MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • குருவால் 4 ராசிகளுக்கு ராஜயோகம்.. பண மழை கொட்டப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?

குருவால் 4 ராசிகளுக்கு ராஜயோகம்.. பண மழை கொட்டப் போகுது.. உங்க ராசி இதுல இருக்கா?

Guru Transit 2026: குரு பகவானின் மகம் நட்சத்திரப் பெயர்ச்சியால் 4 ராசிக்காரர்களுக்கு தொழில் மற்றும் நிதி வளர்ச்சியும், பொன்னான வாய்ப்புகளும் தேடிவரும். அவை என்னென்ன ராசிகள்? என விரிவாக பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Sep 24 2026, 12:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
குரு பெயர்ச்சி 2026
Image Credit : AI

குரு பெயர்ச்சி 2026

ஜோதிட சாஸ்திரத்தின்படி, தேவகுருவான குரு பகவான் அறிவு, செல்வம், அதிர்ஷ்டம் மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கு காரகராகத் திகழ்கிறார். தனுசு மற்றும் மீனம் ராசிகளின் அதிபதியான இவர், பொதுவாக ஒரு வருடத்திற்கு ஒருமுறை தனது ராசியை மாற்றக்கூடியவர். இதுதவிர, அவ்வப்போது தனது நட்சத்திரத்தையும் மாற்றுவது வழக்கம்.

தற்போது தனது பயணத்தைத் தொடரும் குரு பகவான், வரும் அக்டோபர் 31 அன்று சிம்ம ராசிக்குள் பிரவேசிக்க உள்ளார். அத்துடன், கேது பகவானின் ஆதிக்கம் பெற்ற மகம் நட்சத்திரத்திற்கும் பெயர்ச்சியாகிறார். குருவின் இந்த நட்சத்திர மாற்றம் அனைத்து ராசிகளிலேயும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு இது மிகப்பெரிய தொழில் மற்றும் நிதி வளர்ச்சியைக் கொடுக்கப் போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து கீழே விரிவாகக் காணலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
1. மேஷம்
Image Credit : Pixabay

1. மேஷம்

குருவின் நட்சத்திர இடமாற்றம் மேஷ ராசி அன்பர்களுக்கு உத்தியோகம் மற்றும் தொழிலில் பொன்னான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும். அலுவலகத்தில் பணிபுரிவோருக்கு புதிய மற்றும் கூடுதல் பொறுப்புகள் கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபம் பன்மடங்கு பெருகும். நீண்ட நாட்களாக வராமல் முடங்கியிருந்த தொகை கைக்கு வந்து சேரும் என்பதால், உங்களது பொருளாதார நிலை முன்பு மிக வலுவடையும்.

35
2. சிம்மம்
Image Credit : Pixabay

2. சிம்மம்

சிம்ம ராசியில் நிகழும் இந்த நட்சத்திர பெயர்ச்சி இவர்களுக்கு அபாரமான நன்மைகளை வாரி வழங்க உள்ளது. இந்த காலகட்டத்தில் உங்களின் தன்னம்பிக்கையும், தலைமைப் பண்பும் உயர்ந்தோங்கும். உழைப்புக்கேற்ற அங்கீகாரமாக பணியிடத்தில் பதவி உயர்வும், புதிய பொறுப்புகளும் தேடி வரும். தொழில் மற்றும் வணிகத்துறையில் இருப்பவர்கள் எதிர்பாராத சாதனைகளைப் புரிவதோடு, பணவரவும் தாராளமாக இருக்கும்.

45
3. விருச்சிகம்
Image Credit : Pixabay

3. விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி தொழில் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களில் புதிய திருப்புமுனையைத் தரும். சமுதாயத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் உயரும். உயர்தரமான மற்றும் செல்வாக்குமிக்க மனிதர்களின் நட்பு உங்களுக்குக் கிடைக்கும். புதிய வருமான வழிகள் திறப்பதோடு, சேமிப்பு மற்றும் வங்கி இருப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.

55
4. கும்பம்
Image Credit : Pixabay

4. கும்பம்

கும்ப ராசிக்கு பொருளாதார ரீதியாக இந்த நட்சத்திர மாற்றம் மிகவும் சாதகமான பலன்களை அளிக்கும். உங்களின் நீண்ட கால உழைப்புக்கான முழுமையான பலன் இப்போது கைக்குக் கிடைக்கும். பல நாட்களாக முடிக்க முடியாமல் தேங்கிக் கிடந்த வேலைகள் அனைத்தையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள். இதன் மூலம் திடீர் தனலாபமும், ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடும் அதிகரிக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட சாஸ்திர நம்பிக்கைகள், பாரம்பரிய முறைகள் மற்றும் பொதுவான கணிப்புகளின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படுகின்றன. இதன்மூலம் கிடைக்கக்கூடிய பலன்கள் அல்லது ஏற்படும் மாற்றங்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதக நிலைகளைப் பொறுத்து மாறுபடும். வாசகர்கள் இவற்றைத் தகவல்களாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்; இதன் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு எங்கள் வலைத்தளம் எந்தவிதத்திலேயும் பொறுப்பல்ல.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
 
3rd TEST • SA vs AUS
Lunch
SASA
329
AUSAUS
(27.0 ov)90/2
Day 2 - Session 1
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
நவம்பர் 1 முதல் 5 வரை அதிர்ஷ்டம் கொட்டுமா? உருவாகும் 2 யோகங்கள்.. சுப பலன் பெறப்போகும் 6 ராசிகள்!
Recommended image2
மகாலட்சுமி ராஜயோகம்.. தீபாவளிக்கு முன் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் 4 ராசிகள்! பண மழை!
Recommended image3
Malavya Raja Yoga : நவம்பரில் ஆரம்பமாகும் சுக்கிரனின் ஆட்டம்... மாளவ்ய ராஜ யோகத்தால் பணமழையில் நனையப்போகும் 4 ராசிகள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved