இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்திய ராணுவத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, JAG ENTRY SCHEME 31ST COURSE (OCT 2023) கீழ் காலியாக உள்ள Judge Advocate பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
பதவி:
- Judge Advocate
காலிப்பணியிடங்கள்:
- மொத்தம் - 09 (ஆண் - 06, பெண் - 03)
இதையும் படிங்க: SBI PO முதனிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு: எப்படி தெரிந்து கொள்வது?
கல்வி தகுதி:
- அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் LLB Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 27 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பள விவரம்:
- ரூ.56,100/- முதல் ரூ.2,18,200/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
இதையும் படிங்க: டிகிரி படித்திருந்தால் போதும் இந்திய கடற்படையில் வேலை... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!
தேர்வு செய்யப்படும் முறை:
- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளமான www.joinindianarmy.nic.in -ல் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி:
- 16.02.2023
- கடைசி தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
