MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Jan 29 Dhanusu Rasi Palan: தனுசு ராசி நேயர்களே, இன்று அபாரமான நாளாக இருக்கும்.! எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி தான்.!

Jan 29 Dhanusu Rasi Palan: தனுசு ராசி நேயர்களே, இன்று அபாரமான நாளாக இருக்கும்.! எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி தான்.!

Jan 29 Dhanusu Rasi Palan: ஜனவரி 29, 2026 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

1 Min read
Author : Ramprasath S
Published : Jan 28 2026, 03:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
பொதுவான பலன்கள்:
Image Credit : Asianet News

பொதுவான பலன்கள்:

தனுசு ராசி நேயர்களே, இன்றைய நாள் அபாரமான நாளாக அமையும். கடினமான முடிவுகளை எடுப்பதில் துணிச்சல் பிறக்கும். உங்கள் திறமையால் வளர்ச்சியைக் காண்பீர்கள். தன்னம்பிக்கை உயரும். ஆரோக்கியத்தில் எந்த விதமான குறைகளும் காணப்படாது.

நிதி நிலைமை:

இன்று பணவரவு திருப்திகரமாக இருக்கும். நிதிநிலைமை சீராகும். ஆடை, ஆபரணம் போன்ற பயனுள்ள விஷயங்களுக்கு பணத்தை செலவு செய்வீர்கள். கடன்களை அடைப்பதற்கான சூழல் உருவாகும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்ப உறவுகள் திருப்திகரமாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். மகிழ்ச்சி தரும் விஷயங்கள் குடும்பத்தில் நடக்கும். வேலையிடத்தில் பணிச்சுமை இருந்தாலும் உங்கள் கடின முயற்சியால் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

பரிகாரங்கள்:

ராசியின் அதிபதியான தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது. மகாவிஷ்ணுவிற்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது தடைகளை நீக்கும். ஏழை மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் அல்லது கல்விக்குத் தேவையான பொருட்கள் வாங்கிக் கொடுப்பது மிகவும் சிறப்பு.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Negative Energy Vastu: சுவரில் இந்த பொருட்களை மாட்டினால் வீட்டில் நிம்மதி பறிபோகும்.. வாஸ்து எச்சரிக்கை!
Recommended image2
Chanakya Niti: 30 வயசுக்குள்ள இந்த 5 விஷயங்களை கத்துக்கோங்க.! சாணக்கியர் கூறும் அறிவுரை.!
Recommended image3
Venus Transit 2026: ஜூலையில் இந்த 3 ராசிக்காரங்க கோடீஸ்வரர் ஆவது உறுதி.! சுக்கிரன் தரும் ஜாக்பாட்.!
Related Stories
Recommended image1
Shani Drishti: சந்திரன் மீது விழும் சனியின் பார்வை.! 4 ராசிக்காரர்களுக்கு வாழ்வில் பூகம்பம் வரப்போகுது.!
Recommended image2
Astrology: சுக்கிர பகவானுக்கு மிகவும் பிடித்த 5 ராசிக்காரர்கள் யார் தெரியுமா? இவங்களுக்கு பணம் சேர்ந்துட்டே இருக்குமாம்.! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved