MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Gold Rate Today: தங்கம் விலை அதிரடி சரிவு! நிரம்பி வழிந்த நகைக்கடைகள்!

Gold Rate Today: தங்கம் விலை அதிரடி சரிவு! நிரம்பி வழிந்த நகைக்கடைகள்!

தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை சரிவடைந்துள்ளதால், திருமண மற்றும் பண்டிகை காலத்தை முன்னிட்டு நகைக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. சர்வதேச சந்தை நிலவரங்கள், போர் பதற்றம் குறைந்தது போன்றவையே விலை சரிவுக்கு காரணமாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Sep 25 2025, 09:38 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
12
நல்ல செய்தி.! கடைக்கு ஓடிய இல்லத்தரசிகள்.!
Image Credit : pinterest

நல்ல செய்தி.! கடைக்கு ஓடிய இல்லத்தரசிகள்.!

கடந்த ஒருவார காலமாக அதிகரித்து வந்த தங்கம் இரண்டாவது நாளாக சரிவடைந்துள்ளதால் திருமண ஏற்பாட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியாவில் திருமண சீசன் மற்றும் பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில், தங்கம் விலை குறைந்துள்ளதால் பலரும் நடை கடைகள் நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். அதுவும் பெண்கள் காலையிலேயே நகைக்கடையில் குவிந்ததால் பல கடைகளில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

22
தங்கம் விலை சரிவும் காரணங்களும்
Image Credit : Unspalsh

தங்கம் விலை சரிவும் காரணங்களும்

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராமுக்கு 90 ரூபாய் குறைந்து 10 ஆயிரத்து 510 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 720 ரூபாய் குறைந்து 84,080 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை மாற்றம் இல்லாமல் 1 கிராம் 150 ரூபாய்க்கும் 1 கிலோ பார்வெற்றி 150 ரூபாயாகவும் உள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கம் தேவை குறைந்தது, மற்றும் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய தொடங்கியது உள்ளிட்ட காரணங்களே தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைய காரணமாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். போர் போன்ற பதற்றங்கள் ஏற்கனவே தங்க விலையை உயர்த்தியிருந்தன. இப்போது அந்தப் பதற்றம் சற்று குறைந்து, உலக அளவில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால், தங்கத்தின் "பாதுகாப்பு" தேவை குறைந்து விலை சரிந்தது. கச்சா எண்ணெய் விலை குறைதல் மற்றும் ரூபாய் மதிப்பு ஸ்திரத்தன்மை தங்க இறக்குமதி செலவைக் குறைக்க உதவியது. மேலும், வங்கி வட்டி விகிதங்கள் உயர்ந்தால், மக்கள் தங்கத்தை விட்டு ஃபிக்ஸ் டெபாசிட் போன்ற பாதுகாப்பான ஆப்ஷன்களுக்கு மாற்றியது போன்றவையும் விலை சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது.

Related Articles

Related image1
நவராத்திரியில் வாங்க வேண்டிய பங்குகள்.. தசரா வரை லாபம் உறுதி.. நோட் பண்ணுங்க.!
Related image2
தீபாவளியில் நடக்கப்போகும் சர்ப்ரைஸ்.. தங்கத்தின் மீது முதலீடு எப்போது செய்ய வேண்டும்?

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
தங்க விலை
இன்றைய தங்கம் விலை
இன்றைய தங்கம் விலை
வணிகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒட்டக சிலையை வீட்டில் வைப்பதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா? வாஸ்து சாஸ்திரம் கூறுவது என்ன?
Recommended image2
மார்ச் மாதம் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்.! இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் முடிவுக்கு வரும்.! செல்வ செழிப்பை அடையப்போறீங்க.!
Recommended image3
மார்ச் 2026 முதல் இந்த 3 ராசிகளுக்கு வாழ்க்கையே மாறப்போகுது.! உங்க ராசி இருக்கா?
Related Stories
Recommended image1
நவராத்திரியில் வாங்க வேண்டிய பங்குகள்.. தசரா வரை லாபம் உறுதி.. நோட் பண்ணுங்க.!
Recommended image2
தீபாவளியில் நடக்கப்போகும் சர்ப்ரைஸ்.. தங்கத்தின் மீது முதலீடு எப்போது செய்ய வேண்டும்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved