டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு ஜோடி அறுவருக்க தக்க வகையில், தனிமையின் உச்சத்திற்கு செல்லும் கசமுசா பண்ணும் கண்றாவி காரியம், மெட்ரோ ஸ்டேஷனில் இருந்த  சிசிடிவி கேமராவில் வீடியோவாக பதிவாகியுள்ளது. அதுமட்டுமல்ல இந்த கிளுகிளு காட்சிகளை அருகே இருந்த ஒருவர் தனது மொபைல் போனில் பதிவு செய்துள்ளார். அவர் தான் கசமுசா காட்சியை  பிட்டு வெப்சைட்டில் அப்லோட் செய்துள்ளார். அந்த குஜால் வீடியோவை இப்போ ஒரு லட்சம்  பேர் பார்த்து ரசித்துள்ளனர். 

கடந்த ஜுலை 18ம் தேதி டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு ஜோடி மிகவும் நெருக்கமாக ரொமான்ஸ் செய்துள்ளனர். இந்த கிளுகிளுப்பு காட்சி அங்கிருந்த சிசிடிசி கேமராவில்  பதிவாகியுள்ளது. அதோடு அல்லாமல் இந்த ஆபாச வீடியோவை அடையாளம் தெரியாத ஒருவர் தன்னுடைய மொபைல் போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோவை பிட்டு வெப்சைட்டில் அப்லோடு செய்துள்ளார். இந்த கசமுசா வீடியோவை இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர்கள் கண்டுகளித்துள்ளனர். 

இதுகுறித்து டெல்லி மெட்ரோ ரயில் நிலைய அதிகாரி டெல்லி போலீசில் நடந்த இந்த விவகாரம் பற்று புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து தகவல்களையும் போலீஸ் அதிகாரிகளிடம் அளித்துள்ளோம். அவர்களுக்கு தேவையான ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்தள்ளார். மேலும் இந்த ஜோடி யாரென்று இன்னும் தெரியவில்லலை. அவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி மெட்ரோவில் பயணிக்கும் பயணிகள் பொது இடங்களில் இதுபோன்ற கேவலமான செயல்களில் ஈடுபடவேண்டாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.