மத்திய அரசில் வேலைவாய்ப்பு.... ரூ.2,08,700 சம்பளம்; தேர்வு கிடையாது... உடனே விண்ணப்பியுங்கள்!!
மத்திய அரசில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசில் வேலைவாய்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
நிறுவனம்:
- Centre for Cultural Resources and Training
பணி:
- Deputy Director
காலிப்பணியிடங்கள்:
- Deputy Director – 03
கல்வித் தகுதி:
- விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / Post Graduate / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.67,100 முதல் ரூ.2,08,700 வரை ஊதியம் வழங்கப்படும்
தேர்வு செய்யும் முறை:
- விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
- விண்ணப்பதாரர்கள் https://ccrtindia.gov.in/ என்ற அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கேட்கப்பட்ட சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
கடைசி தேதி:
- அறிவிப்பு வெளியான 45 நாட்களுக்குள்