MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • ஜூலை 30, இன்றைய ராசி பலன்கள்.! சிலருக்கு மழையாய் பொழியும் பணம்.! பலருக்கு மகிழ்ச்சி பெருக்கெடுக்கும், கடன் வசூலாகும்.!

ஜூலை 30, இன்றைய ராசி பலன்கள்.! சிலருக்கு மழையாய் பொழியும் பணம்.! பலருக்கு மகிழ்ச்சி பெருக்கெடுக்கும், கடன் வசூலாகும்.!

இன்றைய ராசி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்கும் கூறப்பட்டுள்ளது. தொழில், குடும்பம், நிதி நிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றியும், அதிர்ஷ்ட நிறம், எண், முதலீடு, பரிகாரம், தெய்வம் போன்றவையும் குறிப்பிடப்பட்டுள்ளன.

4 Min read
Author : Vedarethinam Ramalingam
| Updated : Jul 30 2025, 08:44 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
மேஷம்
Image Credit : Getty

மேஷம்

தெளிவான சிந்தனை கொண்ட மேஷ ராசி நேயர்களே, இன்று உங்களது உற்சாகம் உயர்ந்த நிலையில் இருக்கும். தைரியமான முடிவுகள் பயனளிக்கும். தொழில் மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேற்றம் காணப்படும். பிரபலமான நபர்களின் அறிமுகம் உங்களின் சமூக வட்டத்தை விரிவாக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி, ஆதரவு கிடைக்கும். உறவினர்களிடம் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். நீண்ட நாள் திட்டம் ஒன்று நிறைவேறும். இன்று உங்களுக்கு நன்மை தரும் நாள். வீண் செலவுகளை கட்டுப்படுத்துங்கள்.

  • அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
  • அதிர்ஷ்ட எண்: 9
  • முதலீடு: சிட்கேப் பங்குகள்
  • பரிகாரம்: அனுமனை வணங்கி வடைமாலை சாற்றுங்கள்
  • தெய்வம்: ஹனுமான்
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
212
ரிஷபம்
Image Credit : Pinterest

ரிஷபம்

நல்ல மனசுக்கு சொந்தகாரர்களான ரிஷபராசி நேயர்களே இன்றைய நாள் உங்களுக்கு நேர்மறை எண்ணங்களால் அமையும். வேலைப்பளு கொஞ்சம் அதிகமாக இருந்தாலும், முடிவுகள் நல்லதாகவே இருக்கும். வேலைத்தடைகள் விலகி ஓடும். உறவுகள், நட்புகள் வழியாக நன்மைகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே சிறு சச்சரவும் இருக்கலாம். விட்டுக்கொடுத்து சென்றால் அமைதி கிடைக்கும். திருமண பேச்சுகள் முடிவுக்கு வரும்.

  • அதிர்ஷ்ட நிறம்: பச்சை
  • அதிர்ஷ்ட எண்: 6
  • முதலீடு: நிலம்
  • பரிகாரம்: அம்மனுக்கு பச்சை புடவை அர்ப்பணம்
  • தெய்வம்: மாரியம்மன்
312
மிதுனம்
Image Credit : Getty

மிதுனம்

உழைப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் மிதுன ராசி நேயர்களே இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். இன்று உங்களுக்கு சிறந்த முடிவுகளை எடுக்கும் திறமை பெருகும். முக்கிய சந்திப்புகள் வெற்றியை ஏற்படுத்தும். பண வரத்து மற்றும் நிதிநிலை சீராக இருக்கும். புதிய தொழில் மற்றும் வியாபார சிந்தனைகள் உருவாகும். குடும்பத்தில் ஒருமித்த ஆதரவு கிடைக்கும். பெற்றோர்கள் அறிவுரை வெற்றிக்கு வழிகாட்டும். முந்தைய கடன்கள் மற்றும் பழைய பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தாய் வழி சொந்தங்கள் ஆதரவு கரம் நீட்டுவார்கள். சிலருக்கு காதல் கைகூடும்.

  • அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
  • அதிர்ஷ்ட எண்: 5
  • முதலீடு: புத்தகங்கள் அல்லது கல்வி சார்ந்தது
  • பரிகாரம்: விஷ்ணுவுக்கு திருப்பாவை பாடுங்கள்
  • தெய்வம்: மயூரநாதர்
412
கடகம்
Image Credit : Getty

கடகம்

பொய்மை மற்றும் தீமைக்கு எதிராக குரல் கொடுக்கும் கடக ராசி நேயர்களே இன்று உங்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதால் அதனை பயன்படுத்திக்கொள்ளவும். அலைபாயும் மனநிலையை சமநிலைப்படுத்திக் கொள்ள வேண்டிய நாள். பணவிஷயங்களில் சிறு தடைகள் உண்டு, இருந்தாலும் திட்டமிட்டால் பணப்பிரச்சினையை தீர்க்கலாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். ஆன்மிகத்தில் ஈடுபாடும், மன அமைதியும் கிடைக்கும். ஆலையங்களுக்கு செல்வதற்கு வாய்ப்புகள் உருவாகும். பழைய நண்பரால் உதவி கிடைக்கும். தொலை தூரத்தில் இருந்து வரும் செய்திகள் மன மகிழ்ச்சியை தரும்.

  • அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
  • அதிர்ஷ்ட எண்: 2
  • முதலீடு: வீட்டுப் பராமரிப்பு
  • பரிகாரம்: விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம்
  • தெய்வம்: மோகினி அவதாரம்
512
சிம்மம்
Image Credit : Facebook

சிம்மம்

ஊருக்கே வழிகாட்டும் திறன் படைத்த சிம்மராசி நேயர்களே இன்று உங்களுக்கு மிகச்சிறந்த நாள். இன்று உங்களுக்கு உங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் பல நல்ல செய்திகள் வரும். தனி முயற்சி வெற்றி கனியை பறித்து தரும். தொழிலில் முக்கிய மாற்றங்கள் நிகழும். அரசியலில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உருவாகும். கட்சி பதவிகளில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் காணப்படும். கனவன் மனைவி இடையே அன்பு பெருகும். திட்டமிட்டு செய்யும் காரியங்களும், திட்டமிடாமல் செய்யும் காரியங்களும் வெற்றியை கொடுக்கும். உறவினர்கள் நல்ல செய்திகளை கொண்டு வருவார்கள்.

  • அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
  • அதிர்ஷ்ட எண்: 1
  • முதலீடு: புதிய வணிகதிட்டங்கள்
  • பரிகாரம்: சூரிய பகவானை வணங்கி பசும்பாலை அர்ப்பணிக்கவும்
  • தெய்வம்: சூரியன்
612
கன்னி
Image Credit : Facebook

கன்னி

சமூக நல பணிகளில் அக்கரை காட்டும் கன்னி ராசி நேயர்களே, இன்று சில புதிய சவால்களை எதிர்கொள்வீர்கள். ஆனால் உங்கள் திட்டமிடும் திறமை மூலம் அதனை வெற்றிகரமாக கையாள முடியும். வேலைவாய்ப்பில் நம்பிக்கையளிக்கும் மாற்றங்கள் கிடைக்கும். சிறு உறவுநெருக்கடிகளை தவிர்க்கும் எண்ணத்துடன் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். உடல்நலத்தில் அதிக கவனம் தேவை. நண்பர்களுக்கு உதவும் சூழல் உருவாகும். நீண்ட நாள் கடன்கள் வசூலாகும். பண வரவு திருப்தியாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம்

அதிர்ஷ்ட எண்: 4

முதலீடு: சுகாதாரக் காப்பீடு

பரிகாரம்: விநாயகருக்கு அரக்கம்பூ பூஜிக்கவும்

தெய்வம்: விநாயகர்

712
துலாம் (சித்திரை 3-4, சுவாதி, விசாகம் 1-3)
Image Credit : google

துலாம் (சித்திரை 3-4, சுவாதி, விசாகம் 1-3)

நல்லது செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்க்கை நடத்தும் தூலாம் ராசி நேயர்களே இன்று உங்கள் யோசனைகள் சிறப்பாக அமையும். புதிய திட்டங்கள் வெற்றிக்கரமாக செயல்படும். இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்ள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். பணியிடம் தொடர்பான ஒப்பந்தங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். சிலருக்கு திருமண முயற்சிகள் சாதகமாக முடியும். காதலர்கள் இடையே ஏற்பட மனவருத்தம் முடிவுக்கு வரும். முக்கிய உறவினர்கள் உதவி செய்வர்.

  • அதிர்ஷ்ட நிறம்: இளநீலம்
  • அதிர்ஷ்ட எண்: 7
  • முதலீடு: மின் சாதனங்கள்
  • பரிகாரம்: விஷ்ணுவுக்கு திருசீர்காழி துதி பாடம்
  • தெய்வம்: பரமன் (விஷ்ணு)
812
விருச்சிகம் (விசாகம் 4, அனுஷம், கேட்டை)
Image Credit : our own

விருச்சிகம் (விசாகம் 4, அனுஷம், கேட்டை)

நல்ல உள்ளம் படைத்த விருச்சிக ராசி நேயர்களே இன்று நீங்கள் முன்னேற்றத்தையும், சிரமத்தையும் ஒரே நாளில் அனுபவிப்பீர்கள். வேலைப்பளு அதிகரிக்கலாம். சக ஊழியர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளுங்கள். குடும்பத்தினரின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும். திடீர் பயணங்களில் லாபம் உண்டு. உணவுப் பழக்கங்களில் கட்டுப்பாடு தேவை. வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் சர்ப்பிரைஸ் செய்திகளை கூறுவர்.

  • அதிர்ஷ்ட நிறம்: கருஞ்சாம்பல்
  • அதிர்ஷ்ட எண்: 8
  • முதலீடு: காப்பீடு அல்லது நிலம்
  • பரிகாரம்: துர்கை அம்மனை வழிபட்டு நவகிரக ஸ்லோகம் பாராயணம்
  • தெய்வம்: காளி
912
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1)
Image Credit : our own

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1)

சுறுசுறுப்பாக செயல்படும் தனசு ராசி நேயர்கள் இன்று நீங்கள் துணிச்சலுடன் எடுக்கும் முடிவுகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் பதவி உயர்வு அல்லது பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை வெல்லும் நிலை ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பல மடங்கு அதிகரிக்கும். ஆன்மிக பயணத் திட்டம் தொடங்குவீர்கள். உறவினர்கள் வழியாக நன்மைகள் உண்டு.

  • அதிர்ஷ்ட நிறம்: தங்கம் நிறம்
  • அதிர்ஷ்ட எண்: 3
  • முதலீடு: நிலம் அல்லது நகை
  • பரிகாரம்: தட்சிணாமூர்த்தி ஸ்லோகம் பாராயணம்
  • தெய்வம்: துரியோதன நாசம் செய்த கிருஷ்ணர்
1012
மகரம் (உத்திராடம் 2-4, திருஓணம், அவிட்டம் 1-2)
Image Credit : Twitter

மகரம் (உத்திராடம் 2-4, திருஓணம், அவிட்டம் 1-2)

ரகசியங்களை பாதுகாக்கும் குணம் கொண்ட மகர ராசி நேயர்களே, இன்றைய தினம் சீரான மாற்றங்களைக் கொண்டிருக்கும். வியாபாரம் மற்றும் தொழிலில் சில சிக்கல்கள் வந்தாலும், உங்கள் அனுபவத்தால் சமாளிக்க முடியும். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் வரலாம். குடும்பத்தில் பழைய பிரச்சனைகள் தீரும். எதிர்பார்த்த பண உதவிகள் கிடைக்கும். உடல்நலத்தில் நலமுடன் இருப்பீர்கள். திரைத்துறையில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

  • அதிர்ஷ்ட நிறம்: நீலபச்சை
  • அதிர்ஷ்ட எண்: 5
  • முதலீடு: வீட்டு உபகரணங்கள்
  • பரிகாரம்: சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யுங்கள்
  • தெய்வம்: நந்தீஸ்வரர்
1112
கும்பம் (அவிட்டம் 3-4, சதயம், பூரட்டாதி 1-2)
Image Credit : Twitter

கும்பம் (அவிட்டம் 3-4, சதயம், பூரட்டாதி 1-2)

யார் என்ன சொன்னாலும் மனதில் பட்டதை மட்டும் செய்யும் மனப்பான்மை கொண்ட கும்ப ராசி நேயர்களே இன்று உங்களக்கு திடீர் நன்மைகள் வந்து சேரும் நாள். பழைய கடன்கள் திரும்ப கிடைக்கும். குடும்பத்தில் பாசமும் அன்பும் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஊக்கத்துடன் செயல்படுவீர்கள். நண்பர்களிடமிருந்து நல்ல உதவி வரும். பயண திட்டம் தாமதமாகலாம். நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.

  • அதிர்ஷ்ட நிறம்: வானநீலம்
  • அதிர்ஷ்ட எண்: 1
  • முதலீடு: டிஜிட்டல் தொழில்நுட்பம்
  • பரிகாரம்: குருவுக்கு வெள்ளை புஷ்பம் கொண்டு வழிபாடு
  • தெய்வம்: ஜீவராசிகள் காக்கும் வருணன்
1212
மீனம் (பூரட்டாதி 3-4, உத்திரட்டாதி, ரேவதி)
Image Credit : Twitter

மீனம் (பூரட்டாதி 3-4, உத்திரட்டாதி, ரேவதி)

நல்லதை மட்டுமே செய்யும் குணம் கொண்ட மீன ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு உற்சாகம் அதிகமாக இருக்கும். உங்கள் முயற்சிகள் பலனளிக்கும். தொழில் வளர்ச்சி ஏற்படும். பெரியவர்கள் வலியுறுத்தும் ஆலோசனைகள் முக்கிய முடிவுகளை உருவாக்கும். பிள்ளைகளின் நடத்தை மகிழ்ச்சி தரும். ஆன்மிக நம்பிக்கை உயரும்.

  • அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
  • அதிர்ஷ்ட எண்: 2
  • முதலீடு: ஆன்மிகப் பயணங்கள்
  • பரிகாரம்: தட்சிணாமூர்த்தி அல்லது குருபகவானுக்கு வழிபாடு
  • தெய்வம்: தட்சிணாமூர்த்தி

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்
இராசி அறிகுறிகள்
 
1st TEST • NZ vs IND 2026
Live
NZNZ
368
INDIND
(108.0 ov)402/3
Day 3 - Session 3
Schedule ›
30th T20 • WBBLT20
SS-WSS-W
Sat, 21 Nov, 2026
PS-WPS-W
10:00 am
Match yet to begin.
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
31st T20 • WBBLT20
BH-WBH-W
Sun, 22 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
2nd TEST • PAK vs SL 2026
Result
PAKPAK
325 & 90/2
SLSL
98 & 316
PAK won by 8 wickets
Schedule ›
2nd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
220
ENGENG
355/6
ENG beat AUS by 135 runs
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
187
INDIND
209
IND beat NZ by 22 runs
Schedule ›
1st ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
132/3
ENGENG
131
AUS won by 7 wickets
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
Result
NZNZ
333
INDIND
89
NZ beat IND by 244 runs
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Baba Vanga Predictions: 2026 இறுதிக்குள் 4 ராசிகளுக்கு சோதனை.. 5 ராசிகளுக்கு ஜாக்பாட்! பாபா வங்காவின் பரபரப்பு கணிப்பு!
Recommended image2
Mercury Transit: நவம்பர் 25 புதன் பெயர்ச்சியால் ஜாக்பாட்.! 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பண மழை! உங்க ராசி இருக்கா?
Recommended image3
Zodiac Signs: குரு கடாட்சம் பெறப்போகும் 4 ராசிகள், 8 நட்சத்திரங்கள்! அடுத்த 30 நாட்களில் பணம், பதவி, புகழ் தேடி வருமா?
Related Stories
Recommended image1
Weekly Horoscope : இந்த வாரம் பணத்தை அள்ளப்போகும் ராசி எது?
Recommended image2
Horoscope: நீங்க சிம்மராசியா.? புகழ், பொருள் குவியும்.! பெரிய பதவி நிச்சயம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved