MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Dhanusu Rasi Palan Nov 19: தனுசு ராசி நேயர்களே, இன்று அடிக்கும் எச்சரிக்கை மணி.! இத்தனை பிரச்சனைகள் வருமாம்.!

Dhanusu Rasi Palan Nov 19: தனுசு ராசி நேயர்களே, இன்று அடிக்கும் எச்சரிக்கை மணி.! இத்தனை பிரச்சனைகள் வருமாம்.!

Nov 19 Dhanusu Rasi Palan : நவம்பர் 19, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

1 Min read
Author : Ramprasath S
Published : Nov 18 2025, 04:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
நவம்பர் 19, 2025 தனுசு ராசிக்கான பலன்கள்:
Image Credit : AI Generated

நவம்பர் 19, 2025 தனுசு ராசிக்கான பலன்கள்:

தனுசு ராசி நேயர்களே, இன்றைய நாள் கலவையான பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். 

வீண் அலைச்சல் மற்றும் பயணங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீண்ட நாள் கனவுகள் நிறைவேற வாய்ப்புகள் உண்டாகும். பணியிடத்தில் கூடுதல் பொறுப்புக்கள் மன அழுத்தத்தை உண்டாக்கலாம்.

நிதி நிலைமை:

இன்றைய தினம் பண வரவு திருப்திகரமாக இருக்கும். நிதி நிலைமை மேம்படும். நிலம் மனை மற்றும் அசையா சொத்துக்கள் போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள். ஏற்கனவே நிலம் சார்ந்த விஷயங்களில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் அனுகூலமும், முன்னேற்றமும் ஏற்படும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சனை மற்றும் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதால் மனம் விட்டு பேசி முடிவெடுப்பது நல்லது. பெண்கள் தங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். பிள்ளைகளிடம் அனுசரித்துச் செல்வது நன்மை பயக்கும்.

பரிகாரங்கள்:

வள்ளி தெய்வானை சமேதராக காட்சி தரும் முருகப்பெருமானை வணங்குவது நல்லது. புற்று இருக்கும் கோவில்களுக்கு சென்று பால் சமர்ப்பித்து வணங்குவது எதிர்மறை சக்திகளை விலக்கும். ஏழை, எளியவர்களுக்கு உதவுவது பலன்களை கூட்டும்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பின்னோக்கி நகரத் தொடங்கிய புதன் பகவான்.! இந்த ராசிகளுக்கு வேலை போகலாம்.! தொழிலில் பலத்த அடி விழப்போகுது.!
Recommended image2
ஒரே நேர்க்கோட்டில் வரும் 5 கிரகங்கள்.! 4 ராசிகள் அடுத்தடுத்து சிக்கல்களை சந்திக்கப்போறீங்க.!
Recommended image3
இந்த 4 ராசிக்காரர்கள் விரைவில் செல்வந்தர்கள்!.. பாபா வாங்கா கணிப்பு!.. உங்கள் ராசி இருக்கா?
Related Stories
Recommended image1
Astrology: புதனின் நட்சத்திரத்தில் வசிக்கப்போகும் செவ்வாய்.! 3 ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கப்போகுது.!
Recommended image2
Astrology: ஒரே ராசியில் குடியேறிய 4 சுப கிரகங்கள்.! சதுர்கிரக யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் ராசிகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved