பள்ளி வகுப்பறைக்குள் எல்லை மீறிய மாணவர்கள்! கட்டிப்பிடித்து கண்ட இடத்தில் கை வைத்து நெருக்கம்! வீடியோ வைரல்.!

வகுப்பறைக்குள் மாணவ மாணவியர்கள் கட்டி அனைத்துக்கொண்டு நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Seven college students suspended in Assam

வகுப்பறைக்குள் மாணவ மாணவியர்கள் கட்டி அனைத்துக்கொண்டு நெருக்கமாக இருக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அசாம் மாநிலம் ராமானுஜ் குப்தா கல்வி நிறுவனம் உள்ளது. இங்கு 11ம் வகுப்பில் படிக்கும் சில மாணவ மாணவியர்கள் வகுப்பறைக்குள் கட்டிப் பிடித்துக்கொண்டு நெருக்கமாக தொட்டுப் பேசிக்கொண்டும் இருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதை சக மாணவர் ஒருவர் வீடியோ எடுத்து  சமூக வலைத்தளத்தில் வெளியிட்டதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க;- என்ன நிர்வாணமா நிக்க வச்சு நகை போட்டு அழகு பாப்பாரு.. சேகர் சேட்டை குறித்து சுவாதி அதிர்ச்சி தகவல்.!

Seven college students suspended in Assam

இந்த வீடியோ பள்ளி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் பள்ளி நிர்வாகத்திடம் கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து, விசாரணை நடத்திய பிறகு 4 மாணவியர், 3 மாணவர்கள் என மொத்தம் 7 பேரை காலவரையின்றி சஸ்பெண்ட் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டது. 

இதையும் படிங்க;-  காதலிக்க மறுப்பு.. சிறுமி குளிப்பதை வளைச்சு வளைச்சு வீடியோ.. அண்ணனுக்கு அனுப்பிய வக்கிர புத்தி இளைஞர்.!

Seven college students suspended in Assam

மேலும், தங்களின் செயல் குறித்து உரிய விளக்கம் அளிக்க கோரி சம்பந்தப்பட்ட 7 பேருக்கும் பள்ளி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios