தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மூத்த ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த பதவிகளுக்கான தேர்வு முறை, கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வுச் செயல்முறை, முக்கியமான தேதிகளுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது மற்றும் விண்ணப்பப் படிவம் தொடர்பான விவரங்களை இங்கே பார்க்கலாம்.

அமைப்பின் பெயர் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (TNAU)

பதவியின் பெயர் : மூத்த ஆராய்ச்சி உதவியாளர் (Senior Research Fellow)

காலியிடங்களின் எண்ணிக்கை : 01

வேலை இடம் : கோயம்புத்தூர், தமிழ்நாடு

அறிவிப்பு தேதி : 16.12.2022

நேர்காணல் தேதி : 19.12.2022

அதிகாரப்பூர்வ இணையதளம் : tnau.ac.in

விண்ணப்பக் கட்டணம் : இல்லை

சம்பள விவரம் : ரூ. 25,000 – 31,000/-

தேர்வு முறை : நேர்காணல்.

இதையும் படிங்க..2023ம் ஆண்டு நீட் தேர்வு எப்போது நடக்கும்? விண்ணப்ப பதிவு எப்போது தொடங்கும்? முழு விபரம்

விண்ணப்பிப்பது எப்படி ? : 

*விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குள்ளே செல்ல வேண்டும்.

*பின்னர் மெனு பட்டியில் career/recruitment பக்கத்தைக் கண்டறியவும்.

*அதிகாரப்பூர்வ அறிவிப்பு பதிவிறக்கத்தைக் கிளிக் செய்து கவனமாகப் படிக்கவும்.

*அனைத்து விவரங்களையும் பிழையின்றி நிரப்பவும்.

*இறுதியாக, உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

முகவரி : இயக்குநர், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம், ஆடுதுறை. 

விண்ணப்பிப்பதற்கான தொடக்கத் தேதி : 16.12.2022

நேர்காணல் தேதி : 19.12.2022

இதையும் படிங்க..TNPSC DEO Recruitment 2022: பி.எட். முடித்தவர்களுக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறையில் வேலை