சென்னை விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் உள்ளே!!
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
நிறுவனம்:
- AI ஏர்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்
பதவிகள்:
- ஹேன்டிமேன்
- ரேம்ப் சர்வீஸ்
- எக்ஸிக்யூடிவ் கஸ்டமர் கேர்
இதையும் படிங்க: மதுரை அரசு மருத்துவமனையில் செவிலியர் பணி வேலைவாய்ப்பு; விண்ணப்பிப்பது எப்படி?
காலிப்பணியிடங்கள்:
- மொத்தம் - 495
கல்வித் தகுதி:
- விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி முடித்திருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
- மாதம் ரூ.21,000 முதல் ரூ.26,000 வரை
வயது வரம்பு:
- விண்ணப்பதாரர்கள் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
இதையும் படிங்க: உங்களுக்கும் இந்த மெசேஜ் வந்திருக்கா? அப்ப ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
தேர்வு செய்யும் முறை:
- நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்
நேர்காணல் தேதி:
- ஏப்ரல் 17 - 20 ஆம் தேதி வரை
மேலும் விவரங்களுக்கு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://aiasl.in/recruitment - இல் பார்த்துக்கொள்ளலாம்.