MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • கன்னி ராசிக்காரர்கள் வாழ்க்கையை புரிஞ்சவன் பிஸ்தா தான்! இவர்களின் கணக்கை யாராலும் வெல்ல முடியாது; பிப்ரவரி மாத பலன்!

கன்னி ராசிக்காரர்கள் வாழ்க்கையை புரிஞ்சவன் பிஸ்தா தான்! இவர்களின் கணக்கை யாராலும் வெல்ல முடியாது; பிப்ரவரி மாத பலன்!

February Matha Rasi Palan Kanni Rasi: கன்னி ராசி நேயர்களே இந்த மாதம் உங்களுக்கு மிகவும் சிறந்த மாதமாக விளங்குகிறது வாழ்க்கையை புரிஞ்சவன் இந்த உலகின் பிஸ்தா தான். ராஜயோகத்தையும் கொண்டு உள்ளீர்கள். இதன் முழு விபரத்தையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 03 2026, 08:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கன்னி ராசி பிப்ரவரி மாத ராசி பலன்
Image Credit : Getty

கன்னி ராசி - பிப்ரவரி மாத ராசி பலன்

கன்னி ராசி நேயர்களுக்கு பிப்ரவரி மாதம் முழுவதும் சிறப்புடையதாக விளங்கப் போகிறது. ராஜயோகத்தை நீங்கள் பெற போகிறீர்கள். உங்களின் ராசிநாதன் ஆறாவது வீட்டில் இணைக்க போவதால் ராஜயோகம் புண்ணிய ஸ்தானம் வேலையில் நிரந்தரம் செல்வம் செழிப்பு கீர்த்தி ஆகிய அனைத்தையும் கொண்டுள்ளார். எங்கள் தொட்டதெல்லாம் துலங்க போகும் மாதம் பிப்ரவரி மாதம்..

24
தொழில்:
Image Credit : Getty

தொழில்:

நீங்கள் ஒரு விஷயத்தை தொடங்க நினைத்தாலோ அல்லது நிறைவேறாமல் முற்றுப்புள்ளி ஆக நின்றாலோ இந்த மாதத்தில் நிறைவடைந்து விடும். உங்களுடைய குரு உங்கள் தலை மீது அமர்ந்து உங்களை வழிநடத்த போகிறார். நீங்கள் எந்த ஒரு செய்கையும் ஒரு முறையை நன்றாக யோசித்து முடிவு எடுத்து ஆராய்ந்த பின்னே அதில் செயலை செய்தால் நீங்கள் விரைவில் வெற்றி பெறலாம். முடிக்க முடியாத இருக்கும் காரியங்களும் விரைவில் முடிவடையும். உங்கள் உடம்பில் ஏற்பட்ட நோய்கள் கூட இந்த மாதத்தில் நீங்கள் இருக்கும் முயற்சியால் தீருவதற்கும் வாய்ப்புகள் அதிகம். 

34
பேச்சில் கட்டுப்பாடு தேவை
Image Credit : Getty

பேச்சில் கட்டுப்பாடு தேவை

பேச்சில் கட்டுப்பாடு தேவை ஏனென்றால் நம் ஒன்று பேசி மற்றவர்கள் அதை வேறு விதமாக புரிந்து கொள்ள வாய்ப்புகள் அதிகம் அதனால் அதிக பிரச்சனைகளும் கஷ்டங்களும் வர வாய்ப்பு உண்டு. வீட்டிற்காக அதிக அளவு செலவுகள் செய்வீர்கள். வீட்டை அலங்கரிப்பது வீட்டுக்கான அலங்கர பொருட்கள் வாங்குவது என பல செலவுகளை செய்வீர்கள். அளவுக்கு அதிகமாக செல்வம் அதிகரிக்கும். நினைத்து பார்க்காத அளவுக்கு பணம் கையில் வந்து நிற்கும். நீங்கள் பேசும்பொழுது மற்றவர்களுக்கு அது சரி என்று பட்டாலும் ஒரு சிலருக்கு தவறாகவே இருக்கும். நீங்கள் எடுத்து வைக்கும் ஒரு செயல் மிகவும் கவனமாகவே இருக்க வேண்டும்.

44
குடும்ப வாழ்க்கை:
Image Credit : Getty

குடும்ப வாழ்க்கை:

வீட்டுக்குள் கொஞ்சம் சலசலப்பு இருந்தாலும் கொஞ்சம் நிதானமாகவே செல்ல வேண்டும். போட்டி பொறாமை வீட்டினுள் இருக்கும் ஏனென்றால் கேது இந்த மாதிரியான வேலைகளை செய்ய வைப்பார் அதிலிருந்து சற்று விலகி இருப்பது நல்லது. பதறிய காரியம் சிதற வாய்ப்பு உண்டு. பிள்ளைகள் பற்றிய வருத்தங்கள் அதிகரிக்கும். இவர்கள் செய்யும் செயல்கள் நமக்கு மனதிற்கு ஏற்றுக்கொள்ளாத வகையில் இருக்கும் பொறுத்து போவது மிகவும் நல்லது.

கல்வி: கன்னி ராசி குழந்தைகள் மிகவும் நன்றாக படிப்பீர்கள். நுண்ணிய அறிவுடன் படிக்க வாய்ப்பு இருக்கின்றது. ஆராய்ந்து படித்தால் வெற்றியை அடையலாம். படப்பிற்காக பிற பொருட்கள் வாங்கி கொடுத்து அவர்களை படிக்க வைத்தால் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். அதனால் செலவுகளும் அதிகரித்தே வரும்.

திருமணம்:

விரைவில் திருமண நடக்க வாய்ப்பு அதிகம் இந்த வருடத்திற்குள் திருமணம் ஆகாத இருப்பவர்கள் ஆண்களா இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி இந்த வருடத்திற்குள் திருமணம் நடந்து முடிந்து விடும். காதலும் கைகூடும். உங்கள் வெகு நாளாக காதலித்து வந்தவர்கள் உங்களை ஏற்றுக் கொண்டு கல்யாணத்தில் முடியும்.

வழிபாடு:

கன்னி ராசிக்காரர்கள் கால பைரவரை வணங்கி வந்தால் மிகவும் சிறப்பாக செயல்கள் நடக்கும்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
இன்றைய இராசி பலன்
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வேலையில் விஸ்வரூபம் எடுக்கும் சிம்மம்! கூடவே வரும் பஞ்சாயத்து; தப்பிக்க செய்ய வேண்டியது என்ன?
Recommended image2
கடக ராசி பிப்ரவரி மாத ராசி பலன் 2026: கால் வைக்கும் இடம் எல்லாம் கன்னி வெடி! டர்னிங் பாய்ண்ட் எப்போதும்?
Recommended image3
Feb 04 Thulam Rasi Palan: துலாம் ராசி நேயர்களே, இன்று கடன்கள் தீரும்.! குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved