MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • தவறுதலாக கூட 'இந்த' பொருட்களை உங்கள் பர்ஸில் வைக்காதீங்க..நிதி நெருக்கடியால் சிரமப்படுவீங்க..!!

தவறுதலாக கூட 'இந்த' பொருட்களை உங்கள் பர்ஸில் வைக்காதீங்க..நிதி நெருக்கடியால் சிரமப்படுவீங்க..!!

வாஸ்து படி சில பொருட்களை தவறுதலாக கூட பர்ஸில் வைக்க கூடாது. இவற்றை வைத்து பண இழப்பை சந்திக்க நேரிடலாம். பணப்பை தொடர்பான வாஸ்து விதிகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

2 Min read
Author : Kalai Selvi
| Updated : Sep 11 2023, 01:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19

வாஸ்து சாஸ்திரத்தில் எல்லாவற்றையும் வைத்துக்கொள்ள சிறப்பு விதிகள் செய்யப்பட்டுள்ளன. வாஸ்து படி, ஒரு நபரின் நிதி நிலை அவரது பணப்பையை சார்ந்துள்ளது. மேலும் கடுமையாக உழைத்தாலும் லாபம் கிடைப்பதில்லை. இதற்குக் காரணம் உங்கள் பணப்பையில் வைத்திருக்கும் சில விஷயங்கள் ஆகும். அவ்வாறு வைத்திருப்பது உங்களுக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும். எனவே, வாஸ்து படி, எந்தெந்த பொருட்களை பர்ஸில் வைக்கக்கூடாது மற்றும் வைக்க வேண்டும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29

வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்கள் பணப்பையில் எந்த ஒரு பில்களையும் வைத்திருக்கக்கூடாது. இதனால் லட்சுமி தேவி கோபப்படுகிறாள். பணப்பையில் பணம் நிலைக்காது. பணப்பையில் வைத்திருக்கும் தேவையற்ற பில் நிதி நெருக்கடியை ஏற்படுத்துகிறது. 

39

தவறுதலாக கூட உங்கள் பர்ஸில் உயிருடன் இருக்கும் அல்லது இறந்த நபரின் புகைப்படத்தை வைத்திருக்கக் கூடாது. வாஸ்து விதிகளின்படி, யாருடைய புகைப்படத்தையும் பர்ஸில் வைத்திருக்கக் கூடாது. இதனால் வாஸ்து தோஷங்கள் ஏற்படும். 

இதையும் படிங்க:  Vastu Tips: பர்ஸில் சிறிய மஞ்சள் கட்டி வைத்தால் என்னவெல்லாம் நடக்கிறது பாருங்கள்!!

49

வாஸ்து படி, கடன் வாங்கிய பணத்தை பர்ஸில் வைக்கக்கூடாது. இப்படிச் செய்வதன் மூலம் பர்ஸில் பணத்தை வைத்துக் கொள்வதால் கடன் அதிகரித்து, பண இழப்பும் ஏற்பட வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.

59

வாஸ்துசாஸ்திரத்தின்படி, ஒரு போதும் சிதைந்த நோட்டுகளை பர்ஸில் வைத்திருக்கக் கூடாது. உங்கள் பர்ஸில் அப்படி ஏதாவது நோட்டு இருந்தால் உடனே மாற்றவும். 
 

69

உங்கள் பர்ஸ் கிழிந்திருந்தால், அதைப் பயன்படுத்த வேண்டாம். கிழிந்த பணப்பையை வைத்திருந்தால் லட்சுமி தேவிக்கு கோபம் வரும்.

79

வாஸ்துசாஸ்திரத்தின்படி, சாவியை ஒருபோதும் பணப்பையில் வைக்கக்கூடாது. பணப்பையில் சாவியை வைத்திருப்பது நிதி சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது. எனவே, தவறுதலாக கூட சாவியை உங்கள் பர்ஸில் வைத்துக்கொள்ளாதீர்கள். இது எதிர்மறை ஆற்றலைக் கொண்டுவருகிறது.

89

அரிசி : வாஸ்துசாஸ்திரத்தின்படி, உங்கள் பணப்பையில் அரிசி வைக்கலாம். இதனால் தேவையற்ற பணச் செலவு குறையும்.

இதையும் படிங்க: Vastu Tips: இனி கிழிந்த பர்ஸை தூக்கி எறியாதீங்க...இப்படி செஞ்சி பாருங்க..பண மழை பொழியும்..!!

99

இவற்றை வையுங்கள்: லட்சுமி தேவி செல்வம் மற்றும் செழிப்பு மற்றும் அனைத்து நிதி பிரச்சனைகளை நீக்கும் பொறுப்பு என்பதால், ஒருவர் பணப்பையில் லட்சுமி தேவியின் புகைப்படத்தை வைத்திருக்க வேண்டும். புகைப்படத்தில் லட்சுமி தேவி அமர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.
 

About the Author

KS
Kalai Selvi
2019இல் தொடர்பியல் துறையில் எம்.பில் முடித்து, செய்தித் துறையில் பணியாற்றி வருகிறார். 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். ஏப்ரல் 2023ஆம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் பணியாற்றி வருகிறார். லைப்ஸ்டைல் தொடர்பான செய்திகளில் நிபுணத்துவம் கொண்டவர். ஆரோக்கியம், ஆன்மீகம், ஃபிட்னஸ், வீட்டு பராமரிப்பு, அழகு பராமரிப்பு குறிப்புகள், குழந்தை வளர்ப்பு செய்திகள் போன்றவை அதில் அடங்கும். ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கில் சேருவதற்கு முன்பு, தகவல் தொடர்புத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.
ஜோதிடம்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: சிம்மத்தில் நுழையும் செவ்வாய்: அதிர்ஷ்டக் கதவை தட்டப்போகும் 4 ராசிகள்.. இனி பணமழை!
Recommended image2
Weekly Rasi Palan : நவம்பர் 1 முதல் 7 வரை.. 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும்?
Recommended image3
Rasipalan: நவம்பர் முதல் வாரம் ஆரம்பம்..! 12 ராசிகளில் அதிர்ஷ்டக் கதவு திறக்கப்போவது யாருக்கு..?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved