HDB Financial Service வங்கியில் வேலைவாய்ப்புக்கான ஆறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
HDB Financial Service வங்கியில் வேலைவாய்ப்புக்கான ஆறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
பணி:
- Territory Manager
காலிப்பணியிடம்:
- Territory Manager – 01
இதையும் படிங்க: எஸ்.பி.ஐ. வங்கியில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது? விவரம் உள்ளே!!
கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவம்:
- விண்ணப்பதாரர்களுக்கு பணியில் 2 முதல் 7 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:
- விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: மத்திய அரசில் 1,261 காலியிடங்கள்.. விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம்
சம்பள விவரம்:
- தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியம் அனுபவம் பொருத்து வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பது எப்படி?
- https://careers.hdbfs.com/#!/job-view/territory-manager-gold-loans-dehradun-uttarakhand-india-2023050312335365 என்ற இணையத்திற்கு சென்று அங்கு Apply-ஐ கிளிக் செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி:
- 29.05.2023
