MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Birth Dates Numerology: இந்த 4 தேதிகள்ல பிறந்தவங்க அன்புக்கு அடிமை! உயிரே போனாலும் பிரிய மாட்டாங்க!

Birth Dates Numerology: இந்த 4 தேதிகள்ல பிறந்தவங்க அன்புக்கு அடிமை! உயிரே போனாலும் பிரிய மாட்டாங்க!

Birth Dates Numerology: எண்கணித ஜோதிடத்தின்படி சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக இருப்பார்களாம். ஒருவர் மீது பிரியம் கொண்டால் பிரியவே மாட்டங்களாம்.  அவை எந்தெந்த தேதிகள் என பார்ப்போம்.

2 Min read
Author : Rayar r
Published : Jun 23 2026, 06:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
எந்த தேதிகளில் பிறந்தவர்கள் உணர்ச்சி மிக்கவர்கள்
Image Credit : AI

எந்த தேதிகளில் பிறந்தவர்கள் உணர்ச்சி மிக்கவர்கள்

ஒருவரின் பிறந்த தேதி அவர்களின் குணம், குடும்ப உறவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமாம். குறிப்பாக சில தேதிகளில் பிறந்தவர்கள் அன்பு, பாசத்துக்கு கட்டுப்பட்டு விட்டால் பிரியவே மாட்டார்களாம். தங்களுக்கு பிடித்தமானவர்களுடன் கடைசி வரை வாழ்க்கையை ஓட்ட வேண்டும் என நினைப்பார்களாம். இவர்கள் எந்த தேதிகளில் பிறந்தவர்கள் என்பது குறித்து பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
2 ஆம் தேதி பிறந்தவர்கள்
Image Credit : AI Generated

2 ஆம் தேதி பிறந்தவர்கள்

எந்த மாதத்திலும் 2-ஆம் தேதி பிறந்தவர்கள் மனதளவில் ரொம்ப சென்சிடிவ்வா இருப்பாங்களாம். மற்றவர்கள் சொல்ற சின்ன வார்த்தை, சின்ன நடவடிக்கை கூட இவங்கள ஆழமா பாதிக்கும். ஆனால் இதே குணம் தான் இவங்க அன்பை ரொம்ப நேர்மையாவும், தீவிரமாவும் மாற்றுகிறது. ஒருத்தரை நம்பி விட்டால் அவங்களை முழுதாக மனசுக்குள் ஏத்துக்குவாங்க. உறவுகளில் ரொம்ப நம்பிக்கைக்குரியவங்களாக இருப்பாங்க. இவங்களுக்கு ஒரு உறவை முறிப்பது ரொம்ப கஷ்டமான விஷயம்.

Related Articles

Related image1
Astrology: பிறப்பிலேயே தெய்வீக ஆற்றல் பெற்ற 3 ராசிக்காரர்கள்! கண் திருஷ்டி இவர்களிடம் பலிக்காது!
Related image2
Numerology Calculator: அடுத்த ஜென்மத்தில் என்னவாக பிறப்பீர்கள்? பிறந்த தேதியை வைத்தே கண்டுபிடிக்கலாம் வாங்க.!
34
6 ஆம் தேதி பிறந்தவர்கள்
Image Credit : Getty

6 ஆம் தேதி பிறந்தவர்கள்

எந்த மாதத்திலும் 6-ஆம் தேதி பிறந்தவங்க அன்பு, குடும்பம், உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பாங்க. ஒருத்தர்கிட்ட நெருக்கமாகி விட்டால் அந்த உறவைக் காப்பாற்றிக் கொள்ள எந்த எல்லைக்கும் போவாங்க. இவங்க அன்பை வெறும் உணர்வாக பார்க்காம, ஒரு பொறுப்பாக பார்ப்பாங்க. அதனால இவங்களோட இருக்கிற பந்தம் ரொம்ப வலுவாக இருக்கும். ஆனால் ரொம்ப எமோஷனல் என்பதால் யாராவது கண்டுக்காம விட்டாக்கூட மனசு ஆழமாக காயப்படும்.

7 ஆம் தேதி பிறந்தவர்கள்

7-ஆம் தேதி பிறந்தவங்க பெரும்பாலும் உள்முக சிந்தனை கொண்டவங்களாக இருப்பாங்க. நிறைய யோசிப்பாங்க. இவங்க வெளிப்படையாக உணர்ச்சிகளைக் காட்டா விட்டாலும் மனசுக்குள்ள ரொம்ப ஆழமாக‌ உணர்வாங்க. ஒருத்தரோட பழக ஆரம்பித்தால் அந்த உறவை ரொம்ப கவனமாவும் பொறுப்பாவும் காப்பாத்துவாங்க. இவங்க நம்பிக்கையைப் பெறுவது கொஞ்சம் கஷ்டம். ஆனால் ஒருமுறை நம்பிக்கை வந்து விட்டால் அது ரொம்ப வலுவானதாக இருக்கும்.

44
11 ஆம் தேதி பிறந்தவர்கள்
Image Credit : AI Generated

11 ஆம் தேதி பிறந்தவர்கள்

எந்த மாதத்திலும் 11-ஆம் தேதி பிறந்தவங்களுக்கு ஒருவிதமான ஸ்பெஷல் எமோஷனல் பவர் இருக்குமாம். இவங்களும் ரொம்ப சென்சிடிவ். மத்தவங்களோட உணர்வுகளை சுலபமாக புரிஞ்சுக்குவாங்க. சின்ன விஷயத்தைக் கூட அதிகம் யோசிக்கிற குணம் இவங்களுக்கு உண்டு. ஒருத்தரோட மனரீதியாக கனெக்ட் ஆகி விட்டால் அந்த நபரை அவங்க வாழ்க்கையில் மிக முக்கியமான இடத்தில் வைப்பாங்க. அன்பு என்று வந்து விட்டால் ரொம்ப ஆழமாக போயிடுவாங்க.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kubera Corner: குபேரனின் அருள் வேண்டுமா? வீட்டின் இந்த மூலையை கவனியுங்கள்!
Recommended image2
vastu tips: வீட்டில் கரப்பான் பூச்சி இருந்தால் பணம் வருமா? வாஸ்து சாஸ்திரம் என்ன சொல்கிறது?
Recommended image3
Astrology: உறவுகளை மன்னிக்கும் 3 ராசிகள்.! பரம எதிரியே உதவி கேட்டாலும் ஓடிச்சென்று உதவுவாங்களாம்.!
Related Stories
Recommended image1
Astrology: பிறப்பிலேயே தெய்வீக ஆற்றல் பெற்ற 3 ராசிக்காரர்கள்! கண் திருஷ்டி இவர்களிடம் பலிக்காது!
Recommended image2
Numerology Calculator: அடுத்த ஜென்மத்தில் என்னவாக பிறப்பீர்கள்? பிறந்த தேதியை வைத்தே கண்டுபிடிக்கலாம் வாங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved