Birth Month: இந்த 3 மாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜூலையில் அதிர்ஷ்டம் கொட்டப்போகுது!
ஜோதிடத்தின்படி, சில ராசிக்காரர்களுக்கும், குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்களுக்கும் பிரபஞ்சம் சில சிறப்புப் பலன்களை வழங்கும். அந்த வகையில், இந்த ஜூலை மாதம் 3 மாதங்களில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமான மாதமாக அமையப்போகிறது.

அதிர்ஷ்ட மாதங்கள்..
1.ஜனவரி
ஜனவரி மாதம் பிறந்தவர்களுக்கு ஜூலை மாதம் சிறப்பாக அமையும். கடந்த ஆறு மாதங்களில் உங்கள் பயணத்தை நீங்கள் திரும்பிப் பார்ப்பது நல்லது. இலக்குகளை அடைய நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்களா என சிந்தித்து செயல்பட்டால், ஆண்டு முழுவதும் நல்ல பலன்கள் கிடைக்கும். உங்கள் உழைப்புக்கு பிரபஞ்சம் நிச்சயம் பலன் தரும். முயற்சி செய்தால் போதும், நீங்கள் நினைத்ததை சாதிக்கலாம்.
2.ஜூன்
3.ஜூலை
உங்கள் பிறந்த மாதமான ஜூலையில், உங்கள் ஆற்றல் உச்சத்தில் இருக்கும். காதல், வேலை, ஆரோக்கியம் என எதுவாக இருந்தாலும், தெளிவாக முன்னேற இதுவே சரியான நேரம். உங்கள் இயல்பான சக்தியை நம்புங்கள். புதிய பழக்கங்களைத் தொடங்கவோ அல்லது புதிய பாதையைத் தேர்ந்தெடுக்கவோ பிரபஞ்சம் உங்களுக்கு முழு ஆதரவை அளிக்கிறது. குறிப்பாக, ஜனவரி, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் பிறந்தவர்களுக்கு ஜூலை 2026 மிகவும் சிறப்பான காலமாக இருக்கும். உங்கள் ஆற்றலை சரியாகப் பயன்படுத்துங்கள்.

