarchi: 12 ஆண்டுகளுக்குப் பிறகு இடம் பெயரும் குரு பகவான்.! கோடிகளில் புரளும் யோகம் பெறும் 4 ராசிகள்.!
Recommended image2
Sani Peyarchi 2026: 138 நாட்கள் ருத்ர தாண்டவம் ஆடப்போகும் சனி பகவான்.! 5 ராசிகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கப் போறாராம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved