MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • குரு வக்ர பெயர்ச்சி பலன் 2024: மாடி மேல் மாடி கட்டும் யோகம்.. 2025ல் அதிரடி மாற்றம் யாருக்கு?

குரு வக்ர பெயர்ச்சி பலன் 2024: மாடி மேல் மாடி கட்டும் யோகம்.. 2025ல் அதிரடி மாற்றம் யாருக்கு?

நிகழும் மங்களகரமான புரட்டாசி மாதம் 23ஆம் தேதி குருபகவான் வக்ர நிலையில் பயணம் செய்யப்போகிறார். ரிஷப ராசியில் பயணம் செய்யும் குரு பகவானின் பார்வை கன்னி, விருச்சிகம், மகரம் ராசிகளின் மீது விழுகிறது. குருவின் பயணம், பார்வை, வக்ர சஞ்சாரத்தினால் தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது. அடுத்த 6 மாதங்களுக்கு அதிர்ஷ்ட மழையில் நனையப்போவது யார் என்று பார்க்கலாம்.

2 Min read
Author : Web Team
| Updated : Jul 31 2024, 09:14 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தனுசு

தனுசு

குரு பகவான் ஆறாம் பாவமான அடிமைத்தொழில், தாய்மாமன், நோய், கடன் எதிரி ஆகியவற்றை குறிக்கும் பாவத்தில் வக்ர நிலையில் பயணம் செய்யப்போகிறார். ஆறில் குரு ஊரேல்லாம் பகை என்பது பழமொழி. உங்கள் ராசிநாதன் குருவின் பார்வை தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் வேலை தொழிலில் மாற்றம் ஏற்படும்.  அதிகமான வருமானங்கள் வரும் ஆனால் சுபவிரய செலவுகளும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. 12 ஆம் பாவத்தை  குரு பார்ப்பதால் பயணங்கள் அதிகரிக்கும். வீடு மனை. வாங்கும் வாய்ப்பும் ராசிக்கு 2 ஆம் இடத்தை ராசி நாதன் குரு பார்ப்பதால் குடும்பத்தில் அமைதி நிலவும். வியாழக்கிழமை சித்தர்கள் ஜீவசமாதிகளில் தரிசனம் செய்வது நல்லது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மகரம்

மகரம்

குரு பகவான் ஜந்தாம் இடமான புத்திர பாக்கியம் தெய்வ அருள் புண்ணியங்கள் காதல் என்ற ஸ்தானத்தில் பயணம் செய்வதால் தொட்டது துலங்கும்.  உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தையும் முன்னேற்றத்தையும்  குரு பகவான் தரப்போகிறார். குருவின் பார்வை 9 ஆம் இடத்தை பார்ப்பதால் கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகும்.  திருமணம் நடக்கும். திருமணாமாகியும் புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். லாப ஸ்தானத்தை குரு பார்வையிடுவதால் செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரிக்கும். உங்கள் ராசியை 9 ஆம் பார்வையாக குரு பார்ப்பதால் வாடகை வீட்டில் குடி இருப்பவர்கள் புது வீடு கட்டி குடி போகலாம்.எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம். புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வாய்ப்புகள் கை கூடிவரும்.

34
கும்பம்

கும்பம்

தர்மபுத்திரர் நாலிலே வனவாசம் போனது என்பது பாடல் உங்கள் ராசிக்கு 4 ஆம் வீடான சுக ஸ்தானத்தில் குரு பகவான் பயணம் செய்வதால் சுகமும் சந்தோஷமும் அதிகரிக்கும். குருபகவான் 8, 10, 12, ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார்  உங்களை அவதூறு செய்தவர்கள், உங்களை வைத்து பணமோசடி செய்தவர்கள் எல்லாம் இனி நாடி வரும் காலம். பத்தாம் பாவத்தை குரு பார்ப்பதால் இது வரை நலிவுற்ற தொழில் வளர்ச்சி அடையும். இதுவரை முடங்கிய வியாபாரம் இனி வளர்ச்சியடையும் லாபத்தை தரப்போகிறது.  உத்யோக உயர்வு பதவி உயர்வு தேடி வரப்போகிறது. 12 ஆம் பாவத்தை குரு பார்ப்பதால் இதுவரை தூக்கம் இல்லாமல் நிம்மதியை தொலைத்தவர்கள் இனி நிம்மதியாக உறங்குவீர்கள்.
 

44
மீனம்

மீனம்

ராசி அதிபதி குரு பகவான் உங்கள் ராசிக்கு 3ஆம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். தைரியம், வீரியம் அதிகரிக்கும். குரு பகவானின் பார்வை படும் 7, 9, 11, பாவங்களால் யோகத்தை அனுபவிக்க போகிறீர்கள். வேலை வாய்ப்பு விசயத்தில் பிரச்சினை உள்ளவர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்த பதவி பட்டங்கள் பூர்வீக சொத்து பரிமாற்றம் புது முயற்சிகள் கைகூடும் லாப ஸ்தானத்தை ஓன்பதாம் அதிபதி பார்க்கப் போவதால் பொருளாதார நிலை திருப்தி தரும். குடும்பத்தில் அமைதி நிலவும். மகிழ்ச்சி பொங்கும். புனித யாத்திரை செல்வீர்கள்.

About the Author

WT
Web Team
ஆசியாநெட் நியூஸ் தமிழ் வெப் குழு – சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை எழுத்து மூலம் வழங்கும் அணி.
ஜோதிடம்
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Numerology: 35 வயதுக்கு மேல கோடீஸ்வரர்கள்.. இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களுக்கு இனி தொட்டதெல்லாம் பொன்னாகும்!
Recommended image2
Mahalakshmi Yoga: மகாலட்சுமி அருளால் பலன் பெறும் 4 ராசிகள்! தீபாவளிக்குப் பிறகு அதிர்ஷ்டம் அடிக்குது
Recommended image3
Shani Nakshatra Gochar: அடுத்த 100 நாள்ல இந்த 5 ராசிக்காரங்க தலைவிதி மாறப்போகுது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved