சென்னை ஐஐடியில் வேலைவாய்ப்பு... ரூ.1,50,000 சம்பளம்... விண்ணப்பிப்பது எப்படி? விவரம் உள்ளே!!
சென்னை ஐஐடி-யில் காலிப்பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை ஐஐடி-யில் காலிப்பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
நிறுவனம்:
- சென்னை ஐஐடி (IIT Madras)
பணி:
- Senior Manager
காலிப்பணியிடங்கள்:
- Senior Manager - 01
இதையும் படிங்க: 12ம் வகுப்பு முதல் ஐஐடி, ஐஐஎம் வரை.. மாணவர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சென்னை மாநகராட்சி
கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அனுபவ விவரம்:
- விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது 10 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,000 முதல் ரூ.1,50,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
இதையும் படிங்க: மாதம் 50 ஆயிரம் சம்பளத்தில் காத்திருக்கும் வேலை.. 8ம் வகுப்பு படித்தால் போதும் - முழு விபரம்
தேர்வு செய்யப்படும் முறை:
- தகுதியான விண்ணப்பதாரர்கள் written / skill test / interview மூலம் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
- இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளமான https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி:
- 12.04.2023