MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Samsaptak Yoga: 100 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் அதிசயம்.! பண மெத்தையில் படுத்து உறங்கப்போகும் 5 ராசிகள்.!

Samsaptak Yoga: 100 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் அதிசயம்.! பண மெத்தையில் படுத்து உறங்கப்போகும் 5 ராசிகள்.!

Guru sukran parivarthanai in Tamil: டிசம்பர் 20, 2025 அன்று குரு சுக்கிரன் உருவாக்கும் சம சப்தக ராஜயோகம் பற்றியும், அதனால் பலன் பெறும் ராசிகள் பற்றியும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Dec 15 2025, 02:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
சம சப்தக ராஜயோகம் 2025
Image Credit : Asianet News

சம சப்தக ராஜயோகம் 2025

ஜோதிடத்தின்படி ஒரு கிரகம் அதற்கு சரியாக ஏழாவது (180 டிகிரியில்) இருக்கும் மற்றொரு கிரகத்தை பார்ப்பது சம சப்தக பார்வை எனப்படும். அந்த வகையில் டிசம்பர் 20, 2025 அன்று குரு பகவான் மற்றும் சுக்கிர பகவான் இருவரும் இணைந்து சம சப்தக ராஜயோகத்தை உருவாக்குகின்றனர். குருவும், சுக்கிரனும் ஜோதிடத்தில் சுப கிரகங்கள் என்பதால் சம சப்தக யோகம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் சுப பலன்களை கொடுக்கக் கூடியதாக இருக்கிறது. குறிப்பாக மூன்று ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
மேஷம்
Image Credit : AI Generated

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு சம சப்தக ராஜயோகத்தால் பல வழிகளில் நன்மை கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் கதவுகள் திறக்கும். புதிய யோசனைகள் மூலம் தொழிலில் பெரும் வெற்றியைப் பெறுவீர்கள். வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். உற்சாகமும், தன்னம்பிக்கையும் பிறக்கும். 2026 ஆம் ஆண்டு முதல் நேர்மறையான பலன்களை அனுபவிப்பீர்கள். இந்த காலகட்டத்தில் நீண்ட கால இலக்குகளை அடைவதற்கு தைரியமான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தில் பதட்டங்கள் நீங்கும். இதுவரை நிலவி வந்த சண்டை, சச்சரவுகள் சரியாகும். சொத்து தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும்.

36
சிம்மம்
Image Credit : AI Generated

சிம்மம்

சூரிய பகவான் ஆளும் சிம்ம ராசிக்கு சம சப்தக ராஜயோகம் நன்மைகளைத் தரும். வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவீர்கள். இந்த புத்தாண்டு முதல் எதிர்பாராத லாபம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். குழந்தைகள் வழியாக சுப செய்திகளை கேட்பீர்கள். குடும்பத்தினருடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள். நிதி ஆதாயம் பெறுவதற்கான புதிய வாய்ப்புகள் தேடி வரும். பல வழிகளில் சிக்கி இருந்த பணம் கைக்கு வரும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். கூட்டாக தொழில் செய்பவர்கள் அதிகபட்ச பலன்களைப் பெறுவீர்கள்.

46
துலாம்
Image Credit : AI Generated

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிர பகவான் ஆடம்பரத்தை வாரி வழங்குவார். நல்ல ஆரோக்கியத்துடன், நிதி ஆதாயங்களும் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். சமூக பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். தொழிலதிபர்கள் நிதி நிலைமை மேம்படுவதை கண்கூடாகக் காண்பீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையிலும், தொழில் வாழ்க்கையிலும் இருந்த சிக்கல்கள் படிப்படியாக குறையும். தொழிலில் இருந்த எதிரிகள், போட்டியாளர்கள் விலகுவதால் வருமானம் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் தரமான நேரத்தை செலவிடுவீர்கள்.

56
விருச்சிகம்
Image Credit : AI Generated

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சமசப்தக ராஜயோகம் சாதகமாக அமையும். இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கை மேம்படுத்துவதற்கான தீர்க்கமான முடிவுகளை எடுப்பீர்கள். இதன் பலன்கள் 2026 முதல் தெரியத் தொடங்கும். சொத்துக்கள் தொடர்பான நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். வேலையில் இருப்பவர்கள் சம்பள உயர்வுடன் புதிய பொறுப்புக்களையும் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத் துணையுடனான உங்கள் உறவு மேலும் வலுப்பெறும். நீதிமன்ற வழக்குகளில் சிக்கி இருப்பவர்கள், பிரச்சனைகளில் இருந்து முழுமையான விடுதலைப் பெறுவீர்கள்.

66
மீனம்
Image Credit : AI Generated

மீனம்

சம சப்தக ராஜயோகத்தின் செல்வாக்கு மீன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்க இருக்கிறது. புத்தாண்டு முதல் நீங்கள் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடிவடையும். வேலை வாய்ப்பு தொடர்பான விஷயங்களில் வெற்றி பெறுவீர்கள். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். பணி மாறுதலுக்காக காத்திருப்பவர்கள், நேர்காணல் முடித்து காத்திருப்பவர்களுக்கு விரைவில் நேர்மறையான செய்திகள் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வு, நல்ல சம்பளம் கிடைக்கலாம். ஊடகம் அல்லது எழுத்து சார்ந்த துறையில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு எதிர்பாராத பலன்கள் கிடைக்கும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
November 2026 Rasi Palan: பணம், புகழ், புதிய வாய்ப்புகள்… நவம்பர் மாதத்தில் அதிர்ஷ்டம் கொட்டப்போகும் 5 ராசிகள்!
Recommended image2
Funny Zodiac Signs: பேசினாலே சிரிப்பலைதான்! நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்ட 4 ராசிகள்
Recommended image3
Astrology: நவம்பர் 3 முதல் புதன் பெயர்ச்சி.! தொழில், பணவரவில் அதிர்ஷ்டம் பெறும் 4 ராசிகள்.. இனி வெற்றிதான்!
Related Stories
Recommended image1
Hans and Malavya Rajyog 2026: 500 வருடங்களுக்குப் பின் உருவாகும் இரண்டு மகா புருஷ ராஜயோகங்கள்.! லட்சாதிபதியாகப் போகும் 6 ராசிகள்
Recommended image2
Yuti Drishti Yog 2026: 10 ஆண்டுகளுக்குப் பின் நேருக்கு நேர் சந்திக்கும் புதன் சுக்கிரன்.! ஜனவரி 2026 முதல் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved