NDDB scientist job 2022 : பால்வள நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..கட்டணம் செலுத்த தேவையில்லை..விவரம் உள்ளே
இந்த NDDB நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க அதிகாரபூர்வ விண்ணப்பத்தை பெற்று Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.
தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தில் (NDDB) Scientist – I பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விண்ணப்பதாரர்களுக்கான முழு விவரம் கீழ்வருமாறு..
நிறுவனம் | National Dairy Development Board (NDDB) |
பணியின் பெயர் | Scientist – I |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 05.09.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
மேலும் செய்திகளுக்கு... AAI job notification 2022 : ரூ.1,10,000 சம்பளம்.. தமிழக விமான நிலைய ஆணையத்தில் வேலைவாய்ப்பு..
பணியிடங்கள்:
NDDB Scientist – I பணிக்கான காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு... டிகிரி மட்டும் போதும்.. தமிழக விமான நிலையங்களில் அருமையான வேலைவாய்ப்பு - முழு தகவல்கள் !
கல்வி விவரம்:
hemistry, Dairy, Bio Analytical, Food Technology, Food Science, Biotechnology பாடப்பிரிவில் Master Degree பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01.08.2022 அன்றைய தினத்தின் படி, 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மேலும் செய்திகளுக்கு... NDDB scientist job 2022 : பால்வள நிறுவனத்தில் வேலை வாய்ப்பு..கட்டணம் செலுத்த தேவையில்லை..விவரம் உள்ளே
அனுபவம்:
பணி சார்ந்த துறைகளில் 03 வருடங்கள் முதல் 07 வருடங்கள் வரை பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும்.
FSSAI – Food Analyst தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருப்பது நன்று.
சம்பளம்:
தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப NDDB நிறுவனத்தால் மாத சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு முறை:
எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த NDDB நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க அதிகாரபூர்வ விண்ணப்பத்தை பெற்று Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.