Asianet News TamilAsianet News Tamil

ரூ.40,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை.. நாளைக்கு தான் கடைசி நாள்.. முழு விவரம் இதோ..

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 

Tamil Nadu Animal Husbandry department recruitment notification 2022 for Veterinary Graduate post
Author
First Published Oct 9, 2022, 5:01 PM IST

நிறுவனத்தின் பெயர்: தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்

காலி பணியிடங்கள்: 2

பணியின் பெயர்: Veterinary Graduate 

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர்கள் நாளை நடைபெறும் நேர்காணல் பங்கு பெறலாம். 

விண்ணப்பிக்கும் முறை: 

அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து, நேர்காணலுக்கு வரும் போது எடுத்து வர வேண்டும். 

மேலும் படிக்க:IRCTCயில் காலியாக உள்ள 80 பணியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. முழு விவரம்

சம்பள விவரம்: 

இப்பணிக்கு தேர்வு செய்யபடும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக  ரூ. 40,000 வழங்கப்படும் 

கல்வித் தகுதி: 

அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை வளர்ப்பில் இளங்கலை பட்டம் முடித்திருக்க வேண்டும். கூடுதலாக தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

நேர்காணல் நடைபெறும் முகவரி: 

பேராசிரியர் மற்றும் தலைவர், 
கால்நடை மகளிர் மற்றும் மகப்பேறு துறை, 
கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், 
நாமக்கல் – 637 002

மேலும் படிக்க:எஸ்.எஸ்.சி தேர்வு எழுதுவோருக்கு ஹேப்பி நியூஸ்.! வெளியானது சூப்பர் அறிவிப்பு

Follow Us:
Download App:
  • android
  • ios