தமிழ்நாடு மீன்வளத்துறையில் காலி பணியிடங்கள் அறிவிப்பு… விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ்நாடு மீன்வளத்துறையில் நிரப்பப்பட உள்ள 433 சாகர் மித்ரா பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு மீன்வளத்துறையில் நிரப்பப்பட உள்ள 433 சாகர் மித்ரா பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி குறித்த விவரங்கள்:
பணியிடம்:
- தமிழகத்தின் கடலோர மீன்பிடி, வருவாய் கிராமங்கள்.
பணி:
- சாகர் மித்ரா (SAGAR MITRAS)
காலியிடங்கள்:
- 433
சம்பளம்:
- மாதம் ரூ.15,000
விண்ணப்பிப்பதற்கான தகுதி:
மீன்வள அறிவியல், கடல் உயிரியல், விலங்கியல் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு
அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
https://www.fisheries.tn.gov.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள அந்தந்த மாவட்ட அலுவலக அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்:
22.08.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.fisheries.tn.gov.in அல்லது இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.