MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Dream Catcher: ட்ரீம் கேட்சர் வீட்டில் வைக்கலாமா? இதன் பின்னால் இருக்கும் நம்பிக்கை என்ன?

Dream Catcher: ட்ரீம் கேட்சர் வீட்டில் வைக்கலாமா? இதன் பின்னால் இருக்கும் நம்பிக்கை என்ன?

Dream Catcher : ட்ரீம் கேட்சரை வீட்டில் மாட்டி வைக்கலாமா? இதற்கு பின்னால் இருக்கும் நம்பிக்கை என்ன? Dream Catcher கனவுகளை கட்டுப்படுத்துமா? அதன் நிறங்களுக்கு பின்னால் இவ்வளவு அர்த்தமா? என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

2 Min read
Author : Vishnupriya
Published : Sep 04 2026, 11:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Dream Catcher என்றால் என்ன?
Image Credit : pinterest

Dream Catcher என்றால் என்ன?

Dream Catcher (ட்ரீம் கேட்சர்) என்பது பொதுவாக வட்ட வடிவில், அதன் நடுவில் வலைப்பின்னல் போன்ற அமைப்புடன், கீழே இறகுகள் மற்றும் மணிகள் போன்ற அலங்காரப் பொருள்கள் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு பாரம்பரியப் பொருள். இது வட அமெரிக்காவின் Ojibwe (Anishinaabe) பழங்குடியின மக்களின் பாரம்பரியத்துடன் தொடர்புடையதாக கூறப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Dream Catcher-ஐ படுக்கையறையில் மாட்டி வைப்பது ஏன்?
Image Credit : pinterest

Dream Catcher-ஐ படுக்கையறையில் மாட்டி வைப்பது ஏன்?

பாரம்பரிய நம்பிக்கையின்படி, Dream Catcher கெட்ட கனவுகளைத் தடுத்து, நல்ல கனவுகளை அனுமதிக்கும் என்று கருதப்படுகிறது. அதாவது, ஒருவர் தூங்கும்போது வரும் நல்ல கனவுகள் இந்த வலைப்பின்னல் வழியாக கடந்து இறகுகள் வழியாக தூங்குபவரை சென்றடைவதாகவும்,கெட்ட கனவுகள் வலையில் சிக்கிக் கொள்ளுவதாகவும் நம்பப்படுகிறது

34
Dream Catcher நிறங்களுக்கு பின்னால் இவ்வளவு அர்த்தமா?
Image Credit : pinterest

Dream Catcher நிறங்களுக்கு பின்னால் இவ்வளவு அர்த்தமா?

Dream Catcher-ஐ வீட்டில் அலங்காரத்திற்காக மாட்டி வைப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது. அப்படி வைக்கப்படும் Dream Catcher-ல் பயன்படுத்தப்படும் நிறங்களுக்கும் சில அர்த்தங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

வெள்ளை: அமைதி, தூய்மை மற்றும் நேர்மறை எண்ணங்களின் அடையாளமாகக் கருதப்படுகிறது. மன அமைதியை விரும்புபவர்கள் இந்த நிறத்தில் உள்ள Dream Catcher வாங்குகின்றனர்.

நீலம் (Blue): நம்பிக்கை மற்றும் மன சமநிலையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது.

பச்சை (Green): இயற்கை, வளர்ச்சி மற்றும் புதுமையை குறிக்கும் நிறமாக பொதுவாக பார்க்கப்படுகிறது. புதிய தொடக்கங்களின் அடையாளமாகவும் சிலர் கருதுகின்றனர்.

மஞ்சள் (Yellow): மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் நேர்மறை மனநிலையை குறிக்கும் நிறமாகக் கூறப்படுகிறது. வீட்டில் உற்சாகமான சூழலை விரும்புபவர்கள் இந்த நிறத்தை விரும்பலாம்.

சிவப்பு (Red): ஆற்றல், தைரியம் மற்றும் வலிமையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. .

முக்கியமாக, Dream Catcher-க்கு இந்த ஒரு நிறத்தை வைத்தால்தான் குறிப்பிட்ட பலன் கிடைக்கும் என்ற அறிவியல் ஆதாரம் இல்லை. எனவே, நிறங்களின் அர்த்தங்களை நம்பிக்கையாகவும், அலங்காரத் தேர்வாகவும் மட்டுமே பார்க்க வேண்டும். உங்கள் அறையின் நிறம் மற்றும் உங்களுக்கு பிடித்த நிறம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு Dream Catcher-ஐ தேர்வு செய்வதே சிறந்தது.

44
அலங்காரப் பொருள்
Image Credit : pinterest

அலங்காரப் பொருள்

உண்மையில் Dream Catcher கெட்ட கனவுகளைத் தடுக்கிறது என்பதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை. இது ஒரு கலாச்சார மற்றும் ஆன்மீக நம்பிக்கை. இதை அதிர்ஷ்ட பொருளாக பார்க்காமல், பாரம்பரியம் மற்றும் அலங்காரத்துடன் தொடர்புடைய பொருளாக பார்ப்பது சரியானதாகும்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
ஜோதிடம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rasipalan: ஐப்பசி அதிர்ஷ்டத்தின் உச்சம்! பணமழை, பதவி உயர்வு? 12 ராசிக்கும் காத்திருக்கும் மெகா சர்ப்ரைஸ்!
Recommended image2
Sun Transit 2026 in Libra: துலாம் ராசிக்கு செல்லும் சூரியன்.! இனி இந்த நட்சத்திரங்களுக்கு ஜாக்பாட்! பட்டம், பதவி, தங்க புதையல் நிச்சயம்.!
Recommended image3
Trikon Yoga : பவர்ஃபுல் திரிகோண யோகம் உருவாகிறது... சனி - செவ்வாய் அருளால் செல்வச் செழிப்பில் மிதக்கப்போகும் 5 ராசிகள்!
Related Stories
Recommended image1
Snake Dream: கனவில் பாம்பு வந்தால் என்ன அர்த்தம்? நல்லதா, கெட்டதா?
Recommended image2
Dream Astrology : உயிருடன் இருப்பவர்கள் இறப்பது போல் கனவா? அதன் அர்த்தம் என்ன தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved