கீழ் குறிப்பிட்டுள்ள  நியமனத்திற்கான நேர்காணலை ஒத்தி வைக்கவோ, நியமன அறிக்கையை இரத்து செய்யவோ, சென்னை, தமிழ்நாடு தகவல் ஆணைய செயலாளர் அவர்களுக்கு முழு அதிகாரம் உண்டு என் அறிவிக்கப்பட்டுள்ளது..

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள ஐந்து அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு நியமன அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கான தகுதி, வயதுவரம்பு ,சம்பளம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களை பின்வருமாறு அறியலாம்...

 CategoryReservationPriority! Non-Priority

Age Limit

(As on 01.07.202227)

Scale of Pay
SC
Destitute Widow
Priority37Rs.15700-58,100/-(Level-1)
MBC/DNCDestitute WidowNon-Priority34Rs.15700-58,100/-(Level-1)
BC (Other than BC Muslims)Destitute WidowNon-Priority34Rs.15700-58,100/-(Level-1)
General TurnNon-Priority32Rs.15700-58,100/-(Level-1)
BC (Other than BC Muslims)Non-Priority34Rs.15700-58,100/-(Level-1)

தமிழ்நாடு அரசு அல்லது அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களுக்கு உரிய வயது வரம்பிலிருந்து தளர்வு செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் சென்னை மாவட்ட எல்லைக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிய https://drive.google.com/file/d/1e1xqDOC3FMhnislyARHq9RZmHp92-_Nf/viewஇங்கு கிளிக் செய்யவும். 

விண்ணப்பங்களை பெற www.tnsic.gov.in இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி :

செயலாளர்,

தமிழ்நாடு தகவல் ஆணையம்

எண்.19 அரசு பண்ணை இல்லம்,

பேரன்பேட்,

நந்தனம்,

சென்னை.35

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி தேதி :

02.09.2022-க்குள் கிடைக்குமாறு பதிவு தபாலில் அனுப்பப்பட வேண்டும்.