MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology ஆகஸ்ட் 29: ரிஷப ராசி நேயர்களே, வாய்மூடி அமைதி காப்பது நலம்.! மௌன விரதம் பலன் அளிக்கும்.!

Astrology ஆகஸ்ட் 29: ரிஷப ராசி நேயர்களே, வாய்மூடி அமைதி காப்பது நலம்.! மௌன விரதம் பலன் அளிக்கும்.!

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றமும் நிலைத்தன்மையும் அதிகரிக்கும். பண விஷயங்கள் சரியாகும், தொழில், வணிகத்தில் உழைப்புக்கான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், தம்பதிகளுக்குள் அன்பும் புரிதலும் அதிகரிக்கும்.

1 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Aug 29 2025, 05:11 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ரிஷபம் (Taurus) – ஆகஸ்ட் 29 ராசிபலன்
Image Credit : Pixabay

ரிஷபம் (Taurus) – ஆகஸ்ட் 29 ராசிபலன்

இன்று ரிஷப ராசிக்காரர்களுக்கு முன்னேற்றமும் நிலைத்தன்மையும் அதிகரிக்கும் நாள். நீண்ட நாட்களாக சிக்கலில் இருந்த பண விஷயங்கள் சரியாகும். தொழில், வணிகம், சுயதொழில் எதிலும் இருந்தாலும் இன்று உங்களின் உழைப்புக்கான பலன் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் வாய்ப்புகள் இருக்கின்றன. முதலீடு செய்ய நினைப்பவர்கள் இன்று சிறிய அளவில் தொடங்கலாம். வெளிநாட்டு தொடர்புகள் வணிகத்தில் நன்மை தரும். பணவரவு நன்றாக இருக்கும், ஆனால் எதிர்பாராத செலவுகள் இருக்கும். அதனால் செலவுகளை கட்டுப்படுத்துதல் அவசியம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
அன்பும் புரிதலும் அதிகரிக்கும்
Image Credit : AI Generated

அன்பும் புரிதலும் அதிகரிக்கும்

குடும்பத்தில் மகிழ்ச்சி சூழ்நிலை நிலவும். நீண்ட நாட்களாக மனதில் இருந்த பிரச்சனைகள் தீரும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். தம்பதிகளுக்குள் அன்பும் புரிதலும் அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான சுப செய்திகள் கிடைக்கலாம். வீட்டை புதுப்பிப்பது அல்லது புதிய பொருட்களை வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபட வாய்ப்பு உண்டு.

34
திறமையால் பெருமை அடைவீர்கள்
Image Credit : Asianet News

திறமையால் பெருமை அடைவீர்கள்

மாணவர்களுக்கு இன்று சாதகமான நாள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வெளிநாட்டில் படிக்க விரும்புவோருக்கு நல்ல செய்திகள் வரலாம். கலை மற்றும் இசை துறையில் இருப்பவர்கள் தங்கள் திறமையால் பெருமை அடைவார்கள். ஆரோக்கியத்தில் இன்று சிறிய அளவில் உடல் சோர்வு இருக்கலாம். சிலருக்கு தொண்டை வலி, சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். சரியான உணவு முறையையும் ஓய்வையும் கடைப்பிடித்தால் பெரிய பிரச்சினை இருக்காது. மன அழுத்தம் குறையும். யோகா, தியானம் போன்றவை மன அமைதியை தரும்.

44
பேச்சில் கவனமாக இருங்கள்
Image Credit : getty

பேச்சில் கவனமாக இருங்கள்

வாய்மூடி அமைதி காப்பது நலம்.! மௌன விரதம் பலன் அளிக்கும்.!இன்று உங்கள் சிந்தனை மற்றும் பேச்சில் கவனமாக இருங்கள். தேவையற்ற விவாதங்களில் ஈடுபடாமல் இருக்கவும். உங்கள் சொந்த திறமைகள் உங்களை முன்னேற்றும். நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு பெரிதும் உதவும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை அதிர்ஷ்ட எண்: 6  அதிர்ஷ்ட உடை: வெள்ளை/பச்சை நிற ஆடை வழிபட வேண்டிய தெய்வம்: லட்சுமி தேவி பரிகாரம்: வெள்ளிக்கிழமை லட்சுமி தேவியை தாமரை மலரால் வழிபட்டு “ஓம் ஸ்ரீம் மகாலட்ச்மியே நமஹ” மந்திரம் 108 முறை ஜபிக்கவும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
ஆன்மீகம்
ராசி பலன்
இராசி அறிகுறிகள்
ஏசியாநெட் நியூஸ்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Numerology: இந்த 3 தேதிகளில் பிறந்தவர்களுக்கு 30க்கு மேல் அதிர்ஷ்டம் அடிக்கும்.. உங்க பிறந்த தேதி இருக்கா?
Recommended image2
Dhana Adhipati Yoga : பணம், பேர், புகழைத் தரும் தன அதிபதி யோகம்! 4 ராசிகளுக்கு இனி ஓஹோன்னு வாழ்க்கை!
Recommended image3
Guru Ketu Conjunction: குரு - கேது சேர்க்கை ஆரம்பம்..யாருக்கு எதிர்பாராத வாய்ப்புகள் தேடி வரும்?
Related Stories
Recommended image1
Astrology: மாமியார்-மருமகள் ராசி பொருத்தம்! இதை தெரிஞ்சு கிட்டா பொண்ணு பாக்குறது ஈசி!
Recommended image2
Astrology: செவ்வாய் தோஷம் ஆச்சரியங்கள்.! நல்ல துணை கிடைக்கும்.! மாவட்டத்திற்கே கலெக்டராகவும், மாமியார் வீட்டில் மந்திரியாகவும் இருப்பீர்கள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved