MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: புகழ்ச்சிக்கு மயங்காத 4 ராசி பெண்கள்.! பொய் பேசினால் உடனே கண்டு பிடிச்சுடுவாங்களாம்.!

Astrology: புகழ்ச்சிக்கு மயங்காத 4 ராசி பெண்கள்.! பொய் பேசினால் உடனே கண்டு பிடிச்சுடுவாங்களாம்.!

ஜோதிடத்தின் படி, சில ராசி பெண்கள் பொய்யை உடனடியாகக் கண்டுபிடிக்கும் திறன் கொண்டவர்கள். 4 ராசி பெண்கள் தங்கள் வலுவான உள்ளுணர்வு மற்றும் பகுப்பாய்வு திறனால், ஒருவரின் பேச்சையும் நடத்தையையும் வைத்தே உண்மையை உணர்ந்துவிடுவார்கள். 

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Nov 08 2025, 12:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
பொய்யை உடனே கண்டுபிடிப்பர்
Image Credit : Asianet News

பொய்யை உடனே கண்டுபிடிப்பர்

ஜோதிடம் என்பது முதலில் ஒரு அறிவியல் என்று கருதப்படுகிறது. இது வாழ்க்கையின் பல அம்சங்களை முன்கூட்டியே தெரிந்து கொள்ள, நாம் எடுக்க வேண்டிய வழிமுறைகளை அறிவிக்க உதவும் ஒரு கலைவிதானம். ஜோதிடத்தில் உள்ள 12 ராசிகளின் தனித்துவமான பண்புகள், வாழ்க்கை நடத்தை, மற்றும் மனதின் விருப்பங்கள் அனைத்தும் ஆராயப்படுகின்றன. குறிப்பாக, சில ராசி பெண்கள் வெளிப்படையான காதல், உண்மை மீது அதிகமான மதிப்பும், பொய்யை உடனே கண்டுபிடிக்கும் திறனும் கொண்டவர்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான பலம் உண்டு.!
Image Credit : Asianet News

ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான பலம் உண்டு.!

ஜோதிட சாஸ்திரத்தில், ராசி அடையாளங்கள் மனிதர்களின் இயல்பு, உணர்வுகள் மற்றும் நடத்தைகளை ஆழமாக விளக்குகின்றன. கிரகங்களின் நிலை, நட்சத்திரங்கள் மற்றும் குணாதிசயங்கள் அடிப்படையில் ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான பலம் உண்டு. புகழ்ச்சிக்கு மயங்காத தன்மான், உள்ளுணர்வு சக்தி மற்றும் பொய்யை உடனடியாகக் கண்டறியும் திறன் போன்ற குணங்கள் சில ராசி பெண்களிடம் இயற்கையாகவே வலுவாக இருக்கும். இவை சந்திர ராசி (Moon Sign) அடிப்படையில் அதிகம் தெரியும், ஏனெனில் சந்திரன் உணர்ச்சிகள் மற்றும் மனதின் ஆழத்தை குறிக்கிறது.

38
மிதுன ராசி (Gemini) பெண்கள்
Image Credit : Asianet News

மிதுன ராசி (Gemini) பெண்கள்

மிதுன ராசி பெண்கள் மனதில் எது இருக்கிறது என்பதை வெளிப்படையாகவே பேசுபவர்கள். இவர்களிடம் பொய் பேசுவது மிகப் பெரிய சவால். ஏனெனில் இவர்களுக்கு மிக வலுவான மன அறிவு உண்டு. ஒருவரின் பேச்சு, நடத்தை, மற்றும் முகப் பொலிவு மூலம் அவர்கள் உண்மையை உணர்ந்து விடுவார்கள். பாராட்டு சொன்னாலே நெஞ்சைத் திறந்து விடுவார்கள் என யாரும் நினைக்க கூடாது. நம்பிக்கை, அனுபவம், மற்றும் நேர்மை இவர்களுக்குத் தலையாய புள்ளி.

48
கன்னி ராசி (Virgo) பெண்கள்
Image Credit : Asianet News

கன்னி ராசி (Virgo) பெண்கள்

கன்னி ராசி பெண்கள் விமர்சன திறன் மிகுந்தவர்கள். இவர்களின் கண்கள் எப்போதும் ஆய்வில் இருக்கும். புகழ்ச்சி சொன்னாலே மனம் கனிந்து விடுபவர்கள் அல்லர். அவர்களின் வாழ்க்கை நடைமுறை, சிந்தனை யதார்த்தமானது. எந்த விஷயத்தையும் நியாயமாக ஆராயும் குணம் கொண்டவர்கள். யாராவது பொய் பேசத் தொடங்கினால், அதன் லாஜிக்கே அவர்களுக்கு தெரிந்துவிடும். சின்ன விஷயத்திலிருந்து பெரிய விஷயம் வரை, இவர்களுக்கு உண்மை, பொய் என்பதைத் துல்லியமாக புரிந்துகொள்ளும் திறன் உண்டு.

58
விருச்சிக ராசி (Scorpio) பெண்கள்
Image Credit : Asianet News

விருச்சிக ராசி (Scorpio) பெண்கள்

விருச்சிக ராசி பெண்களிடம் வெளிப்படையாக பாராட்டுகள், புகழ்ச்சிகள் சொன்னாலும், அவர்கள் உள்ளுக்குள் அவற்றை ஆய்வு செய்வார்கள். இவர்கள் மிகுந்த உள்ளுணர்வும் துணிவும் கொண்டவர்கள். உண்மையை கண்டுபிடிக்கும் திறன் இவர்களுக்கு இருக்கும்.யாரும் பொய் பேசி சமாளிக்க முடியாது. ஒருவர் பொய் சொன்னால் அவருடைய கண்களை பார்த்தே கண்டுபிடித்து வருவார்கள்.  இந்த ராசி பெண்களுக்கு உண்மைதான் பொக்கிஷம்!

68
கும்ப ராசி (Aquarius) பெண்கள்
Image Credit : Asianet News

கும்ப ராசி (Aquarius) பெண்கள்

கும்ப ராசி பெண்கள் நிமிர்ந்த நன்நடை நேற்கொண்ட பார்வை கொண்டவர்கள். இவர்களின் சிந்தனையும் விசாலமாக இருக்கும். புகழ்ச்சி பெற்றாலோ, பொருட்சொத்து கொடுத்தாலோ நெஞ்சில் இடம் கிடைத்துவிடாது. உண்மையான உணர்வு, சரியான சொல், நியாயம் போன்றவை மட்டுமே இவர்களின் மனதை நெருக்கமாக்கும். இவர்களுக்கு பொய் பேசுவது மிகவும் ஆபத்து. தலையைப் பார்த்தாலே உண்மையை தெளிவாகக் கண்டுபிடிப்பார்கள்.

78
புகழ்ச்சி புடிக்கவே புடிக்காது.!
Image Credit : Asianet News

புகழ்ச்சி புடிக்கவே புடிக்காது.!

இந்த நான்கு ராசி பெண்களின் சிந்தனை, உணர்வு, மற்றும் மனம் பிற ராசி பெண்களைவிட வித்தியாசமானவை. இவர்களுக்கு புகழ்ச்சியை விட உண்மை, நேர்மை, நம்பிக்கை ஆகியவை முக்கியமானவை. பொய் பேசுபவர்கள் இவர்களிடம் மிக எளிதில் பிடிபடுவார்கள். நிறை உண்மை அவர்களின் வாழ்வின் மதிப்புக் கோல்!

88
நல்லவர்களை அறியும் வாய்ப்பு.!
Image Credit : Asianet News

நல்லவர்களை அறியும் வாய்ப்பு.!

இந்த 4 ராசி பெண்களின் முக்கியமான பண்பு என்னவெனில், அவர்கள் எந்தச் சூழ்நிலையிலும் யாருடைய வெற்றி அல்லது புகழ்ச்சிக்கு மயங்காமல் உண்மையை விரும்புவோர் என்றதே ஆகும். பொய், தோற்ற சீரிய தொழிற்சாலை போன்றவற்றை உடனே கண்டுபிடித்து அமைதியான முறையில் பதிலளிக்கின்றனர். இதனால் அவர்கள் மனசாட்சியுடன் வாழ்வதை முன்னுரிமை செய்கிறார்கள். இந்த ராசி பெண்களின் வாழ்க்கை பாதையை புரிந்து கொள்வதன் மூலம் அவர்களுடன் நல்ல தொடர்பு கொள்ளவும், உண்மையுடன் தொடரவும் நமக்கு உதவும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்
இராசி அறிகுறிகள்
ஏசியாநெட் நியூஸ்
 
1st ODI • NZ vs IND 2026
Rain Delay
NZNZ
185
INDIND
(10.5 ov)54/1
IND need 132 runs in 235 balls
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
11:11 ஏஞ்சல் நம்பர் தரும் ஆச்சரிய பலன்கள்: இது வெறும் தற்செயல் இல்லையாம்... நிஜக் காரணம் இதோ!
Recommended image2
Mercury Transit: 4 ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை தான் இனி.. புதன் நட்சத்திரப் பெயர்ச்சி பலன்கள் இதோ
Recommended image3
Astrology: ராகு கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறும் நட்சத்திரங்கள்.! இனி கடனும் இருக்காது, கவலையும் இருக்காது.!
Related Stories
Recommended image1
Astrology: சொல்வதை செய்துகாட்டும் 4 ராசி ஆண்கள்.! பெண்களுக்கு பிடித்த ஹீரோவாக இருப்பாங்களாம்.!
Recommended image2
Astrology: 4 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.! புதனுடன் சேர்ந்து அள்ளிக்கொடுக்கும் சுக்கிரன் !
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved