MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • உங்க வீட்ல வாஸ்து தோஷம் இருக்கா? இந்த வாஸ்து பரிகாரம் செய்தால் போதும்... எல்லாமே சக்சஸ் தான்!

உங்க வீட்ல வாஸ்து தோஷம் இருக்கா? இந்த வாஸ்து பரிகாரம் செய்தால் போதும்... எல்லாமே சக்சஸ் தான்!

வீட்டில் துர் சம்பவங்கள் அடிக்கடி நடத்தால் அது வாஸ்து தோஷத்தின் விளைவாக இருக்கலாம். அதற்கு பல்வேறு வாஸ்து பரிகாரங்களைச் செய்யலாம்.

2 Min read
Author : SG Balan
Published : Nov 06 2023, 09:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
வாஸ்து பரிகாரம்

வாஸ்து பரிகாரம்

ஒவ்வொரு வீட்டிலும் அலுவலகத்திலும் வாஸ்து முக்கிய பங்கு வகிக்கிறது. வாஸ்து மூலம் வாழ்வில் அமைதியையும் செழிப்பையும் கொண்டுவரும் நேர்மறை ஆற்றலைத் தக்கவைக்கலாம். வீட்டில் துர் சம்பவங்கள் அடிக்கடி நடத்தால் அது வாஸ்து தோஷத்தின் விளைவாக இருக்கலாம். அதற்கு பல்வேறு வாஸ்து பரிகாரங்களைச் செய்யலாம்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
211
வாஸ்து தோஷம்

வாஸ்து தோஷம்

வடகிழக்கு மூலையில் குளியலறைகள், தவறான நுழைவுவாயில், வடகிழக்கு மூலையில் பிரதான படுக்கையறை அறை இருப்பது வாஸ்து தோஷமாகக் கருதப்படுகிறது. இதற்குப் பரிகாரம் என்னென்ன என்று இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

311
கடல் உப்பு

கடல் உப்பு

சிறிதளவு கடல் உப்பை பல்வேறு இடங்களில் வைக்கலாம். அவை எதிர்மறை ஆற்றலை விரைவாக உறிஞ்சிவிடும் என்று கருதப்படுகிறது. தரையைச் சுத்தம் செய்வதற்குப் பயன்படுத்தப்படும் தண்ணீருடன் கடல் உப்பையும் கலக்கலாம்.

411
கண்ணாடிகள்

கண்ணாடிகள்

வாஸ்து தோஷத்துக்குப் பரிகாரமாக பிரதான நுழைவாயிலுக்கு எதிர்த்திசையில் கண்ணாடிகளை வைக்கலாம். கண்ணாடிகளை வைக்கும்போது அதில் படுக்கை தெரியாத வகையில் வைக்க வேண்டும் என்பது முக்கியம்.

511
கற்பூரம்

கற்பூரம்

கற்பூரத்தையும் வீட்டில் பல இடங்களில் வைக்கப்படலாம். வைக்கும் கற்பூரத்தை அவ்வப்போது மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.

611
பிரமிடு

பிரமிடு

வீட்டில் இருந்து வாஸ்து தோஷத்தை வெற்றிகரமாக அகற்ற, கண்ணாடி, உலோகம், அட்டை அல்லது கல்லால் செய்யப்பட்ட மினி பிரமிடுகளை வாங்கி வைக்கலாம். எதிர்மறை ஆற்றல்களை எதிர்கொள்ள பிரமிடுகளை நுழைவாயிலில் வைக்கலாம். மினி பிரமிடுகளுக்கு மாற்றாக கிரிஸ்டல் பந்துகளையும் வைக்கலாம்.

711
வண்ணங்கள்

வண்ணங்கள்

நீலம், இளஞ்சிவப்பு மற்றும் பச்சை ஆகியவை படுக்கையறைக்கும் ஹாலுக்கும் பொருத்தமான நிறங்கள். ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்கள் குழந்தைகள் அதிகமாகப் புழங்கும் இடங்களில் இருக்கவேண்டும்.

811
அலுவலகத்தில் வாஸ்து தோஷம் நீங்க

அலுவலகத்தில் வாஸ்து தோஷம் நீங்க

ஆபீஸில் வாஸ்து தோஷம் இருந்தால் நுழைவாயிலில் இரண்டு பிரமிடுகளை வைக்கலாம். பிரதான கதவு மற்றும் தூணுக்கு இடையே ஒரு துளசிச் செடியை வைக்கலாம்.

911
சூரியன் ஓவியம்

சூரியன் ஓவியம்

பணிபுரியும் ஆபீசில் உள்ள எதிர்மறை சக்திகளை விரட்ட அலுவலகத்தின் கிழக்கு திசையில் சூரியனின் ஓவியத்தை வைக்கலாம்.

1011
ஸ்வஸ்திக் தகடு

ஸ்வஸ்திக் தகடு

அலுவலக கேன்டீன் தென்கிழக்குப் பகுதியில் இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் பரிகாரமாக அடுப்புக்குப் பின்னால் செம்பு ஸ்வஸ்திக் தகட்டை வைக்கலாம்.

1111
ஸ்படிகக் கல்

ஸ்படிகக் கல்

தென்மேற்கு மூலையில் ஒரு ஸ்படிகக் கல்லையும் வைக்கலாம். ஆனால் அந்தப் பகுதியில் தண்ணீர் படாமல் இருக்க வேண்டும்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: 2026-ல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அரசு வேலை தேடி வருமாம்.. அரசு யோகம் தரும் கிரகங்கள்!
Recommended image2
Zodiac Signs: இந்த 5 ராசிக்காரங்க எவ்வளவு செலவு செஞ்சாலும் பணம் சேந்துட்டே இருக்கும்.! உங்க ராசி இருக்கா?
Recommended image3
Sun Transit: வைகாசி மாதம் முழுவதும் சூரிய பகவான் 4 ராசிகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கப்போகிறார்.! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved