தேசிய அலுமினியம் நிறுவனத்தில் காலிபணியிடங்கள் அறிவிப்பு… விண்ணப்பிப்பது எப்படி? ஊதியம் எவ்வளவு?

 தேசிய அலுமினியம் நிறுவனத்தில் பட்டதாரி இன்ஜினியர் டிரெய்னிக்கான காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

national aluminum company announced job vacancies

தேசிய அலுமினியம் நிறுவனத்தில் பட்டதாரி இன்ஜினியர் டிரெய்னிக்கான காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி விவரம்:

காலியிடங்கள் விவரம்: 

  • Mechanical - 58
  • Electrical - 41
  • Instrumentation - 32
  • Metallurgy - 14
  • Chemical - 14
  • Mining (MN) - 10
  • Civil (CE) - 7
  • Chemistry(CY) - 13 

மொத்த காலியிடங்கள்: 189

தகுதி: 

  • பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தது 65 சதவிகித மதிப்பெண்களுடன் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும். வேதியியல் பிரிவில் எம்.எஸ்சி., முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 

சம்பளம்: 

  • தேர்வு செய்யப்படுவோருக்கு ஒரு ஆண்டு பயிற்சியின் போது மாதம் ரூ.40,000 - 1,40,000 வழங்கப்படும். 
  • பின்னர் மாதம் ரூ.60,000 - 1,80,000 வழங்கப்படும்.

வயது வரம்பு: 

  • 11.9.2022 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

  • GATE - 2022 நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: 

  • www.nalcoindia.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்:

  • ரூ.500. எஸ்சி., எஸ்டி., பிரிவினருக்கு ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம். 

  
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 

  • 11.9.2022 மாலை 5:30 மணி.
     
Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios