MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Chaturgrahi Yoga : சூரிய கிரகணத்திற்கு முன் உருவாகும் சதுர்கிரகி யோகம்... அன்லிமிடெட் பலன்களை அனுபவிக்கப்போகும் 5 ராசிகள்

Chaturgrahi Yoga : சூரிய கிரகணத்திற்கு முன் உருவாகும் சதுர்கிரகி யோகம்... அன்லிமிடெட் பலன்களை அனுபவிக்கப்போகும் 5 ராசிகள்

Solar Eclipse 2026 : நான்கு சக்திவாய்ந்த கிரகங்கள் ஒன்று சேர்ந்துள்ளதால் இது மிகவும் மங்களகரமான சதுர்கிரகி யோகத்தை உருவாக்கி உள்ளதால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.

3 Min read
Author : Ganesh A
Published : Aug 10 2026, 12:00 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Chaturgrahi Yoga
Image Credit : AI image

Chaturgrahi Yoga

2026-ம் ஆண்டின் முக்கியமான வானியல் நிகழ்வுகளில் ஒன்றான முழு சூரிய கிரகணம் ஆகஸ்ட் 12-ம் தேதி இரவு முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி அதிகாலை வரை நிகழ உள்ளது. இந்தியாவில் இந்த கிரகணத்தை நேரடியாகக் காண முடியாது என்று கூறப்படுகிறது. இதற்கிடையே, கிரகணத்திற்கு முன்பாகவே ஜோதிட ரீதியாக முக்கியமான ஒரு சேர்க்கை உருவாக உள்ளது.

கடக ராசியில் வியாழன், புதன், சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய நான்கு கிரகங்களும் ஒன்றாக இணைவதால் சதுர்கிரகி யோகம் உருவாகும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது. குறிப்பாக, சந்திரன் ஆகஸ்ட் 10-ம் தேதியான இன்று அதிகாலை கடக ராசிக்குள் நுழைந்துள்ளதால், அங்கு ஏற்கனவே சஞ்சரிக்கும் கிரகங்களுடன் இணைந்துள்ளது. ஆகஸ்ட் 12-ம் தேதி வரை இந்த கிரகச் சேர்க்கையின் தாக்கம் இருப்பதாகக் கருதப்படுகிறது.

இந்த சதுர்கிரகி யோகம் சில ராசியினருக்கு பணவரவு, தொழில் வளர்ச்சி, பதவி உயர்வு, குடும்ப மகிழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு சாதகமான பலன்களை வழங்கக்கூடும். அந்த வகையில் அதிர்ஷ்டம் அதிகரிக்கக்கூடிய 5 ராசிகள் குறித்து பார்க்கலாம்.

Sun Transit : பூரம் நட்சத்திரத்தில் எண்ட்ரி ஆகும் சூரியன்... தொட்டதெல்லாம் ஹிட் அடிக்கப்போகும் 5 ராசிகள் என்னென்ன?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
மேஷம்
Image Credit : AI image

மேஷம்

சூரிய கிரகணத்திற்கு முன்பான இந்த கிரகச் சேர்க்கை மேஷ ராசியினருக்கு சாதகமான மாற்றங்களை கொண்டு வரலாம். நீண்ட நாட்களாக இருந்த நிதி நெருக்கடிகள் படிப்படியாக குறையும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதுடன், சில முக்கிய ஆசைகளும் நிறைவேற வாய்ப்புள்ளது.

உங்களது உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தி நல்ல முன்னேற்றத்தைப் பெறலாம். வேலை செய்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வு கிடைக்கக்கூடிய சூழல் உருவாகும்.

தொழில் செய்து வருபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன், லாபமும் அதிகரிக்கலாம். புதிய நட்புகள் உருவாகும் வாய்ப்பும் உள்ளது.

36
கடகம்
Image Credit : AI image

கடகம்

இந்த சதுர்கிரகி யோகம் கடக ராசியினருக்கு மிகவும் முக்கியமானதாக அமையலாம். நீண்ட காலமாக மனதில் இருந்த பணம் தொடர்பான கவலைகள் குறைந்து, பொருளாதார நிலை சீராகும் வாய்ப்பு உள்ளது.

புதனின் தாக்கத்தால் பேச்சுத் திறன் மற்றும் சிந்திக்கும் திறன் அதிகரிக்கும். சூரியனின் ஆதிக்கம் சமூகத்தில் உங்களுக்கான மதிப்பையும் மரியாதையையும் உயர்த்தக்கூடும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மேலும், தலைமைப் பொறுப்புகளை ஏற்கும் வாய்ப்புகள் உருவாகலாம். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு மனதிலும் புதிய நம்பிக்கை பிறக்கும். பரம்பரைச் சொத்து அல்லது குடும்ப சொத்து தொடர்பான விஷயங்களிலும் சாதகமான செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

46
மகரம்
Image Credit : AI image

மகரம்

மகர ராசியினருக்கு இந்த காலகட்டம் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் தரக்கூடியதாக இருக்கும். குறிப்பாக நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வந்து சேரும் வாய்ப்பு உள்ளது.

வேலையில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். சமூகத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களை சந்திப்பதன் மூலம் மனமகிழ்ச்சி ஏற்படும்.

வருமானம் அதிகரிக்கும் அதே நேரத்தில் செலவுகளும் கூடலாம் என்பதால் நிதி நிர்வாகத்தில் கவனம் தேவை. மாணவர்களின் அறிவுத்திறன் மற்றும் கல்வி மீதான ஆர்வம் அதிகரிக்கும். புதிய வாகனம் அல்லது சொத்து வாங்கும் எண்ணம் இருந்தால் அதற்கான வாய்ப்புகளும் உருவாகலாம்.

56
விருச்சிகம்
Image Credit : AI image

விருச்சிகம்

விருச்சிக ராசியினருக்கு சதுர்கிரகி யோகம் பல்வேறு வகைகளில் சாதகமான மாற்றங்களை கொண்டு வரலாம். நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த விஷயங்களில் வெற்றி கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.

புதனின் ஆதிக்கத்தால் பணியில் சாமர்த்தியமாக செயல்படும் திறன் மேம்படும். புதிய சவால்களை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும். வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு அல்லது மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கலாம்.

ரியல் எஸ்டேட், முதலீடு உள்ளிட்ட துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உருவாகலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் வருமானம் பெறும் சந்தர்ப்பங்களும் கிடைக்கக்கூடும். பழைய முதலீடுகள் அல்லது சொத்துகள் மூலமாக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது.

குடும்ப வாழ்க்கையில் அன்பும் ஒற்றுமையும் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து நெருக்கம் மேம்படலாம்.

66
கன்னி
Image Credit : AI image

கன்னி

கன்னி ராசியினருக்கும் இந்த கிரகச் சேர்க்கை பொருளாதார ரீதியாக நல்ல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். நீண்ட நாட்களாக பணப் பிரச்சனைகளை சந்தித்து வந்தவர்கள் புதிய வருமான வாய்ப்புகளைப் பெறலாம்.

தொடர்ந்து மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும். வருமானத்தை உயர்த்துவதற்கான புதிய வழிகள் திறக்கலாம். சூரியனின் தாக்கம் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான சூழலை உருவாக்கும்.

ஏற்கனவே செய்த முதலீடுகளிலிருந்து எதிர்பார்த்த பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தின் ஆதரவும் உங்களது முயற்சிகளுக்கு கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடனான உறவு இனிமையாகும். நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்களின் ஆதரவும் அதிகரிக்கும்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rahu Ketu Transit : சர்ப்பக் கிரக பெயர்ச்சி..ராகு-கேது மாற்றத்தால் வாழ்க்கையில் திடீர் திருப்பம் காணப்போகும் 12 ராசிகள்!
Recommended image2
Guru Chandal Yoga : குரு – கேது சேர்க்கையால் உருவாகும் குரு சண்டாள யோகம்... 12 ராசிகளுக்கும் காத்திருக்கும் அதிரடி பலன்கள்!
Recommended image3
Tri-Kona Rajayoga : அரசு வேலை, வெளிநாடு செல்லும் வாய்ப்பை வழங்கும் திரிகோண யோகம்! அந்த 4 அதிர்ஷ்ட ராசிகள் எவை?
Related Stories
Recommended image1
Astrology: கம்ப்யூட்டர் போல ஷார்ப் மூளை கொண்ட 3 ராசிக்காரர்கள்.!
Recommended image2
Astrology: இன்று கிரகங்கள் போடும் கணக்கு வேற லெவல்..! இந்த ராசிகளுக்கு எதிர்பாராத திருப்பம் உண்டு..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved