மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் உள்ளே!!
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் National Fire Service College-ல் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் National Fire Service College-ல் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
பதவி:
- Professor
காலிப்பணியிடங்கள்:
- Professor - 01
கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் Civil Mechanical, Electrical பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree அல்லது Ph.D Degree-யை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் முடித்திருக்க வேண்டும்.
அனுபவம்:
- விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசில் Group A Gazetted Non ministerial-ல் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தவர்களாக இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
- ரூ.37,400 முதல் ரூ.67,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
- விண்ணப்பதாரர்கள் https://www.mha.gov.in/sites/default/files/NagpurDeputation_17032023.PDF என்ற அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 60 நாளுக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முகவரி:
Director General (Fire Services, Civil Defence & Home Guards),
Olo. Director General (Fire Service Civil Defence Et Home Guards)
Government of India,
Ministry of Home Affairs,
East Block-7, Level-7,
R. K. Puram,
New Delhi-110066