MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Gaja Kesari Rajyoga: கஜகேசரி ராஜயோகம்: 2026-ல் மாறும் 4 ராசிகளின் தலைவிதி! முழு லிஸ்ட் இதோ

Gaja Kesari Rajyoga: கஜகேசரி ராஜயோகம்: 2026-ல் மாறும் 4 ராசிகளின் தலைவிதி! முழு லிஸ்ட் இதோ

2026 ஜூலை 14 அன்று கடக ராசியில் குரு மற்றும் சந்திரன் சேர்வதால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம், ஜோதிடத்தில் ஒரு சக்திவாய்ந்த நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்த யோகத்தால் பல ராசிக்காரர்களுக்கு செல்வம், பதவி, மற்றும் தொழில் முன்னேற்றம் கிடைக்கும்.

2 Min read
Author : Raghupati R
Published : May 16 2026, 09:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
கஜகேசரி ராஜயோகம்
Image Credit : Getty

கஜகேசரி ராஜயோகம்

ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அதிர்ஷ்டமான யோகங்களில் ஒன்றாகக் கருதப்படுவது கஜகேசரி ராஜயோகம். 2026 ஜூலை 14 அன்று கடக ராசியில் குரு மற்றும் சந்திரன் சேரும் அரிய கிரக அமைப்பு உருவாகிறது, இந்த ராஜயோகம் உருவாகும் என ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இது வாழ்க்கையை மாற்றும் அளவுக்கு நன்மைகள் தரக்கூடும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக செல்வம், பதவி, தொழில் முன்னேற்றம் போன்றவற்றில் பெரிய மாற்றங்கள் தெரியவந்தன.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
மேஷ ராசிக்காரர்கள்
Image Credit : Getty

மேஷ ராசிக்காரர்கள்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த கஜகேசரி ராஜயோகம் அதிர்ஷ்ட காலத்தை தொடங்கி வைக்கும் என கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த வேலைகள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் முன்னேற்றம் கிடைப்பதுடன், பணவரவும் அதிகரிக்கலாம். வேலை பார்த்து வருபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய வாய்ப்புகள் கிடைக்கலாம். பல வருடங்களாக மனதில் வைத்திருந்த கனவுகள் இந்தக் காலத்தில் நனவாகும் சூழல் உருவாகும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

35
விருச்சிக ராசிக்காரர்கள்
Image Credit : Getty

விருச்சிக ராசிக்காரர்கள்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் பெரிய நிம்மதியை தரும் என கணிக்கப்படுகிறது. நீண்ட காலமாக இருந்த பிரச்சினைகள் மெதுவாக குறையத் தொடங்கலாம். வேலை தேடி வந்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும், ஏற்கனவே வேலை செய்து வருபவர்களுக்கு உயர்ந்த நிலை அல்லது சம்பள உயர்வு கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வருமானம் அதிகரிக்கும் சூழல் உருவாகி, பொருளாதார ரீதியாக முன்னேற்றம் காண வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

45
கன்னி மற்றும் துலாம்
Image Credit : our own

கன்னி மற்றும் துலாம்

கன்னி மற்றும் துலாம் ராசிக்காரர்களுக்கும் இந்த காலம் சாதகமாக இருக்கும் என கூறப்படுகிறது. கன்னி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அமைதி மற்றும் நேர்மறை மாற்றங்கள் அதிகரிக்கலாம். புதிய திட்டங்களை தொடங்க நல்ல நேரமாக இருக்கும். துலாம் ராசிக்காரர்களுக்கு தொழிலில் பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வருமானம் உயரும் நிலையில், குடும்பத்தில் சந்தோஷமும் நிலைத்தன்மையும் அதிகரிக்கக்கூடும்.

55
ஜோதிட பலன்
Image Credit : Getty

ஜோதிட பலன்

இருப்பினும், ஜோதிட பலன்கள் அனைத்தும் பொதுவான கிரக நிலைகள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் கூறப்படுபவையாகும். ஒருவரின் தனிப்பட்ட ஜாதகம், தசை-புக்தி மற்றும் பிற கிரக அமைப்புகளின் அடிப்படையில் பலன்கள் மாறுபடலாம் என்பதை ஜோதிட வல்லுநர்கள் நினைவூட்டுகின்றனர்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராஜ யோகம்
இராசி அறிகுறிகள்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rahu Ketu Transit : சர்ப்பக் கிரக பெயர்ச்சி..ராகு-கேது மாற்றத்தால் வாழ்க்கையில் திடீர் திருப்பம் காணப்போகும் 12 ராசிகள்!
Recommended image2
Guru Chandal Yoga : குரு – கேது சேர்க்கையால் உருவாகும் குரு சண்டாள யோகம்... 12 ராசிகளுக்கும் காத்திருக்கும் அதிரடி பலன்கள்!
Recommended image3
Tri-Kona Rajayoga : அரசு வேலை, வெளிநாடு செல்லும் வாய்ப்பை வழங்கும் திரிகோண யோகம்! அந்த 4 அதிர்ஷ்ட ராசிகள் எவை?
Related Stories
Recommended image1
Sun Transit: வைகாசி மாதம் முழுவதும் சூரிய பகவான் 4 ராசிகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்கப்போகிறார்.! உங்க ராசி இருக்கா?
Recommended image2
Zodiac Signs: இந்த 5 ராசிக்காரங்க எவ்வளவு செலவு செஞ்சாலும் பணம் சேந்துட்டே இருக்கும்.! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved