உத்தரபிரதேசத்தில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் 15 வயது சிறுமியை காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று கதற கதற பலாத்காரம் செய்த 2 கொடூரன்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

உத்தரபிரதேசம் அடுத்த ராம்பூரில் உள்ள ஒருவர் தனது வீட்டை புதுப்பிக்க முடிவு செய்தார். இதையடுத்து அவர் வீட்டில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. அப்போது அங்கு பணிபுரிந்த இரண்டு வாலிபர்கள் வீட்டு உரிமையாளரின் 15 வயது மகள் மீது அசை ஏற்பட்டது. இந்த சிறுமியை எப்படியாவது மடக்கி விட வேண்டும் என்று இருவரும் திட்டம் தீட்டினர். 

இந்நிலையில், ஒருநாள் வீட்டின் உரிமையாளர் வெளியூருக்கு சென்றுவிட்டார். இந்த சந்தர்பத்தை சரியாக பயன்படுத்திக்கொண்ட வாலிபர்கள் கையில் வைத்த காண்டமுடன் சிறுமியை கடத்திக் கொண்டு காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்று ஆசை தீர கதற கதற பலாத்காரம் செய்தனர். 

பலாத்காரம் செய்த கொடூரன்கள் சிறுமியை அங்கேயே விட்டுவிட்டு சென்றனர். இதையடுத்து மயக்கம் தெளிந்த சிறுமி  தனது வீட்டிற்கு சென்று தந்தையிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். உடனே இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்குப்பதிவு செய்த போலீசார்  இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். பாஜக ஆட்சி நடைபெற்று வரும் உத்தரபிரதேசத்தில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பலாத்காரம் சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பித்தக்கது.