தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் பணி செய்ய தற்பொழுது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த பல்கலைக்கழகம் தற்பொழுது ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

பணி விவரம்

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில்

Men's Hostel Residential Supervisor 
Women's Hostel Residential Supervisor

வயது வரம்பு 

35 முதல் 50 வரை 

CMRL Recruitment 2023 : சென்னை மெட்ரோவில் சூப்பரான வேலை.. மாதம் 1 லட்சம் சம்பளம் - முழு விபரம் இதோ !!

கல்வித்தகுதி 

நிர்வாக திறமைகொண்ட நல்ல முன் அனுபவத்தோடு, கணினி மற்றும் கணக்கு சம்மந்தமான முன் அனுபவம் உள்ள டிகிரி முடித்தவர்கள் இந்த வேலைக்குவிண்ணப்பிக்கலாம். 

சம்பளம் 

மாதம் 20,000 ரூபாய் - இது தற்காலிக வேலை என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பிக்கும் முறை 

உங்களுடைய தகுதி மற்றும் அனுபவ சான்றிதழ்களுடன் நீங்கள் இரு பதவிகளில் எதற்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதை குறிப்பிட்டு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். வருகின்ற ஆகஸ்ட் 30ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். இந்த விண்ணப்பம் tnpesu.org என்ற இணையதளத்தில் உள்ளது. 

UPSC Recruitment 2023 : காலிப்பணியிடங்களை அறிவித்த யுபிஎஸ்சி.. 30 பணியிடங்கள் - முழு விபரம் உள்ளே !!