டிகிரி முடித்தால் போதும்..தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு !

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

TTDC Recruitment 2022 notification out now

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் TTDC-யில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு நிலையான கால ஒப்பந்த அடிப்படையில் (செயல்திறன் மதிப்பீட்டிற்கு உட்பட்டது) சேர தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் : தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் 

பணியின் பெயர் : AGM, Manager, Sr. Associate, Associate 

மொத்த பணியிடங்கள் : 12

விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.08.2022

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் 

மேலும் செய்திகளுக்கு..மாதம் ரூ.1,500 ஊக்கத்தொகை ! இந்த தேர்வு எழுதினால் போதும்.. மாணவர்கள் விண்ணப்பிப்பது எப்படி?

TTDC Recruitment 2022 notification out now

காலி பணியிடங்கள்

AGM/ Manager – F&B 01

Sr. Associate/ Associate – F&B 01

AGM/ Manager – Housekeeping 01

Sr. Associate/ Associate – Housekeeping 01

AGM/ Manager – Yatri Nivas 01

Sr. Associate/ Associate –Yatri Nivas 01

AGM/ Manager – Boating and Adventure Tourism 01

Sr. Associate/ Associate – Boating and Adventure Tourism 01

AGM/ Manager – Package Tours 01

Sr. Associate/ Associate – Package Tours 01

AGM/ Manager – Marketing & Sales 01

Sr. Associate/ Associate – Marketing & Sales

தகுதி 

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணியின் அடிப்படையில் Bachelors’ Degree or Diploma/ PG Diploma / Masters’ Degree in Marketing என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..மாதம் 10,000/- ஊக்கத்தொகை.. வேலைவாய்ப்புடன் பட்டப்படிப்பு - தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் shortlisting செய்யப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படவிருக்கிறார்கள்.பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் வயதானது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் மூலம் மேலும் தெரிந்து கொள்ளாலாம்.

அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து  போதிய ஆவணங்களுடன் hr@ttdconline.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 26.08.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் கூறப்பட்டுள்ளது.

 

மேலும் செய்திகளுக்கு..TN TET Exam 2022 : ஆசிரியர் தகுதி தேர்வு தேதி ‘திடீர்’ மாற்றம் - தேர்வு எப்போது தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios