MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • ஏப்ரலில் 6 முறை உருவாகும் அரிய ராஜயோகம்.! இந்த ராசிகள் ஒரே இரவில் அம்பானியாக மாறப்போறீங்க.!

ஏப்ரலில் 6 முறை உருவாகும் அரிய ராஜயோகம்.! இந்த ராசிகள் ஒரே இரவில் அம்பானியாக மாறப்போறீங்க.!

Tri Ekadash Yog 2026 : 2026 ஏப்ரல் மாதம், ஜோதிட ரீதியாக ராஜயோகங்கள் நிறைந்த மாதமாக இருக்கப் போகிறது. இந்த மாதத்தில் சில அரிய யோக அமைப்புகள் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. குறிப்பாக, திரியேகாதச யோகம் மட்டுமே ஆறு முறை உருவாகிறது.

1 Min read
Author : Ramprasath S
Published : Mar 13 2026, 06:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
திரியேகாதச யோகம் 2026
Image Credit : Asianet News

திரியேகாதச யோகம் 2026

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, திரியேகாதச யோகம் முதலில் ஏப்ரல் 8, 2026 அன்று இரவு 09:37 மணிக்கு உருவாகிறது. இதைத் தொடர்ந்து, ஏப்ரல் 13 மதியம் 01:48 மணிக்கும், ஏப்ரல் 14 இரவு 10:37 மணிக்கும், ஏப்ரல் 16 மதியம் 12:50 மணிக்கும், ஏப்ரல் 18 இரவு 08:09 மற்றும் ஏப்ரல் 26 இரவு 11:11 ஆகிய தேதிகளில் திரியேகாசத யோகம் உருவாகிறது.

24
சிம்மம்
Image Credit : Asianet News

சிம்மம்

ஏப்ரல் 2026-ல் ஆறு முறை உருவாகும் திரி ஏகாதச யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் தொழில் வாழ்க்கையில் உயர் பதவிகளை அடைய சிறந்த வாய்ப்புகள் மீண்டும் மீண்டும் கிடைக்கும். காதல் உறவுகள் இனிமையாகவும் நெருக்கமாகவும் மாறும். மேலும், உங்கள் செல்வம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Related Articles

Related image1
Daily Rasi Palan : மார்ச் 13-ல் இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்.! பண மழையுடன் நல்ல செய்திகள் வந்து சேரும்.!
Related image2
இரு தினங்களில் மீன சங்கராந்தி.! இந்த 5 ராசிகளின் கஷ்டகாலம் முடிவுக்கு வரும்.! வாழ்வில் வசந்தம் வீசும்.!
34
விருச்சிகம்
Image Credit : Asianet News

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கும் இந்த திரியேகாதச யோகம் நன்மைகளைத் தரும். வேலை செய்பவர்கள் தங்கள் இலக்குகளை அடைவதில் வெற்றி பெறுவார்கள். உங்கள் நிதி நிலைமை நிரந்தரமாக வலுப்பெறும். திருமணம் மற்றும் காதல் உறவுகளும் இந்த மாதம் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்கும்.

44
மகரம்
Image Credit : Asianet News

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கும் திரியேகாதச யோகம் சாதகமானது. இளைஞர்கள் படைப்பாற்றல் முயற்சிகளில் படிப்படியாக வெற்றி காண்பார்கள். இது உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். தொழில்முனைவோருக்கு அவசர முடிவுகளை விட, நிதானமான முடிவுகள் அதிக பலனைத் தரும். காதலுடனான உறவும் சிறப்பாக இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
Latest Videos
Recommended Stories
Recommended image1
இரு தினங்களில் மீன சங்கராந்தி.! இந்த 5 ராசிகளின் கஷ்டகாலம் முடிவுக்கு வரும்.! வாழ்வில் வசந்தம் வீசும்.!
Recommended image2
Daily Rasi Palan : மார்ச் 13-ல் இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்.! பண மழையுடன் நல்ல செய்திகள் வந்து சேரும்.!
Recommended image3
1 வருடத்திற்குப் பின் மேஷ ராசியில் குடியேறும் சுக்கிர பகவான்.! 3 ராசிகளுக்கு வங்கி இருப்பு உயரும்.! வருமானம் இரட்டிப்பாகும்.!
Related Stories
Recommended image1
Daily Rasi Palan : மார்ச் 13-ல் இந்த 5 ராசிகளுக்கு ஜாக்பாட்.! பண மழையுடன் நல்ல செய்திகள் வந்து சேரும்.!
Recommended image2
இரு தினங்களில் மீன சங்கராந்தி.! இந்த 5 ராசிகளின் கஷ்டகாலம் முடிவுக்கு வரும்.! வாழ்வில் வசந்தம் வீசும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved