நியூக்ளியர் பவர் கார்பரேஷன் ஆப் இந்தியாவில் 193 காலி பணியிடங்கள்; இன்றே விண்ணப்பிக்கவும்!!
இந்திய பொதுத்துறை நிறுவனமான நியூக்ளியர் பவர் கார்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் பணிபுரிய விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலியாக இருக்கும் 193 டிரெய்னி பணியிடங்களுக்கு உதவித்தொகையும் அளிக்கப்படுகிறது.
விளம்பர எண் . TMS/HRM/01/2023
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Nurse/A (male/female) -26
மாத சம்பளம் 44,900 ரூபாய்
2. Pathology Lab technician (SA/B) - 3
மாத சம்பளம் 35,000 ரூபாய்
3. Pharmacist/B-4
மாத சம்பளம் 29,200 ரூபாய்
4. Stipendiary Trainee - Dental Technician (Mechanic) - 1
மாத சம்பளம் 29,200 ரூபாய்
5. X- Ray technician (Technology/C) - 1
மாத சம்பளம் 25,500 ரூபாய்
6. Stipendiary Trainee/ Technician (ST/TN) (Category-II) - Plant Operator (Plant Operator) - 34
மாத சம்பளம் 21,700 ரூபாய்
IDBI recruitment 2023: ஐடிபிஐ வங்கியில் 600 உதவி மேலாளர் காலி பணியிடங்கள்; இன்றே கடைசி முந்துங்கள்!!
7. Stipendiary Trainee/Technician (ST/TN) (Category-II)- Maintainer
Fitter - 34
Turner - 4
Electrician - 26
Ref.& A C Mechanic - 3
Instrument Mechanic - 11
Mechinist - 4
Wireman - 4
Electronic Mechanic - 11
Information Comm. Tech & System Maint - 2
Carpenter - 2
Plumber - 1
Mason - 1
மாத சம்பளம் 21,700 ரூபாய்
தகுதிகள்: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி தகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்குத் தகுந்தவாறு விண்ணப்பிக்கவும்.
வயது வரம்பு: 28.2.2023 தேதியின்படி கணக்கிடப்படும். 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலை தேர்வு, அட்வான்ஸ் தேர்வு, திறன் தேர்வுகள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.npcilcareers.co.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.2.2023
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்: https://npcilcareers.co.in/TMS20232202/documents/Advt.pdf