EPFO நிறுவனத்தில் காலிபணியிடங்கள் அறிவிப்பு… மாதம் ரூ.15600-39100 வரை சம்பளம்… விண்ணப்பிப்பது எப்படி?
EPFO (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) நிறுவனத்தில் காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
EPFO (ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு) நிறுவனத்தில் காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி விவரங்கள்:
நிறுவனம்:
- ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO)
பதவிகளின் பெயர்:
- Assistant Director (Vigilance)
காலிபணியிடங்களின் எண்ணிக்கை: 19
அறிவிப்பு வெளியான தேதி:
- 10/08/2022
விண்ணப்பிக்க கடைசி தேதி:
- 25/09/2022
பணியிடம்:
- தலைமை அலுவலகம் டெல்லி
- வடக்கு மண்டலம் டெல்லி
- மேற்கு மண்டலம் மும்பை
- கிழக்கு மண்டலம் ஹைதராபாத்
- தெற்குமண்டலம் கொல்காத்தா
தேர்வு செய்யப்படும் நபர்கள் மேற்கண்ட இடங்களில் பணியில் அமர்த்தப்படுவர்
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
Shri. Mohit Kumar Shekhar,
Regional Provident Fund Commissioner –I (HRM),
BhavishyaNidhi Bhawan,
14 BhikajiCama Place, New Delhi – 110066.
சம்பள விவரம்:
- ரூ.15600 முதல் ரூ.39100 வரை
தகுதி:
- விண்ணப்பதாரர்கள் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு/மத்திய அரசு/மாநில அரசு/யூனியன் பிரதேச நிர்வாகத்தின் அதிகாரிகளாக இருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.
- Assistant Director (Vigilance) பதவியில் இருப்பவர்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது விவரம்:
- விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது வரம்பு 56 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
- விண்ணப்பதாரர்கள் EPFO இன் அதிகாரப்பூர்வ தளத்தைப் பார்வையிடவும்.
- வேலை அறிவிப்பைக் கண்டுபிடித்து கவனமாகப் படிக்கவும்.
- உங்கள் விண்ணப்பப் படிவத்தை மேலே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்