MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • வேலையில் ஜாக்பாட்! அடுத்த 60 நாட்களில் இந்த 4 ராசிகளுக்கு 'ப்ரமோஷன்' உறுதி - உங்க ராசி இருக்கா?

வேலையில் ஜாக்பாட்! அடுத்த 60 நாட்களில் இந்த 4 ராசிகளுக்கு 'ப்ரமோஷன்' உறுதி - உங்க ராசி இருக்கா?

Career Horoscope Next 60 Days Lucky Zodiac Signs: அடுத்த 60 நாட்கள் சில ராசிக்காரங்களுக்கு வேலையில பெரிய பதவி உயர்வு கிடைக்கப்போகுது. கிரகங்களின் சஞ்சார மாற்றங்களால், சில ராசிகளுக்கு வேலையில நல்ல அந்தஸ்து கிடைக்க வாய்ப்பிருக்கு.

1 Min read
Author : Rsiva kumar
Published : Apr 24 2026, 05:42 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
மேஷம்   தொழில் ராசி பலன் 2026, Career Horoscope 2026 Tamil
Image Credit : Getty

மேஷம் - தொழில் ராசி பலன் 2026, Career Horoscope 2026 Tamil

மேஷ ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே தலைமைப் பண்புகள் அதிகம். தைரியம், தன்னம்பிக்கை, முடிவெடுக்கும் திறன் இவங்களுக்கு பிளஸ். செவ்வாய், குரு, ராகு சாதகமாக இருப்பதால், சீக்கிரமே பெரிய பதவிகளை அடைவாங்க. சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும்.
ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ரிஷபம் - பதவி உயர்வு கிடைக்கும் ராசிகள், Zodiac signs for promotion
Image Credit : Getty

ரிஷபம் - பதவி உயர்வு கிடைக்கும் ராசிகள், Zodiac signs for promotion

ரிஷப ராசிக்காரங்க சிறந்த திட்டமிடுதலுக்குப் பெயர் போனவங்க. எடுத்த முடிவை மாத்திக்க மாட்டாங்க. சுக்கிரன், சூரியன், குரு சாதகமாக இருப்பதால், நினைத்ததை சாதிப்பாங்க. எந்தத் துறையாக இருந்தாலும் உயர் பதவிகளை எட்டுவாங்க. பெரிய மனிதர்களுடன் நல்ல தொடர்பு கிடைக்கும்.
36
சிம்மம் - 2026 அடுத்த 2 மாத ராசி பலன், Next 2 months horoscope 2026
Image Credit : Chatgpt

சிம்மம் - 2026 அடுத்த 2 மாத ராசி பலன், Next 2 months horoscope 2026

சிம்ம ராசிக்காரங்க தன்னம்பிக்கை அதிகம் கொண்டவங்க. இவங்களுக்கு தலைமைப் பண்புகளுக்கும் குறைவில்லை. இந்த மாதம் 26-ம் தேதிக்குப் பிறகு இவங்களுக்கு நேரம் பிரகாசமா இருக்கு. சூரியன், குரு, செவ்வாய் சாதகமாக இருப்பதால், வேலையில் நிச்சயம் உயர் பதவிகளை அடைவாங்க.
46
துலாம் - உத்தியோகத்தில் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள், Job luck for zodiac signs Tamil
Image Credit : Asianet News

துலாம் - உத்தியோகத்தில் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள், Job luck for zodiac signs Tamil

துலாம் ராசிக்காரங்க வியாபாரத்திலும் வணிகத்திலும் கில்லாடிகள். புதுசா முயற்சி செய்யத் தயங்க மாட்டாங்க. சூரியன், சுக்கிரன், செவ்வாய் சாதகமாக இருப்பதால், தொழில், வேலை, சமூகம் என எல்லா இடத்திலும் உயர் நிலையை அடைவாங்க. ஒரு நிறுவனத்தை வழிநடத்தும் வாய்ப்பும் வரலாம்.
56
தனுசு - வேலை வாய்ப்பு, Aries Gemini Leo career growth
Image Credit : AI

தனுசு - வேலை வாய்ப்பு, Aries Gemini Leo career growth

தனுசு ராசிக்காரங்க பெரிய லட்சியங்களையும் இலக்குகளையும் கொண்டவங்க. அதை அடைய கடுமையா உழைப்பாங்க. ராசி அதிபதி குரு, சூரியன், செவ்வாய் சாதகமாக இருப்பதால், வேலையில் சீக்கிரமே நல்ல மாற்றம் வரும். ஒரு நிறுவனத்தின் தலைவராகும் வாய்ப்புகளும் இருக்கு.
66
மகரம்
Image Credit : Getty

மகரம்

மகர ராசிக்காரங்க ஒண்ணு நினைச்சா அதை அடையும் வரை ஓய மாட்டாங்க. செவ்வாய், குரு, ராகு மே மாத இறுதி வரை சாதகமாக இருப்பதால், இவங்களோட திறமைகள் பெரிய பதவிகளைப் பெற்றுத் தரும். இந்த மாத இறுதியிலிருந்து இவங்களுக்கு அதிவேக வளர்ச்சி தொடங்கும்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
 
32nd T20 • WBBLT20
abandoned
MS-WMS-W
159/7
MR-WMR-W
28/0
Match abandoned
Schedule ›
31st T20 • WBBLT20
Result
BH-WBH-W
142/9
AS-WAS-W
179/4
Adelaide Strikers Women beat Brisbane Heat Women by 37 runs
Schedule ›
30th T20 • WBBLT20
Result
SS-WSS-W
123/6
PS-WPS-W
142/7
Sydney Sixers Women beat Perth Scorchers Women by 4 wickets (D/L) method
Schedule ›
29th T20 • WBBLT20
Result
HH-WHH-W
151/2
ST-WST-W
150/5
Hobart Hurricanes Women beat Sydney Thunder Women by 8 wickets
Schedule ›
28th T20 • WBBLT20
Result
AS-WAS-W
168/5
MR-WMR-W
165/4
Adelaide Strikers Women beat Melbourne Renegades Women by 5 wickets
Schedule ›
27th T20 • WBBLT20
Result
BH-WBH-W
225/3
ST-WST-W
226/4
Sydney Thunder Women beat Brisbane Heat Women by 6 wickets
Schedule ›
26th T20 • WBBLT20
Result
HH-WHH-W
120
PS-WPS-W
148
Perth Scorchers Women beat Hobart Hurricanes Women by 28 runs
Schedule ›
1st TEST • NZ vs IND 2026
Result
NZNZ
368 & 239/5
INDIND
720/9
Match drawn
Schedule ›
3rd ODI • AUS vs ENG 2026
Result
AUSAUS
231
ENGENG
328
ENG beat AUS by 97 runs
Schedule ›
33rd T20 • WBBLT20
MR-WMR-W
Wed, 25 Nov, 2026
BH-WBH-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
34th T20 • WBBLT20
ST-WST-W
Thu, 26 Nov, 2026
AS-WAS-W
10:10 am
Match yet to begin.
Schedule ›
35th T20 • WBBLT20
SS-WSS-W
Thu, 26 Nov, 2026
MS-WMS-W
01:40 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • NZ vs IND 2026
NZNZ
Fri, 27 Nov, 2026
INDIND
03:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Today Rasi Palan : இன்று யாருக்கு ராஜயோகம்? 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..இந்த ராசிக்காரர்கள் கவனமா இருங்க!
Recommended image2
18 Months Ketu Transit: வங்கிக் கணக்கில் பணம் சேரும் காலம்... கேது பெயர்ச்சியால் பலன் பெறும் 3 ராசிகள்
Recommended image3
Budhaditya Rajyog: டிசம்பர் 2 முதல் புதாதித்ய ராஜயோகம்! இந்த 4 ராசிகளுக்கு பணக்கஷ்டம் தீர்ந்து அதிர்ஷ்டம் அடிக்கும்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved